Wednesday, May 5, 2021

ஒரு தேர்தல்முடிவுகள்

 

அப்பாடா ஒருதேர்தல் நடந்து முடிந்து விட்டது தேர்தல் முடிவுக்ள் ஒரு விததி\ல் மகிழ்ச்சிதருகிறது தமிழகத்திலெந்தகட்சி வந்ததாலும் ஒரு போல்தான்ஒரே  குட்டையில் ஊறிய மட்டைக்ள்ஒரு மாற்றம்  அவ்வளவுதான் வங்காள தேர்தல்  முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது அரச்யலில் டெர்ன் கோட்டுகள் turn coatsஅடையாளம் கண்டுகொள்ளப்;பட்டனர்200 தொகுதிகளுக்குமேல் என்றனர் தமிழ் நாட்டில். 234 தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் ஆனால் வஙகத்தில்எட்டு  நாட்களாம் தேர்தல் கமிஷன் இவர்கள் கையில் ஆட்டுவித்தபடிக் ஆட குழம்பிய குட்டையில்  மீன்பிடிப்பது போல் அதிருப்தியாளகளை  தங்கள்வசம்  இழுத்து கொண்டனர் இந்த சுவேந்து  அதிகாரியை மம்தாவுடன்  நந்தி கிராமில்    போராடியவர் தக்க்ள்பக்கம் இழுத்துக்கொண்டனவ்ர்  மம்தாதோல்வி அடைந்தார்ஆனால்  திர்னமுல் காங்கிரஸ்வெற்றி  பெற்றது  வங்காளிகள்வென்றனர் சென்ற தேர்தலை விட அதிக இடங்களுடன்   மோதியும்ஷாவும்வங்காளமே கதி என்றிருந்தனர்இவர்கள்  இந்தியாவுக்கே பொது என்பதைமறந்து நாட்டின்முக்கிய பிரச்சனைகள்மறக்கப் பட்டன வங்காள்வெற்றியேகவனத்தில் இருந்தது  வங்காளிகள்இவர்கள் முகத்தில் கரி பூசி விட்டனர்                              

 

 

 

 

 

17 comments:

  1. எப்போதுமே தேர்தல் முடிவுகள் எதிர்பாரா செய்திகளை அளிப்பது வழக்கம்தான்!  இந்த முறையும் குறைவில்லா ஆச்சர்யங்களை அளித்திருக்கிறது.  

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் முடிவுகளில் ஆச்சரியமா

      Delete
  2. ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகள் புதிய பாடங்களைக் கற்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாம்தான் கற்பதில்லை

      Delete
  3. எப்படியோ மக்கள் வாழ்க்கை போராட்டமே...

    ReplyDelete
    Replies
    1. அரசியல் வாதிகளுக்கு போராட்டமெல்லாம் தேர்தல் காலத்தில் மட்டுமே

      Delete
  4. ///தமிழகத்திலெந்தகட்சி வந்ததாலும் ஒரு போல்தான்ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்//

    தமிழகம் மட்டுமல்ல அமெரிக்காவிலும் இதே கதைதான்

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா தெரிந்து கொண்டேன்

      Delete
    2. என்ன சொல்லவருகிறீர்கள் புரியவில்லை

      Delete
  5. 3 சீட்டுகள்லேர்ந்து 80 வருவது தோல்வியா வெற்றியா? காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்குகளே வராதது வங்காளிகள் அவர்களுக்குக் கொடுத்த பரிசா?

    அரசியலை சரியாக கவனித்தால் இது எதனால் என்று புரிந்துவிடும். வங்காள முஸ்லீம்கள், சி.ஏ.ஏ.வினால் பாதிக்கப்படப் போகிறவர்கள் அனைவரும் மம்தாவிற்கு வாக்களித்துள்ளார்கள், தங்கள் பழைய கட்சிகளான கம்யூ, காங்கிரஸைக் கைவிட்டுவிட்டு. அதே காரணத்தினால்தான் மஜ்லிஸ் தோல்வி அடைந்ததும்.

    இன்றைக்குத்தான் தெரியும் நீங்க திருனமூல் ஆதரவாளர், காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட் கட்சிகள் உங்களுக்குப் பிடிக்காது என்று. ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. எனக்குஅரசியலே பிடிக்காதுஉங்கள்கணிப்பில் தவறு இருக்கிறதே

      Delete
  6. வங்காளம் முக்கிய வெற்றி தான்...

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு சார் மக்களுக்கா

      Delete
  7. அரசியல்வாதிகளுக்கு அரசியல் ஒரு profession. குறைந்த காலத்தில் சீக்கிரம் பணம் சேர்க்கணும் -- இந்த நிலை மாறுமா? மாற முடியுமா? சரி .. விடுங்க சார். இரண்டு மாற்றங்களும் நல்ல மாற்றங்கள். அந்த அளவிற்கு இது ஒரு நல்ல தேர்தல்.

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete