Friday, March 7, 2014

வாழ்க்கை வாழ்வதற்கே


                                   வாழ்க்கை வாழ்வதற்கே
                                    ---------------------------------
 வாழ்க்கையில் மகிழ்வுடன் இருக்க சில குறிப்புகள்
-------------------------------------------------------------------------


 1 )மகிழ்வுடன் இருக்கத் தீர்மானம் செய்யுங்கள்
 2) நடக்க முடியாதது என்பதைக் கனவு காணுங்கள்
 3) பிறர் பேசுவதைக் காது கொடுத்துக் கேளுங்கள்
 4) செய்வதில் மனம் லயித்துச் செய்யுங்கள்
 5) உண்மையை பின் பற்றுங்கள்
 6) மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
 7) புதிதாய் ( மாற்றாக) சிந்தியுங்கள்
 8) உண்மையாய் இருங்கள்
 9) மன்னிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
 10) கவலைப் படுவதை தவிருங்கள்
 11) நகைச்சுவை உணர்வோடு இருங்கள்
 12) பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்
 13) என்றும் கற்றுக் கொள்பவனாகவே இருக்கவும்
 14) மகிழ்ச்சியைப் பரப்புங்கள் 

சிந்திக்க ஒரு காணொளி

மகிழ்ச்சியைப் பரப்ப இரு காணொளிகள்





ஒரு western கௌ பாய் படத்தில்  ஒளிப்பதிவின் போது கதாநாயகன்  தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தில் இருந்த  ஒரு ஆப்பிளை அம்பு எய்தி வீழ்த்தினான். பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் How lucky என்றாராம் கதாநாயகன் அதிர்ஷ்டமல்ல கடும் உழைப்பு என்று கூறி அதேபோல் இன்னும் இரண்டு ஆப்பிள்களை வீழ்த்தினானாம் மேலே கண்ட பில்லியர்ட்ஸ் டேபிளில் அதே முனைப்பு தெரிகிறது அல்லவா..?
வாசக நண்பர்களே “ காதல் காதல் காதல்  காதல் போயின்  போட்டிக்கு மீதிக்கதை எழுதி விட்டீர்களா. நினைவு படுத்துகிறேன் கடைசி நாள் மார்ச் 10-ம் நாள்.   

7 comments:

  1. நீங்கள் சொன்னவற்றில் நகைச்சுவை உணர்வோடு இருப்பதுதான் மிகவும் முக்கியமாகப் பட்டது. எதையும் இத்தகைய உணர்வோடு பார்க்கும் குணம் இருந்தாலே போதும் எந்த கவலையும் நம்மை அண்டாது. அருமையான அறிவுரைகள்.

    ReplyDelete
  2. குறிப்புகளும் அருமை... அதை விட காணொளிகள் சூப்பர்...!

    நன்றி ஐயா...

    ReplyDelete
  3. வாழ்க்கையில் மகிழ்வுடன் இருக்க தந்த குறிப்புகளும் அருமை. அதோடு அந்த மூன்று காணொளிகளும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. அன்புடையீர்..
    மூத்தோர் சொல் அமிர்தம் என்பார்கள்..
    இனிய தகவல்களுடன் - நிறைவான பதிவு..

    ReplyDelete

  5. "வாழ்க்கை வாழ்வதற்கே" என மகிழ்ச்சியைத்தொற்றவைக்கும் அருமையான பகிர்வுகள்... பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  6. மகிழ்ச்சிக்கான குறிப்புகளும்
    காணொளியும் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மிக அருமை.....

    மூன்றாம் காணொளி Trick Shots போல தோன்றுகிறது....

    ReplyDelete