இவர்கள் யார் என்று தெரிகிறதா
==============================
1) கணவன் மனைவி இருவரையும் BERMUDAS-ல்
காணலாம். பெரும்பாலும் NIKE ஷூக்கள அணிந்திருப்பர்.
2) தாபாக்களில் உணவு அருந்திவிட்டு CREDIT கார்டில் பணம் செலுத்த முயல்வார்கள்.
3) மினெரல் வாட்டர் பாட்டிலுடன் இருப்பார்கள்.
4) தாராளமாக DEODARENT உபயோகிப்பார்கள்.
5) யாராவது தும்மினால் GOD
BLESS என்பார்கள்.
6) ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும்போது HEY அல்லது HI என்பார்கள்.
7) தயிர் என்பதற்கு யோகர்ட் என்பார்கள்.
8) டாக்சி என்பதற்கு பதில் CAB என்பார்கள்.
9) சாக்கலெட் அல்லது மிட்டாய்க்கு CANDY என்பார்கள்
10) பிஸ்கட் என்பதற்கு குக்கி என்பார்கள்.
11) HAVE TO
GO என்பதற்கு GOTTA GO என்பார்கள்.
12) ஜீரோ என்று வருமிடங்களை ஓ என்பார்கள். (உ-ம் 204 என்பதை
டூஓஃபோர் என்பார்கள்.)
13) தூரங்களை மைலில் சொல்வார்கள்
14) எண்களை மில்லியன்களில் சொல்வார்கள்.
15) சுற்றுப்புறம், வெயில் எல்லாவற்றையும் குறைபட்டுக்
கொள்வார்கள்.
16) பால் கவர்களில் பாலில் எவ்வளவு % FAT இருக்கிறது என்பதை கவனமுடன் பார்ப்பார்கள்.
17) நாளைக் குறிப்பிடும்போது மாதம் தேதி வருடம் (MM/DD/YYYY) என்றுதான் எழுதுவார்கள். தேதி மாதம் வருடம் என்று
குறிப்பது பிரிட்டீஷ் வழக்கம் என்று கேலியாக சொல்வார்கள்.
18) COKE குடிக்கும்போது கவனமாக DIET COKE தான் குடிப்பார்கள்.
19) ஊருக்கு வந்து ஒரு மாதம் ஆனாலும் JET LAG பற்றி குறை கூறுவார்கள்.
20) இந்தியாவின் எல்லாவற்றையும் குறைவாகவே மதிப்பார்கள்.
21) தங்கள் பயணத்தின்போது சூட்கேசில் கட்டப்படும் விமான
சர்வீஸாரின் TAG களை எடுக்கவே
மாட்டார்கள்.
22) SCHEDULE என்பதை SKEJULE என்றும் MODULE என்பதை MOJULEஎன்றும் உச்சரிப்பார்கள். (அமெரிக்கா ரிடர்ண்ட் அமெரிக்க இந்தியர்கள்)
பாட்டிலில் ஷாம்பூ காலியான பிறகு அதில்
சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி இன்னும் ஒரு குளியலுக்கு அதை உபயோகிப்பார்கள் .
பற்பசை காலியானாலும் அதைத் தட்டி தகடாக்கி சுருட்டி எல்லாப் பேஸ்ட்டையும் வெளியில் எடுப்பார்கள் .
இருநூறு ரூபாய்க்குக் காய்கறிகள் வாங்கினாலும் கொஞ்சம் கொத்துமல்லித் தழை கொசுராக வாங்குவார்கள் .
கிடைத்த பரிசுப் பொருட்களையே மீண்டும் பரிசாகக் கொடுக்க அது பொதிந்து வந்த வண்ணத் தாளையே உபயோகிப்பார்கள்

வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த bone chjna கோப்பை, தட்டுகளை விருந்தினர் வரும்போதுமட்டும் வெளியில் எடுப்பார்கள் .
ஒரு பொட்டுத் தங்கம் வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அதன் விலை ஏற்றம் பற்றிக் கவலை கொள்வார்கள் .
TV ரிமோட்டைத் தட்டித் தட்டி அதன் உயிர் எடுப்பார்கள் . புது பாட்டரி வாங்காமல் காலம் கடத்துவார்கள்
விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வார்கள்

. T ஷர்ட் பழையதானால் அதை இரவில் உடுத்து
வார்கள் . இன்னும் பழையதானால் ஹோலி அன்றைக்கு உடுத்துவார்கள் இன்னும் பழையதானால் வீடு துடைக்க உபயோகிப்பார்கள்
(இந்தியர்கள் )
நாம் இந்தியர்கள்
ஆண்குழந்தைக்காக
வேண்டுவோம். பெண்சிசுக்களை வேண்டோம்.முடிந்தால் கருவிலேயே அழிப்போம்.
பெரியோர்களின் ஆசியும் ஆண்மகவுக்கே பெண்ணுக்கல்ல. ஆனால்
செல்வம் வேண்டுமென்றால் மஹாலக்ஷ்மியை வேண்டுவோம்.
கல்வி வேண்டுமென்றால் சரஸ்வதியை வேண்டுவோம்.
துக்கங்களில் இருந்து நிவாரணம் கிடைக்க தாய் சக்தியை நாடுவோம்
பேய் பிசாசுகளில் இருந்து பயம் அகல காளிமாதாவை தரிசிப்போம்..
பேய் பிசாசுகளில் இருந்து பயம் அகல காளிமாதாவை தரிசிப்போம்..
நாம் இந்தியர்கள். WE ARE HYPOCRITES.!
காணொளி கண்டு ரசிக்க
நமக்கு தெரிந்திருக்க வேண்டிய உறவு
முறைகள்
நாமும் நம் வம்ச விருட்சமும்
பரன் பரை
சேயோன் சேயோள்
ஓட்டன் ஓட்டி
பூட்டன் பூட்டி
பாட்டன் பாட்டி
தந்தை தாய்
மகன் மகள்
பெயரன் பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் கொள்ளுப்
பெயர்த்தி
எள்ளுப்பெயரன்
எள்ளுப்பெயர்த்தி
இதில் காணும் எண்களில் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் காணொளி மீண்டும் பார்க்கும் போது நீங்கள் நினைத்த எண் காணாது
இது எப்படி என்று சொல்ல முடிகிறதா பாருங்கள் காணொளி