Saturday, May 22, 2021

நான் வீழ்ந்தேனென்று நினைத்தாயோ

 

 

உனக்கு ஏனோ இந்த அவசரம்

கேட்க ஆளில்லை  என்றால்  எதுவும் எழுதலாமா

அஞ்சலியாம் அஞ்சலி ஓரிரு நாட்கள்

பொறுக்க முடிய வில்லையா மனிதரானால்

இத்தனை சீக்கிரம் அஞ்சலி சொல்வாயா

செடிதானே பூதானேஅத்தனை சீக்கிரம்

விழுமென்று நினைத்தாயோ ஓராண்டுகாலம்

காத்திருந்த நீ  அவசரப்படலாமா

மண்ணின் அடியில் என்ன நிகழ்கிற்தென்று நீ அறிவாயா

நான் வீழவில்லை எழுந்து விட்டேன்  என்ன சற்று தாமதமாயிற்று 

இயற்கையின்நியதி எல்லாம் அறிந்தவனா

பள்ளியில்படித்ததுமறந்து விட்டதா கற்றது கை

மண்ணள்வு நீ அறியாயோ எல்லாம் தெரிந்தவன்போலநினைப்பு 


                                                ஒரு மொட்டு விரிய காத்திருக்கிற்து


                           இன்னொன்று 




    


19 comments:

  1. நம்பிக்கைத் துளிர்!

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை துளிர்தான்

      Delete
  2. பார்த்தீங்களா சார் மீண்டும் வந்துவிட்டது!!! அதன் வேர் அடியில் இருந்தால் கண்டிப்பாக வந்துவிடும். ஸ்ரீராம் சொல்லியிருந்தாரே அன்று.

    சூப்பர் சார்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான்கைந்து இருக்க வேண்டும் பார்ப்போம்

      Delete
  3. அதற்கான உங்கள் கவிதை வரிகளை ரசித்தேன் சார்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என் மீதே வந்த கோபம் வரிகளில்

      Delete
  4. நம்பிக்கைத்துளிர் விட்டது அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. எல்லா நம்பிக்கைகளும் துளிர்க்கின்றதா அ

      Delete
  5. புதிதாக முளைவிட ஆரம்பித்துவிட்டதே.. அதற்கான ஏக்கம் அருமை

    ReplyDelete
    Replies
    1. ஒன்றிரண்டுதான் முளிக்கிறதுஇன்னும் நன்கைந்துஎன்என்னாகிற்றோ

      Delete
  6. எரியாத தீபத்தை பாடல் மூலம் எரிய வைத்த கவிஞர் போல பூக்காத பூவை ஒரு பதிவின் மூலம் பூக்க வைத்துவிட்டீர்களே...வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. iஇன்னும்பலபூக்கள் பூக்க வில்லையே

      Delete
  7. அருமை
    துளிர்க்கட்டும்
    தழைக்கட்டும்

    ReplyDelete
  8. நம்பிக்கைதான்

    ReplyDelete