ஓடிக்களைத்து ஊணுக்கலைந்து தேடிச்சோறு நிதம் தின்று
வாடி அலையும்நிந்தன் கொழுநன் பாடிப்பகரும் அல்லைக்கேளடி !
ஊரடங்கி பேயாடும் நேரம் போரடித்து வளைய வரும் வேலை
சாகடித்து கொல்லாமல் கொல்லும்--உன் பிரிவு
நோகடிக்குதே எண்ண எண்ண !
வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை டி இல்லை சோறில்லை !
மாறுபட்ட சுழ்நிலையில் வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி !
அய்.
ReplyDeleteசூப்பர் அய்யா.
கவிதையை படிச்சிட்டு அம்மா என்ன சொன்னாங்க ?
பிரிவின் வாட்டம் அழகிய கவிதையாகி இருக்கிறது.பிரிவின் வாட்டம் நன்றாகவே இருக்கிறது.
ReplyDeleteவந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
ReplyDeleteவீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !//
வீட்டம்மாவத்தான சொல்றீங்க :))
கவிதை அருமை.
ஐயகோ ... பிரிவு தந்த வேதனை ... வாழ்வின் சோதனை .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete