tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8523177429670131124..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: காந்தி கனவு 10 கேள்விக் கண்ணியில் நான்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66751326829481808482014-11-25T11:15:46.500+05:302014-11-25T11:15:46.500+05:30
@ கீத மஞ்சரி
. அந்த ஒரு கேள்விக்குத்தான் உள்ளத்த...
@ கீத மஞ்சரி
. அந்த ஒரு கேள்விக்குத்தான் உள்ளத்திலிருந்து பதில் எழுதினேன் பாராட்டுக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83793383625283330012014-11-25T07:26:28.275+05:302014-11-25T07:26:28.275+05:30நறுக்குத் தெறித்தாற்போன்ற பதில்கள். நீ இந்தியாவின்...நறுக்குத் தெறித்தாற்போன்ற பதில்கள். நீ இந்தியாவின் ஆட்சியாளனா வந்துவிட்டால்? என்ற கேள்விக்கான தங்கள் பதிலொன்றே போதும். பின்தொடரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தேவைப்படாமல் போய்விடுகிறது. பாராட்டுகள் ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26673378519414617722014-11-24T11:46:38.238+05:302014-11-24T11:46:38.238+05:30
@ துளசிதரன் தில்லையகத்து.
பதில்களை ரசித்ததற்கு ...
@ துளசிதரன் தில்லையகத்து.
பதில்களை ரசித்ததற்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40261938968462246352014-11-24T11:44:50.340+05:302014-11-24T11:44:50.340+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
வருகைதந்து கருத்திட்டதற்கு...
@ கரந்தை ஜெயக்குமார்
வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25895611550696366762014-11-24T11:43:23.875+05:302014-11-24T11:43:23.875+05:30
@ இராஜராஜேஸ்வரி.
வருகைதந்து பார்வை இட்டதற்கு ...
@ இராஜராஜேஸ்வரி.
வருகைதந்து பார்வை இட்டதற்கு நன்றி மேடம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50220231754846985162014-11-24T11:41:54.633+05:302014-11-24T11:41:54.633+05:30@ பகவான்ஜி
இந்த வாக்குப்பெட்டி விஷயத்தை அதிகம் நி...
@ பகவான்ஜி
இந்த வாக்குப்பெட்டி விஷயத்தை அதிகம் நினைத்ததில்லை மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை ஜி. don't worry. மீண்டும் வந்ததற்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81096662966531395852014-11-24T11:37:29.676+05:302014-11-24T11:37:29.676+05:30
@ கில்லர்ஜி
புரிதலுக்கு நன்றி.
@ கில்லர்ஜி
புரிதலுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42028445259745657802014-11-24T06:59:29.592+05:302014-11-24T06:59:29.592+05:30மிகவும் தனித்துவமான ஜிஎம்பி சாரின் அக்மார்க் பதில்...மிகவும் தனித்துவமான ஜிஎம்பி சாரின் அக்மார்க் பதில்கள்.

முதியோர் பற்றிய பதில் மிகவும் அருமை. அது போன்று மற்ற் நாடுகளில் இல்லாத புதுமை....ஆஹா என்ன அற்புதமான பதில். சத்தியமாக நீங்கள் ஆண்டிருந்தால் இந்தியா உருப்பட்டிருக்கும் சார்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71478821218687549292014-11-24T06:10:35.027+05:302014-11-24T06:10:35.027+05:30அருமையான பதில்கள் ஐயா
அதிலும்
//வளரும்போதே முதுமைய...அருமையான பதில்கள் ஐயா
அதிலும்
//வளரும்போதே முதுமையை எதிர்கொள்ள அவர்களே கற்க வேண்டும்//கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46055623912661015142014-11-24T03:59:25.625+05:302014-11-24T03:59:25.625+05:30ரசிக்கவைத்தன பதில்கள்...ரசிக்கவைத்தன பதில்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67522723279045646102014-11-23T23:32:49.426+05:302014-11-23T23:32:49.426+05:30#பொதுவக என் பதிவுகளைப் பதிவிட்ட அடுத்தநாளில்தான் த...#பொதுவக என் பதிவுகளைப் பதிவிட்ட அடுத்தநாளில்தான் தமிழ் மணத்தில் இணைப்பது வழக்கம்.#
நான் அதிகப் பிரசங்கித்தனமாய் செய்திருந்தால் மன்னியுங்கள் அய்யா !
வாக்குப் பெட்டி இல்லாததை பிறகுதான் கவனித்தேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57834101737827947342014-11-23T22:45:04.943+05:302014-11-23T22:45:04.943+05:30
இல்லை ஐயா இதில் கோபப்பட ஒன்றுமில்லை அதன் அலை ஓய்ந...
இல்லை ஐயா இதில் கோபப்பட ஒன்றுமில்லை அதன் அலை ஓய்ந்து வருகிறது உண்மையே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75246256690184911172014-11-23T21:04:56.130+05:302014-11-23T21:04:56.130+05:30
@ துரை செல்வராஜு.
/தனித்துவமானவை - தங்களுடைய மா...
@ துரை செல்வராஜு.
/தனித்துவமானவை - தங்களுடைய மாறுபட்ட விடைகள்.. அருமை/ ரசித்ததற்கு நன்றி ஐயா. குவைத் சேர்ந்து விட்டது அறிந்தேன். நலம் வேண்டி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43996696912620430112014-11-23T21:02:13.522+05:302014-11-23T21:02:13.522+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
பட்டாசு பதில்களை ரசித்ததற...
@ திண்டுக்கல் தனபாலன்
பட்டாசு பதில்களை ரசித்ததற்கு நன்றி டிடி. . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91108697765512797242014-11-23T21:00:21.093+05:302014-11-23T21:00:21.093+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஹைபோதெடிகல் கேள்வி பதில்...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஹைபோதெடிகல் கேள்வி பதில்களில் தான் நம்பிக்கை இல்லை என்றேன் ஐயா போன்றவர் என் மீது வைத்த நம்பிக்கையைப் பொய்க்க செய்ய முடியுமா.? வருகைக்கு நன்றி சார்,G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44604492127902315632014-11-23T20:57:04.195+05:302014-11-23T20:57:04.195+05:30
@ உமேஷ் ஸ்ரீனிவாசன்
பாராட்டுக்கு நன்றி.
@ உமேஷ் ஸ்ரீனிவாசன்
பாராட்டுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77737634696430363852014-11-23T20:56:00.328+05:302014-11-23T20:56:00.328+05:30
@ தி.தமிழ் இளங்கோ
/உங்கள் கருத்துரைப் பெட்டியில்...
@ தி.தமிழ் இளங்கோ
/உங்கள் கருத்துரைப் பெட்டியில் இருக்கும் WORD VERIFICATION – ஐ எடுத்து விடவும். இந்த VERIFICATION கருத்துரையாளர்கள் எண்ணிக்கையை குறையச் செய்யும்/ நானாக என் தளத்தில் வைக்க வில்லை. ஒரு சிலர் வெரிஃபிகேஷன் கேட்பதாகச் சொல்வது புரியவில்லை. எப்பொழுதும் கேட்கிறதா.?
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11848740497760616392014-11-23T20:52:24.388+05:302014-11-23T20:52:24.388+05:30
@ தி தமிழ் இளங்கோ
நான்காண்டுகளுக்கும் மேலாகப் ப...
@ தி தமிழ் இளங்கோ
நான்காண்டுகளுக்கும் மேலாகப் பதிவுலகில் இருக்கிறேன் பதிவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்ததால் கண்ணியைத் தொடரவிடவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15301948835316909132014-11-23T20:49:38.924+05:302014-11-23T20:49:38.924+05:30
@ வெங்கட் நாகராஜ்
கீதை பற்றிய என் எண்ணப் பகிர்வ...
@ வெங்கட் நாகராஜ்
கீதை பற்றிய என் எண்ணப் பகிர்வுகளைப் படித்துக் கருத்திடுங்கள் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82809562236169504792014-11-23T20:48:13.773+05:302014-11-23T20:48:13.773+05:30
@ கீதா சாம்பசிவம்.
வருகைக்கும் ரசிப்புக்கும் நன...
@ கீதா சாம்பசிவம்.
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மேடம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58637532808531387332014-11-23T20:47:10.210+05:302014-11-23T20:47:10.210+05:30
@ வே. நடன சபாபதி
எழுதுங்கள். ஆவலோடு எதிர்பார்க்...
@ வே. நடன சபாபதி
எழுதுங்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறேன். வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31895047421559584942014-11-23T20:45:40.655+05:302014-11-23T20:45:40.655+05:30
@ பகவாஜி
பொதுவக என் பதிவுகளைப் பதிவிட்ட அடுத்தநா...
@ பகவாஜி
பொதுவக என் பதிவுகளைப் பதிவிட்ட அடுத்தநாளில்தான் தமிழ் மணத்தில் இணைப்பது வழக்கம். இன்றே நீங்கள் இணைத்தௌ நன்றே. வருகைக்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39502100774754105592014-11-23T20:43:04.253+05:302014-11-23T20:43:04.253+05:30
@ கில்லர்ஜி.
நீங்கள் ஆரம்பித்த தொடர் கண்ணியினை ...
@ கில்லர்ஜி.
நீங்கள் ஆரம்பித்த தொடர் கண்ணியினை என் மூலம் தொடரா வண்ணம் நிறுத்தியது கோபமில்லையே. எப்போதும் எனக்குச் சரியெனப் பட்டதையே எழுதுவேன். வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84145074724125421002014-11-23T20:42:12.284+05:302014-11-23T20:42:12.284+05:30தனித்துவமானவை - தங்களுடைய மாறுபட்ட விடைகள்.. அருமை...தனித்துவமானவை - தங்களுடைய மாறுபட்ட விடைகள்.. அருமை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76474278853888509962014-11-23T20:40:08.515+05:302014-11-23T20:40:08.515+05:30
@ டி.என்.முரளிதரன்
பலரது பதிவுகளைப் படிக்கும் ப...
@ டி.என்.முரளிதரன்
பலரது பதிவுகளைப் படிக்கும் போது தொடர் பதிவுகளின் பீதி தெரிந்தது. வருகைக்கும் கருத்த்துப் பதிவுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com