அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்
-------------------------------------------------------------
இந்த என் பதிவு சற்றே
வித்தியாசமானது. எனக்கென்று நான் யாரையும் இதுவரை அண்டியதில்லை. ஆனால் ஒரு நல்ல
செயலுக்குத் துணைபோக எல்லோரிடமும் வேண்டி எழுதுகிறேன். இதற்கு முன்பாக 2012-ல் ஒரு
பதிவு ”எழுதியது
கடிதம் , கடிதம் அல்ல” எழுதியிருந்தேன். அதில் நினைவலைகள் தவறியவர்களுக்கென்று என்
நண்பன் ஏற்று நடத்தும் இல்லம் பற்றி எழுதி இருந்தேன். பலரும் உதவும் எண்ணம்
இருப்பதாகக் கூறி இருந்தனர். இப்போது இத்துடன் அந்த நண்பன் எழுதியுள்ள கடிதத்தின்
நகலை இத்துடன் இணைக்கிறேன் வலையுலக நண்பர்கள் தாராளமாக உதவுவார்கள் என்னும்
நம்பிக்கையுடன் வேண்டி உதவ அழைக்கிறேன் அந்த இல்லத்தின் இணைய தளத்தையும் காணுங்கள்
முந்தைய பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்
Hi all !
Please visit our new website "www.karunyagcc.org"
I am on a mission to find 1000 well wishers of Karunya who will
contribute just.Rs.1000/- each
for my Medicl Clinic Building construction. With around 20 old people
in Karunya, giving an injection or giving a bottle of Glucose has
become an urgent need. If we have a Medical Unit of our own we can
avoid running to Govt.Hospital at night times.
The foundation of the Clinic Building (Around 1200 Sq.Ft) is ready
there and I am raising funds for the super structure - construction to
start in May June 20`14 during Monsoon as there is shortage of water
otherwise.
So, please forward this message to at least 10 friends of yours whom
you can confidently ask to contribute. OK ? May God Bless you and
your families always !
.
காருண்யா இல்லத்திற்கு நிச்சயம் உதவுவேன்.என் நண்பர்களையும் உதவுமாறு கேட்டுக்கொள்வேன்.
ReplyDeleteஎனது நண்பர்களையும் இணைத்துக் கொள்வேன்... தகவலுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteஅவசியம் உதவ வேண்டும் ஐயா.
ReplyDeleteஉதவுவேன். எனது நண்பர்களையும் இணைத்துக் கொள்கின்றேன்.
நன்றி ஐயா
எனது முகநூலில் பகிர்ந்துள்ளேன் ஐயா
ReplyDeleteதங்களின் மனது மிகப்பெரியது. நாங்களும் உங்களுடன் சேர்ந்துகொள்கிறோம்.
ReplyDelete
ReplyDelete@ வே.நடனசபாபதி
@ திண்டுக்கல் தனபாலன்
@ கரந்தை ஜெயக்குமார்
@ Dr. ஜம்புலிங்கம்
உதவும் எண்ணத்தைத் தெரியப் படுத்திய நண்பர்களுக்கு நன்றி. மேற்படிப் பதிவில் நண்பனின் வெப்-சைட் -க்குச் சென்றால் எப்படி நாம் உதவலாம் என்று தெரியும்.மீண்டும் நன்றி. “ காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது.”
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteநிச்சயம் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்.....
நல்ல முயற்சிக்கு என்னாலான உதவிகளைக் கட்டாயம் செய்வேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.
ReplyDelete