பிரசவ கால நினைவுகள்
அது என் இரண்டாம்மகனை பிரசவித்த நேரம் திருச்சி குடியிருப்பிலிருந்தோம் விடியற்காலை சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே சென்றோம் டாக்டர்கள்
கடிந்து கொண்டனர் நேராகவே லேபர் வார்டுக்கு கூட்டிச் சென்ற்னர்அப்போதுஅவளது வலி முகக்தில்தெட்ரிந்த்து
அப்போது ஒர் முடிவு எடுத்தேன் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று குடும்பக்கட்டுப்பாடுசெய்ய
நினைப்பவ்ர் பிர்சவத்தில்மனைவி படும் பாடை பார்க்க வேண்டும்
பிரசவ நேரத்திலென் மறுமகள் அருகே என் மனைவி இருந்தும்பிரசவம் ஆவதை என்மனைவி
பார்க்க வில்லை என்கிறாள் மறுமகள் கையைப் பிடித்து
வருடிக்கொண்டிருந்தாளாம்ஆறுதலாக
சென்னை
அபோல்லோ மருத்துவ மனையில்என் இரண்டாம் பேரனின் பிரசவ
நேரம் எல்லாம் சரியாக இருந்த போதும்
கடைசி நேரத்தில்தொப்புழ்கொடி குழந்தையின் கழுத்தைசுற்றி இருந்ததால் எம்ர்ஜென்சி ஆப்பரேசன்
செய்ய வேண்டுமென்றனர் என் சம்பந்தி இதை கேட்டவுடன்
அங்கிருக்க பயந்து திடீரெனகாணாமல் போய் விட்டார்
அவ்வளவு பயந்தசுபாவம்
அயல் நாடுகளில்பிரசவ நேரத்தில் கண்வ்ன் அருகே இருக்க வேண்டுமாம் ஒருதமாஷ் கதைஎங்கள் ஊரில்திருவாழத்தான்
கதை என்பார்கள் ஒருவ்ன் குழந்தை பிறப்பதை காண விரும்பி னானாம் மெல் ஓட்டின் வழியேமனைவி
பிரசவிப்பதை கண்டானாம் பயந்து போய்
இந்தமனைவி வேண்டாம் என்றானாம் ஊர் பெரிய்வர்கள் அவனை ஒரு குளதுக்கு கூட்டிச் சென்று ஒர்கல்லை எறியச் சொன்னார்களாம்நீர் விரிந்து
மறு படியும் குவிவது போல்தான் பிரசவமும்
என்று விளக்கினார்களாம்
பிரவசம் மறு பிறப்பு...
ReplyDeleteபதிவு சம்பந்தப்படாத விஷயம்
Deleteமறுபிறவிதான்
ReplyDeleteபதிவு சம்பந்தப்படாத விஷயம்
Deleteபெண்களுக்கே பிரசவ வைராக்கியம் ஒன்று வரும் என்று சொல்வார்கள். பெண்ணின் மறுபிறப்பு பிரசவம்.
ReplyDeleteஇனி ஆணுடன் சேர்வதுஇல்லை என்று பிரசவ நேரத்தில்பெண்கள் முடிவெடுப்பார்களாம்அதைதான் பிரசவ வைராக்கியம் என்று கூறுவார்கள் எனக் கேள்விபட்டதுண்டு
Deleteநல்ல நினைவுகள். மறதிதான் நம் வரம்.
ReplyDeleteமறக்க இயலாத நினைவுகள் பதிவாக
ReplyDelete