மர்ம சரித்திரம்.
----------------------
( இப்படியும் தற்செயல் நிகழ்வுகளில் ஒற்றுமைகளா..? படித்ததைப் பகிர்கிறேன். நீங்களும் ரசியுங்கள்.! )
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி. ( அதுதான் தெரியுமே.)
ஜான் ஃபிட்ஜெரால்ட் கென்னெடியும் அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ( அதுவும் தெரியுமே )
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்கக் காங்கிரசுக்குத் தேர்வானது 1846-ம் ஆண்டு. ( தெரியுமா.? ஓ...அப்படியா.?)
ஜான் கென்னெடி அமெரிக்கக் காங்கிரசுக்குத் தேர்வானது 1946-ம் ஆண்டு. ( சரியாக 100-/ ஆண்டுகளுக்குப் பிறகு. )
அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் பொறுப்பேற்றுக்கொண்டது 1860-ம் ஆண்டு. ( ஓ.....)
அமெரிக்க ஜனாதிபதியாக ஜான் கென்னெடி பொறுப்பேற்றுக் கொண்டது 1960-/ ஆண்டு. (அட..! இதுவும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ,,!)
இந்த இரு ஜனாதிபதிகளின் மனைவியரும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது அவர்களது குழந்தைகளை இழந்தனர். (இதிலும் ஒற்றுமையா.?)
இரண்டு ஜனாதிபதிகளும் வெள்ளிக்கிழமையில் தலையில் சுடப்பட்டு இறந்தனர். ( அட.... ஆமா.... ஆமா... இல்ல.!)
( இனி கூறப் போகும் செய்திகள் இன்னும் விசேஷமானது. )
லிங்கனின் காரியதரிசியின் பெயர் கென்னெடி
கென்னெடியின் காரியதரிசியின் பெயர் லிங்கன்.
இருவரும் தென் மாவட்டக் காரர்களால் கொல்லப் பட்டனர்.
இருவருக்கும் பிறகு ஜான்ஸன் என்ற பெயர் கொண்ட தென் மாநிலத்தவரே ஜனாதிபதி பதவிக்கு வந்தனர்.
ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்த வருடம் 1808.
லிண்டன் ஜான்சன் பிறந்த வருடம் 1908.
ANDREW JOHNSON |
LYNDON JOHNSON |
லீ ஹார்வி ஒஸ்வால்ட், கென்னெடியைக் கொன்றவன் பிறந்தது 1939-/ம் ஆண்டு.
JOHN WILKES BOOTH |
LEE HARVEY OSWALD |
பூத்தும் ஓஸ்வால்டும் விசாரணைக்கு முன்பே கொல்லப் பட்டனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக லிங்கன் சுடப்படும் ஒரு வாரத்துக்கு முன்பாக , MONROE ,MARYLAND-ல் இருந்தார். கென்னெடி சுடப்படும் ஒரு வாரத்துக்கு முன்பாக MARYLIN MONROE உடன் இருந்தார்.
O | ||
MARILIN MONROE |
ஒரு 20 டாலர் புது நோட்டை சரிபாதியாக மடிக்கவும்
கீழ் கண்டவாறு மறுபடியும் மடிக்கவும்
மறு முனையை முன்பு செய்தது போலவே மடிக்கவும்.
இதை அப்படியே திருப்புங்கள்.
WHAT A COINCIDENCE....! A SIMPLE GEOMETRIC FOLD CREATES A CATASTROPHIC PREMONITION PRINTED ON ALL 20 DOLLAR BILLS .தற்செயலா...? முடிவு செய்யுங்கள். இது போதாதென்று நீங்கள் கண்டது.முதலில்
PENTAGON ON FIRE.! THEN THE TWIN TOWERS.
.
இப்போது இதைப் பாருங்கள்.
ReplyDelete"சரித்திர மர்மங்களா...! தற்செயல் நிகழ்வுகளா
விந்தைகள் நிறைந்த தகவல்கள்...
எழுத்துகள் உடைந்து தெரிகின்றன. படிக்க முடியவில்லை. :(
ReplyDeleteஆனால் படங்களை வைத்துக் கென்னடி இறந்ததுக்கும், லிங்கன் இறந்ததுக்கும் உள்ள தொடர்புகளை சொல்கிறீர்கள் என எண்ணுகிறேன். இது படித்திருக்கிறேன். மற்றபடி டாலர் நோட்டுக் குறித்து எழுதி இருப்பது புரியவில்லை.:(
ReplyDeleteலிங்கன் -கென்னடி வாழ்கை சம்ப்வ ங்களிடையே ,அதிசயிக்க வைக்கும் ஒற்றுமைகள் பற்றி
ReplyDeleteநாலைந்து வருடங்களுக்கு முன்பு e -mail -ல் படித்தேன் ...வியந்தேன் ...உண்மை தான் ...மாலி
நமஸ்தே/-
ReplyDeleteThe Incredible Coincidences என்று ஒரு book இ ருக்கிறது ; 40 வருடம் மு ன்பு படித்தேன் !
இது மாதிரி வியக்கத்தகு விஷயங்கள் , book -முழுதும் ...! மாலி .
கமல் தசாவதாரம் சினிமாவில் சொல்லுகிற மாதிரி எந்தெந்த நிகழ்வுகளுக்கோ தொடர்பு இருக்கலாம்.
ReplyDeleteஉங்கள் கம்பயுட்டரில் வைரஸ் இருக்கிறதா என்று பாருங்கள்.
மர்ம சரித்திரம்.
ReplyDelete----------------------
( இப்படியும் தற்செயல் நிகழ்வுகளில் ஒற்றுமைகளா..? படித்ததைப் பகிர்கிறேன். நீங்களும் ரசியுங்கள்.! )
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி. ( அதுதான் தெரியுமே.)
ஜான் ஃபிட்ஜெரால்ட் கென்னெடியும் அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ( அதுவும் தெரியுமே )
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்கக் காங்கிரசுக்குத் தேர்வானது 1846-ம் ஆண்டு. ( தெரியுமா.? ஓ...அப்படியா.?)
ஜான் கென்னெடி அமெரிக்கக் காங்கிரசுக்குத் தேர்வானது 1946-ம் ஆண்டு. ( சரியாக 100-/ ஆண்டுகளுக்குப் பிறகு. )
அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் பொறுப்பேற்றுக்கொண்டது 1860-ம் ஆண்டு. ( ஓ.....)
அமெரிக்க ஜனாதிபதியாக ஜான் கென்னெடி பொறுப்பேற்றுக் கொண்டது 1960-/ ஆண்டு. (அட..! இதுவும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ,,!)
இந்த இரு ஜனாதிபதிகளின் மனைவியரும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது அவர்களது குழந்தைகளை இழந்தனர். (இதிலும் ஒற்றுமையா.?)
இரண்டு ஜனாதிபதிகளும் வெள்ளிக்கிழமையில் தலையில் சுடப்பட்டு இறந்தனர். ( அட.... ஆமா.... ஆமா... இல்ல.!)
( இனி கூறப் போகும் செய்திகள் இன்னும் விசேஷமானது. )
லிங்கனின் காரியதரிசியின் பெயர் கென்னெடி
கென்னெடியின் காரியதரிசியின் பெயர் லிங்கன்.
இருவரும் தென் மாவட்டக் காரர்களால் கொல்லப் பட்டனர்.
இருவருக்கும் பிறகு ஜான்ஸன் என்ற பெயர் கொண்ட தென் மாநிலத்தவரே ஜனாதிபதி பதவிக்கு வந்தனர்.
ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்த வருடம் 1808.
லிண்டன் ஜான்சன் பிறந்த வருடம் 1908. ////
3 4 படங்களுக்கு மேலே உள்ளவை... Font தவறாக உள்ளதால்... மற்றவர்களுக்கு வாசிக்க உதவும்....
தகவல்கள் வியப்பைத் தருகிறது ஐயா...
ReplyDeleteசற்றே திடுக்கிடவைக்கும் இணைநிகழ்வுகள்.
ReplyDeleteடாலர் நோட்டு - இதை யோசித்தவரை எண்ணி வியக்கிறேன். அபரிமிதமான நேரமும் கிறுக்குத்தனமும் கைவசம் இருந்திருக்க வேண்டும். அம்பட்டன்-பூனை!
ReplyDeleteநன்றி தனபாலன்!
ReplyDelete
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி.
@ கீதா சாம்பசிவம்,
@ வி.மாலி.
@ டாக்டர் கந்தசாமி.
@ திண்டுக்கல் தனபாலன்,
@ அப்பாதுரை
எனக்கு வந்த விந்தையான செய்தியை பகிரவே இதை வெளியிட்டேன். எழுத்துக்கள் ஏனோ உடைந்து வரவேண்டும் .? அவற்றை சரியாகப் பின்னூட்டத்தில் பதிதிட்ட தனபாலனுக்கு நன்றி. மாலி சார். நான் incredible co incidences வாசிக்கவில்லை. 29 டாலர் நோட்டை சொன்னபடி மடித்தால் pentagon carpet bombing-ம் இரட்டை கோபுர தாக்குதலும் தெஇயும். மேலும் காரணகர்த்தா osama -வின் பெயரும் தெரியும். அப்பாதுரையின் கருத்து சிந்திக்க வைக்கிறது. டாக்டர் ஐயா என் கணினியில் வைரஸ் இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது. ?அனைவருக்கும் மீண்டும் நன்றி.
ReplyDeleteஎன் பதிலில் 20 டாலர் 29 என்றும், தெரியும் என்பது தெஇயும் என்றும் பிழையாக வந்திருக்கிறது. மன்னிக்கவும்.
வியக்கத்தான் வைக்கின்றது.
ReplyDelete
ReplyDelete@ மாதேவி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.
லிங்கன், கென்னடி ஒற்றுமை படித்திருக்கின்றேன் அய்யா. ஆனால் 20 டாலர் நோட்டு வியக்கவும் திடுக்கிடவும் வைக்கின்றது அய்யா.
ReplyDelete