tag:blogger.com,1999:blog-8449807431956423489.post9116302413193939569..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நானும் குழந்தையும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68898505109013344072019-03-12T19:07:42.843+05:302019-03-12T19:07:42.843+05:30நான் பல முறை ரசிக்கவும் தான் அழகான படம் என்று கூறி...நான் பல முறை ரசிக்கவும் தான் அழகான படம் என்று கூறினேன் ..பொய் அல்ல ...

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24252645406609704112019-03-12T17:08:19.883+05:302019-03-12T17:08:19.883+05:30நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் கருத்தை வழிமொழிகி...நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் கருத்தை வழிமொழிகின்றேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63146991373891245012019-03-12T14:44:07.838+05:302019-03-12T14:44:07.838+05:30/அழகிய படம்/நெஞ்சாரப் பொய்தன்னை சொல்ல வேண்டா/அழகிய படம்/நெஞ்சாரப் பொய்தன்னை சொல்ல வேண்டாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47701514318301629802019-03-12T11:26:47.236+05:302019-03-12T11:26:47.236+05:30அழகிய படம் ...ரசித்தேன் அழகிய படம் ...ரசித்தேன் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55331514246240310482019-03-11T20:22:45.130+05:302019-03-11T20:22:45.130+05:30எனக்குத் தெரியும் உங்கள் ஆசிகள் என்றும் உண்டு என்...எனக்குத் தெரியும் உங்கள் ஆசிகள் என்றும் உண்டு என்றுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70928077661975359492019-03-11T20:21:35.626+05:302019-03-11T20:21:35.626+05:30உங்கள் வக்கு பலிக்கட்டும் உங்கள் வக்கு பலிக்கட்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91982091884355955842019-03-11T20:19:04.874+05:302019-03-11T20:19:04.874+05:30எனக்குப் புரியவில்லை குழந்தைகள்சிந்திக்க முடியுமா ...எனக்குப் புரியவில்லை குழந்தைகள்சிந்திக்க முடியுமா என்ன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65023988632570243032019-03-11T18:32:32.751+05:302019-03-11T18:32:32.751+05:30பட்டுப்பாப்பாவைத் தூக்கிய நேரம் உங்கள் பேரனுக்கும்...பட்டுப்பாப்பாவைத் தூக்கிய நேரம் உங்கள் பேரனுக்கும் விரைவில் குழந்தை பிறந்து நீங்கள் தூக்கிக் கொஞ்சுவீர்கள். குழந்தைக்கு எங்கள் ஆசிகளைத் தெரிவித்து விடுங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56349457384638314112019-03-11T17:40:06.428+05:302019-03-11T17:40:06.428+05:30விரைவில் உங்கள் கொள்ளுப்பேரனையோ,கொள்ளுப் பேத்தியைய...விரைவில் உங்கள் கொள்ளுப்பேரனையோ,கொள்ளுப் பேத்தியையோ கையில் ஏந்தும் பாக்கியம் வாய்க்கட்டும்.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78120025237787220222019-03-11T17:36:58.596+05:302019-03-11T17:36:58.596+05:30மொழியறிவிற்கும், சிந்தனைக்கும் சம்பந்தம் இருக்கிறத...மொழியறிவிற்கும், சிந்தனைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6159661255775940132019-03-11T15:37:51.191+05:302019-03-11T15:37:51.191+05:30நன்றி கீதா சிலநேரங்களில் மனம் எதெதையோ நினைக்கும் ...நன்றி கீதா சிலநேரங்களில் மனம் எதெதையோ நினைக்கும் என் எழுத்துகள் ஒரு வித்தியாச பிக்சரைக்காட்டுகிறதோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83500837694223892592019-03-11T15:35:25.843+05:302019-03-11T15:35:25.843+05:30எழுதும்போடு இது தோன்றவில்லையே எழுதும்போடு இது தோன்றவில்லையே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73182878843329682182019-03-11T15:34:13.557+05:302019-03-11T15:34:13.557+05:30எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே எனக்கு தெரியுமென...எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே எனக்கு தெரியுமென்னிலும் மூத்தவர் நல்ல உடல் நிலையோடு இருகிறார்கள் எனக்கு இன்னொன்றும்தெரியும் என்வயது அனுபவங்களை உணராது போனவர்களும் ஏராளம் என் முதுமையின் பரிசு பதிவைப் பாருங்கள்கூகிளில் தமிழில்கேட்டால் வரும் சுட்டி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7708416788809823292019-03-11T15:29:52.275+05:302019-03-11T15:29:52.275+05:30ஐந்து நாள் குழந்தைஎன்று சொல்ல வில்லையே அதுசரி அப்ப...ஐந்து நாள் குழந்தைஎன்று சொல்ல வில்லையே அதுசரி அப்போது அந்தக்குழந்தைக்கு ஐண்ட்க்ஹு நாள்தான் வயதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80402495080664516312019-03-11T15:27:41.146+05:302019-03-11T15:27:41.146+05:30சரியாகச் சொன்னீர்கள் சரியாகச் சொன்னீர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52096408838131102972019-03-11T15:27:06.512+05:302019-03-11T15:27:06.512+05:30நன்றி சார் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59229135760415332592019-03-11T15:26:40.695+05:302019-03-11T15:26:40.695+05:30வாழ்த்துகளுக்கு நன்றி ஜி வாழ்த்துகளுக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3551332305208352032019-03-11T15:26:10.320+05:302019-03-11T15:26:10.320+05:30ஓ அப்படியா குழந்தைகள் சிந்திப்பதுஇல்லையா ஓ அப்படியா குழந்தைகள் சிந்திப்பதுஇல்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77096895676634296892019-03-11T15:25:03.553+05:302019-03-11T15:25:03.553+05:30அது ஒன்றுதான் வாழ்வில் பாக்கி அது ஒன்றுதான் வாழ்வில் பாக்கி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43721610403626571282019-03-11T15:23:27.981+05:302019-03-11T15:23:27.981+05:30குழந்தையை மடியில் ஏந்தியதும் ஓடிய எண்ண ஓட்டங்கள் ...குழந்தையை மடியில் ஏந்தியதும் ஓடிய எண்ண ஓட்டங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54253123902969908962019-03-11T14:16:43.989+05:302019-03-11T14:16:43.989+05:30சார் நீங்களும் கைக்குழந்தையுடன் ஒரு குழந்தையாக!!!ச...சார் நீங்களும் கைக்குழந்தையுடன் ஒரு குழந்தையாக!!!சிரிப்புடன் சூப்பர் சார்...குழந்தைக்கு எண்ண ஓட்டம் எடுக்க நாளெடுக்கும்...

நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எனக்கு என்ற சிந்தனை எதற்கு சார்? இந்த எண்ணம் வேண்டாம் சார். அந்த நினைப்பைக் களையுங்கள். வலை இருக்கிறதே முடிந்தவரை எழுதுங்கள் வாசியுங்கள்...மகிழ்ச்சியாக இருங்கள்!

மேலேதானே இருக்கிறார்கள் அக்குழந்தையின் பெற்றோர். எப்போது Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49412306416221684752019-03-11T13:50:42.917+05:302019-03-11T13:50:42.917+05:30இரு குழந்தைகள்ன்னு தலைப்பிட்டிருக்கலாமோ!!??இரு குழந்தைகள்ன்னு தலைப்பிட்டிருக்கலாமோ!!??ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42811460148215862019-03-11T12:38:37.184+05:302019-03-11T12:38:37.184+05:30நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்
எனக்கு எ////
எதுக்க...நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்
எனக்கு எ////
எதுக்கு எதுக்கு இந்த சிந்தனை... இங்கு ஒருவர் 94 வயசுவரை ஹைவேயில் கார் ஓடிக்கொண்டிருந்தார்... இப்படிப் பலர் இருக்கிறார்கள்... நாட்களை எண்ணுவதை விட்டுப்போட்டு ... நல்ல விதமாக எண்ணுங்கோ....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76754960933641791022019-03-11T12:36:35.944+05:302019-03-11T12:36:35.944+05:305 நாள் குழந்தையோ ஆவ்வ்வ்வ்வ்வ்...
அது உலகம் புரிய...5 நாள் குழந்தையோ ஆவ்வ்வ்வ்வ்வ்...
அது உலகம் புரியாமல்
நிம்மதியாக உறங்கிறது...
உலகம் புரிந்த
ஜி எம் பி ஐயா சிரிக்கிறார்முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2378428681197303982019-03-11T10:56:31.343+05:302019-03-11T10:56:31.343+05:30இரண்டு குழந்தைகள்...இரண்டு குழந்தைகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com