உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர்
கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.
Sunday, August 29, 2010
amaidhi vaendum
வானில் நிலவில் ஒழுக்கொடும் ஆற்றுநீரில் மன்றத்தாடும் தென்றலில் அமைதி
ஊரில் உலகில் உள்ளத்தில் தெளிவாய் உலவிவரும் உணர்ச்சிகளில் அமைதி
இயலில் இசையில் இனிமை உணர்வூட்டும் நிகழ் நாட்டிய நிரலில் அமைதி
அன்பில் பண்பில் ஆர்வமுள்ள உழைப்பில் நிகரிலா சேவைத்திறனில் அமைதி
அமைதிதான் எத்தனை வகை ? எல்லாம் வேண்டும் இறைவா !
அமைதி வேண்டும் தலைவா !
OOMM SHANTHI OOMM.
ReplyDeleteஅமைதிக்கு பெயர்தான் சாந்தி 1!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete