கேளம்பாக்கம் நிலாங்கரையில்சிவசங்கர் பாபவை சந்தித்திருக்கிறோம்2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் பறவைகளி ன் மொழிதெரிந்தததாக கூறும் யாகாவா முனிவரின் நினைவும் கூடவே வருகிறதுபாபா எங்களை அன்புட ன் வரவேற்றார் பெங்களூரில் இருந்து வருகிறோம் என்று தெரிந்ததும் மகிழ்ந்தார்நன்றாக உரையாடினார் கூல் ட்ரின்க்ஸ் கொடுத்து உபசரித்தார்அவரது செல்வாக்கு பெருக ஆரம்பித்தநேர ம் நடிkஅர் விவேக் மூலம் பலருக்கும் தெரிந்தி ருக்கலாம் அவரைப் பற்றி நியூசி பதிவர் துள்சி கோபாலும் எழுதி இருக்கிறார் நன்கு படித்தவர் ஆன்மீகத்தில் கலக்குகிறார்முன்பெல்லாம் நடனம் ஆடுவார் இப்போதுதெரியவில்லை
நகைச்சுவையை ரசித்தேன்...
பதிலளிநீக்குஎங்கே எங்கே
நீக்குஎன்னென்னவோ பேசுகிறார். கேட்டேன்.
பதிலளிநீக்குஇவர்கள் வாயால் வட சுடுபவர் கள் ;
நீக்குநன்றி ஐயா
பதிலளிநீக்குஇதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்