மீண்டும் நினைவுகளில்
---------------------------------------
புகைப்படங்களூடே நினைவுகளில் மூழ்கி இருந்தசமயம் நாங்கள் கோவை அருகே black thunder க்கு விஜயம் செய்ததையும் பதிவிட வேண்டும் எதையும் செய்யலாம் என்னும் மனோதைரியம் இருந்த காலம் இல்லையென்றால் அந்த நீர்ச் சறுக்கல் செய்திருப்பேனா படம் சரியாக இல்லைபாய் மாதிரி ஒன்றில் சறுக்கி வந்து கீழே நீரில் விழவேண்டும்
மிதவையில் நான் |
நீரில் மிதவைகளில் |
black thunder |
நீரில் சறுக்கல் ப்ளாக் தண்டரில் விளையாட்டு |
படங்கள் தெளிவில்லை ஆனால் அருமை ஐயா.
ReplyDeleteஇந்தப் படங்களே என்னை நினைவுகளில் மூழ்கடித்தது
Deleteநல்லதொரு அனுபவம் ஐயா...
ReplyDeleteஅதனால்தான் பகிரத் தோன்றியது
Deleteநினைவுகள் தொடரட்டும்.
ReplyDeleteஇப்போதெல்லாம் வாழ்வே நினைவுகளாகி விட்டது
Deleteநல்ல அனுபவங்கள். படங்கள் தெளிவில்லாமலிருக்கின்றன.
ReplyDeleteபெரும்பாலான படங்கள் என்னால் எடுக்கப்பட வில்லை இவை பிற்காலத்தில் உபயோகமாகும் என்றும் அப்போது நினைக்கப்படவில்லை
Deleteநல்ல அனுபவம்.
ReplyDeleteநன்றி சார்
Deleteபடம்தான் சரியா தெரியல, மத்தபடி நினைவுகள்லாம் அருமை
ReplyDeleteபடங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவின அவ்வளவே
Deleteஇனிய நினைவுகள் ...
ReplyDeleteநன்றிம்மா
Delete