அப்பாடா!! ஒரு வழியாக கடைசியில் தம்ழ்மணம் கருவிப்பட்டையை என்னுடைய வலைப்பூவில் இணைக்க முடிந்தது என்று நம்புகிறேன்.என்னைப்போல் கணினி அறிவு மிகக் குறைந்தவர்கள் இதை செய்து முடிப்பது மிகவும் கடினம்.கருவிப்பட்டையை இணைப்பதற்கான வழிமுறைகளை இன்னும் எளிதாக்கி ஒரு சொடுக்கு மூலம் பெற முடிவதாயிருந்தால் மிகவும் நலமாக இருக்கும்.தமிழ்மணத்தில் உள்ள கணினி வல்லுனர்கள் ஆவன செய்வார்கள் என்று நம்பிகிறேன்.இதற்கிடையில் இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த என் பேரன் விபு மற்றும் செல்வி நாகரீதா திரு. ரமேஷ் திரு. அஜய் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி
Congratulations :) and welcome to blog world.
பதிலளிநீக்குThank you so much.
பதிலளிநீக்கு