ஊரடங்கும் கொரோனா வைரசும்
-------------------------------------------------------------
ஊரடங்கும்
கொரோனா வைரசும்
இந்த தலைப்பில் எழுத எனக்கு
தயக்க்ம் இருந்தது பொதுவாகஒரு விஷயம்
பற்றி எழுத சில நிச்சயமான தக்வல்கள் தேவை ஆறுகுருடர்கள் யானையை அடையாளம் காண முயல்வது போலிருக்க கூஊடாது ஆனல்
ஆரம்பத்திலேயே எனக்கு இதுபற்றிய தகவல்கள் இருக்கவில்லை கிடைத்ததகவல்களும் பீதி ஊட்டுவதாகவே இருந்தது
130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் ஊரடங்கு சட்டம் போர் இல்லாத நேரம் கடைபிடிக்க
ஓரளவு பீதி ஏற்படுத்தினால் மட்டுமே முடியும்முதலில் கொரோனா வைரஸ்தாக்கியவர்யாரென்று அடையாள்ம்
தெரிய வேண் டும் வெளிநாடுகளில் இருந்து
வருவோரையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களையும் கண்காணிக்க துவங்கினார்கள்
அதனால் நம்மக்களுக்கு இவையே ஒரு நகைச்சுவைக்கு ஏற்ற தலைப்பாயிற்றுஎங்கும் எங்கும் எதிலும் நகைச்சுவையை கண்டவர்கள் உள்ளுக்குள் பீதியுடன் பயத்ததைபோக்கநகைச்சுவை
மூலம் விசில் அடிப்பவர்கள் ஆனார்கள் சிலர் எதுவும் கடந்து போகும் என்று இருக்கவும் முடியாமல்
எல்லாம் அவன் செயல் என்று நினைக்கத் தொடங்கினார்கள் சமூகவலைத்தளங்களோ பூஜை புனஸ்காரமே
மருந்துஎன்று கூறத்தொடங்கின நம்பாரம்பரியமருந்துகளே இவற்றை எதிர்கொள்ளுமென்றும் நினைக்கத்தொடங்கினார்க்சள் இன்னும் சிலர்ச் சோதிடர்கள்
ஆனார்கள் கிரக நிலைமை கோள்களின் தாக்கமென்று கூறிசமாளிக்க நினைக்கிறார்கள்ஆனால்
அடிப்படையில்பீதியில் உழல்கிறார்கள் பிறந்தவன்
ஒரு நாள் இறக்கத்தானே வேண்டும் ஆனால் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறர்கள்ஏன் தெரியுமா இந்த வைரசால்
நுரையீரல் பாதிக்கப்பட்டுமூச்சுத் திணறி சாவுவருமோ என்னும் பயம்தான் தைரியசாலிக்கு வாழ்வில் ஒருசாவு கோழைக்கு தினம் தினம் சாவு என்றுபடித்ததே அடிக்கடிநினைவுக்கு
வருகிறது
தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் இந்நோயை
தடுக்கலாம் என்கிறார்கள் ஊரடங்கோடு நிறுத்தமுடியுமா அதை நடை முறைப்படுத்த வேண்டாமா அதற்கு
மக்களை தயார் படுத்தவேண்டாமாமுகக்கவசமும்
அடிக்கடி கைகழுவுவதையும் பிரசாரம்செய்கிறார்கள்முகக்கவசம் கிடைப்பதே அரிதாய் இருக்கிறது
ஒருநாளில் எத்தனை முறை கைகழுவுவதுபின்பற்றப்படுவதை விடமீறப்படுவதே அதிகம்நடக்கிறது நகைச் சுவைக்கு நல்ல தீனி யாகிறது வாட்ஸாப்பில்
வரும் கும்மிகளில் இதுவே முக்கிய அங்கம் வகிக்கிறது நானும் என்பங்குக்கு அவற்றை ஃபார்வார்ட் செய்திருக்கிறேன் ஒரு வேளை இடுக்கண் வ்ருங்கால் நகுகஎன்பது இதைத்தானோ
கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களில் கோவிட் வைரஸானது 12 மணி நேரம் உயிருடன் இருக்குமாம். எனவே நோய் தாக்கப்பட்டவர்களுடன் கைக் குலுக்கினாலோ அருகில் நின்று பேசினாலோ கூட எளிதில் ஒரு மனிதனிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவிவிடும்.அந்தஸ்டேஜ்
வந்தால் கட்டுப்புத்துவதுசிரமமாம் அடை தவிர்கவே
சோஷ்யல் டிஸ்டன்சிங்இதை வைத்தும் ஒரு நகைச்சுவை வாட்ஸாப்பில் வந்தது
அரசு என்ன வெல்லாமோ சலுகைகள் தருகிறர்கள் சீனிய சிடிசன்களுக்கு மாதம் ரூ ஆயிரமுண்டாமே எப்படி எங்கு பெறுவது என்று தெரியவில்லை இந்த ஊரடங்கு
வந்தபி எங்கள் சாலையில்போக்கு வரத்து குறைந்து இருக்கிறதுநிமிஷத்துக்கு முன்னூறு வண்டிகள் போல்
இருந்த இடத்தில் இப்போது ந்மிஷத்துக்கு இருபது
முப்பது வண்டிகள் ஓடுகின்றன
நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8) பகவத் கீதையில் க்ண்ண்ன் சொன்னது கெட்டவர்கள் என்பது மாற்றி கெட்டவைஎன்று இருந்தால் ஒரு வேளை கண்ணனே அவதரித்து இந்தகொரோனாவை வெற்றி கொள்ளலாமே என்றும் தோன்று கிறது
இப்போதெல்லாம் அடுத்தவரைக் கண்டாலே இவர் மூலம் தொற்றுநமக்கும் வருமொஎன்னும் அச்சமெழுகிறது அயல்நாட்ட்லிருந்து வருவோரை சற்றே அதிகம் கண்காணிக்க தொடங்கினார்கள்ஸ்ரீ லங்கவில் சென்னையில் இருந்து வருவோரால் தொற்று வருமோ எறு அச்சப்படுகிறார்களாம்
இந்த தொற்று இப்போது இரண்டாம் கட்டத்தில் இங்கு இருக்கிறதாம் மூன்றாம் கட்டம்போனால் அது சமூக தொற்றாகலாம் கண்காணிக்கும் வேலை மிகவும்சிரமமாகலாம்
வுஹான் சீனாவில் ஆரம்பித்த இந்த தொற்று அங்கு கட்டுக்குள் இருக்கிறதாம் எகனாமிக் ஆக்டிவிடி கள் சீரடைந்து வருகிறதாம்
எனக்கு இந்தமாதிரி எழுதும்போது சில குண்டக்கா மண்டக்கா எண்ணங்கள் தோன்றும் அதையும் வலையில் பகிர்கிறேன் இந்த சோஷியல் டிஸ்டன்சிங் என்பது க்ணவன்மனைவிக்கும் பொருந்தினால் ஒரு கணக்குப் படி இதுவே மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தலாம் இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!!
iஇந்த பாட்டுகளை கேட்டிருக்கிறீர்களா