உனக்கு ஏனோ இந்த அவசரம்
கேட்க ஆளில்லை என்றால்
எதுவும் எழுதலாமா
அஞ்சலியாம் அஞ்சலி ஓரிரு
நாட்கள்
பொறுக்க முடிய வில்லையா
மனிதரானால்
இத்தனை சீக்கிரம் அஞ்சலி
சொல்வாயா
செடிதானே பூதானேஅத்தனை
சீக்கிரம்
விழுமென்று நினைத்தாயோ ஓராண்டுகாலம்
காத்திருந்த நீ அவசரப்படலாமா
மண்ணின் அடியில் என்ன
நிகழ்கிற்தென்று நீ அறிவாயா
நான் வீழவில்லை எழுந்து
விட்டேன் என்ன சற்று தாமதமாயிற்று
இயற்கையின்நியதி எல்லாம் அறிந்தவனா
பள்ளியில்படித்ததுமறந்து விட்டதா கற்றது கை
மண்ணள்வு நீ அறியாயோ எல்லாம் தெரிந்தவன்போலநினைப்பு
இன்னொன்று
அருமை ஐயா...
ReplyDeletewநனறி சார்
Deleteநம்பிக்கைத் துளிர்!
ReplyDeleteநம்பிக்கை துளிர்தான்
Deleteபார்த்தீங்களா சார் மீண்டும் வந்துவிட்டது!!! அதன் வேர் அடியில் இருந்தால் கண்டிப்பாக வந்துவிடும். ஸ்ரீராம் சொல்லியிருந்தாரே அன்று.
ReplyDeleteசூப்பர் சார்!!
கீதா
நான்கைந்து இருக்க வேண்டும் பார்ப்போம்
Deleteஅதற்கான உங்கள் கவிதை வரிகளை ரசித்தேன் சார்
ReplyDeleteகீதா
என் மீதே வந்த கோபம் வரிகளில்
Deleteநம்பிக்கைத்துளிர் விட்டது அருமை ஐயா.
ReplyDeleteஎல்லா நம்பிக்கைகளும் துளிர்க்கின்றதா அ
Deleteஅடடே...
ReplyDeleteநன்றி வருகைக்கு
Deleteஇனிய கவிதை...
ReplyDeleteபுதிதாக முளைவிட ஆரம்பித்துவிட்டதே.. அதற்கான ஏக்கம் அருமை
ReplyDeleteஒன்றிரண்டுதான் முளிக்கிறதுஇன்னும் நன்கைந்துஎன்என்னாகிற்றோ
Deleteஎரியாத தீபத்தை பாடல் மூலம் எரிய வைத்த கவிஞர் போல பூக்காத பூவை ஒரு பதிவின் மூலம் பூக்க வைத்துவிட்டீர்களே...வாழ்த்துகள்..
ReplyDeleteiஇன்னும்பலபூக்கள் பூக்க வில்லையே
Deleteஅருமை
ReplyDeleteதுளிர்க்கட்டும்
தழைக்கட்டும்
நம்பிக்கைதான்
ReplyDelete