Wednesday, March 14, 2018

வலையில் இருந்து சற்று விலகி ....



                              வலையில் இருந்து சற்று விலகி........
                               ---------------------------------------------------------

  இந்தப் பதிவை ஷெட்யூல்ட் செய்து வெளியிடுகிறேன்  இது வெளியாகும் நேரம் நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பேன்
 8ம் தேதி காலை எழுந்தபோது என் தொப்புழ் பகுதியில் வலி இருந்தது  9ம் தேதி என்  கார்டியாலஜிஸ்டைப் பார்க்கப் போனபோது அவரிடம் இது பற்றிக் கூறினேன்  அவர் என்னை அந்தமருத்துவமனை சர்ஜனுக்கு ரெஃபெர் செய்தார்  அவர் என்னை பரிசொதித்துப்பார்த்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார் நான்    திங்களன்று  அட்மிட் ஆகிறேன்  என்றேன்  என்னால் வலையுலக நண்பர்கள் நீண்ட இடைவெளி இருந்தால்  கேள்வி கேட்பார்கள் என்று தோன்றியதாலும் என்னால் பதில் கூற முடிய்யது என்பதாலும்  யோசனை செய்து இதை ஒரு ஷெட்யூல் பதிவாக வெளியிடுகிறேன்  umbilical  hernia  என்று ஏதோ சொன்னார்கள் அறுவை சிகிச்சை சாதாரணமானதுதானென்றாலும் என்வயதும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா  சீக்கிரமே வலையில் சந்திப்பேன்என்று நம்புகிறேன்  அதுவரை பை பை         


25 comments:

  1. நலமுடன் மீண்டும் பதிவுகள் தருவீர்கள் ஐயா எங்களது பிராத்தனைகளும் உண்டு.

    இந்நிலையிலும் எங்களை நினைவு கூறும் தங்களின் மனது ஒரு இராயல் சல்யூட்

    வாழ்க நலம்.

    ReplyDelete
  2. விரைவில் நலம் பெற்று வாருங்கள். எங்கள் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  3. விரைவில் நலம் பெறுவீர்கள் ஐயா

    ReplyDelete
  4. வாவ் யூ ஆர் கிரேட் மேன்.......கூடிய சீக்கிரம் நலம் பெற்று வர பிரார்த்தனைகள்

    ReplyDelete
  5. அன்பின் ஐயா..
    தாங்கள் விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்...

    ReplyDelete
  6. விரைவில் நலம் பெற்று வாருங்கள். ..

    எங்கள் பிரார்த்தனைகளும்...

    ReplyDelete
  7. சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற்று எங்களுடன் உரையாட வாருங்கள் ஐயா.

    ReplyDelete
  8. கவலை வேண்டாம். நலமுடனே வருவீர்கள். நாம் சந்திக்கவேண்டியது இருக்கிறது. நீங்கள் பகிரவேண்டிய இடுகைகளும் இருக்கின்றன. விரைவில் பதிவு எழுத முன்னிலும் உற்சாகத்தோடு வாருங்கள்.

    ReplyDelete
  9. கவலை வேண்டாம். நலமுடனே வருவீர்கள். நாம் சந்திக்கவேண்டியது இருக்கிறது. நீங்கள் பகிரவேண்டிய இடுகைகளும் இருக்கின்றன. விரைவில் பதிவு எழுத முன்னிலும் உற்சாகத்தோடு வாருங்கள்.

    ReplyDelete
  10. விரைவில் நலம் பெற்று வருவீர்கள் ஐயா...

    ReplyDelete
  11. இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டெழுந்து, பூரண நலம் பெற்று நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் மீண்டும் வலைத்தளங்களுக்கு வருகை தர என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!!

    ReplyDelete
  12. மன தைரியத்தோடு, முழு நலம் பெற்று, மீண்டும் வலைப்பக்கம் வருவதற்கு எனது பிரார்த்தனை.

    ReplyDelete
  13. பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.
    நலமடைந்து மீண்டும் வலைத்தளத்தில் நிறைய பகிர வாருங்கள்.
    எங்கள் பிராத்தனைகளும்.

    ReplyDelete
  14. பூரண குணம் அடைந்து விரைவில் மீண்டும் இணைய உலகில் வலம் வர வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  15. விரைவில் நலமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  16. Umblical hernia-சாதாரண ஆப்பரேஷன்தான். பயப்பட ஏதுமில்லை. வயதானவர்கள் விஷயத்தில் தொப்புள்பகுதியில் வீங்கி, அதிக வலியிருக்கும்.X-ray, ultrasound ஆகிய டெஸ்ட்டுகள் பொதுவாக எடுப்பார்கள். இப்போதெல்லாம் நமது மருத்துவமனைகள் Speciality Hospitals-ஆக தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதால் மேற்கொண்டும் ’டெஸ்ட்’ எடுப்பார்கள்.கொஞ்சம் அதிகமாகவே தாளிப்பார்கள். என்ன செய்வது?

    விரைவில் குணமடைந்து ஆட்டகளத்துக்கு வாருங்கள்!

    ReplyDelete
  17. பூரண குணம் அடைந்து விரைவில் வலம் வர வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்

    ReplyDelete
  18. டேக் கேர் சார் .சீக்கிரம் நலமடைந்து வலைப்பக்கம் வருவீர்கள்

    ReplyDelete
  19. கெதியா வாங்கோ ஜி எம் பி ஐயா.. நீங்கள் இல்லாமல் எங்களுக்கு போறிங்காக இருக்கப் போகுது.. பின்ன இடைக்கிடை ஆவது வாதாட்டம்:) போட்டால்தானே விருவிறுப்பாக இருக்கும்..

    கெட் வெல் சூன்ன்ன்.....

    ReplyDelete
  20. கவலை வேண்டாம். சார். உங்களுக்கு வில் பவர் அதிகம்!! உங்கள் மனமும் இப்போதும், இந்த வயதிலும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற யோசனையில் பரபரப்பில் இருக்கும் என்பதால் அந்த உத்வேகம் உங்களை விரைவில் நலமடைய வைத்து எழுப்பி உட்கார்த்தி வைத்து பதிவு எழுத வைத்துவிடும் ஸார். விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்!!!

    கீதா

    ReplyDelete
  21. விரைவில் நலம் பெற என் பிரார்த்தனைகளும். உங்கள் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  22. விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.

    ReplyDelete
  23. நலம் பெற்று வருவீர்கள். விரைவில் சந்திக்கலாம்.

    ReplyDelete
  24. அறுவை சிகிட்சை நல்லபடியாக நடந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
    பூரண உடல் நலத்திற்கு நன்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
    அதன் பின் வந்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
    உங்கள் பதிவுகளுக்கு காத்து இருப்போம்.

    ReplyDelete