நண்பர்கள் சங்கமம்
-------------------------------
AAAA
என்னும் Ats Ambernath Alumni Association
Bengaluru chapter –இலிருந்து ஒரு சொவனீர் வந்தது. 9”x11”x 240 பக்கங்கள்
அதில் ஒரு காணொளி குறுந்தகடு நிகழ்ச்சிகளின் தொகுப்பு , இன்னொரு குறுந்தகடு புகைபடங்கள் அடங்கியது அதைப் பார்த்ததும் இந்த
ஆண்டு ஃபெப்ருவரி மாதம் 27, மற்றும் 28-ம்
தேதிகளில் நடந்த பழைய மாணவர் கூடல் நினைவுக்கு வந்தது இது குறித்து நான்
ஏற்கனவேஒரு பதிவு எழுதி இருக்கிறேன் பார்க்க பின் இது எதற்கு என்னும் கேள்வி எழலாம் அதிகார பூர்வமாகச் சில தகவல்கள் கொடுக்கப் பட்டு இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறேன் இதை நம் வலைப் பதிவர் திரு விழாவுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஒப்பிடுவதற்கு பதில் இந்த ஆலும்னி அசோசியேஷன் நடத்திய திருவிழாவின் சில தகவல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த மீட்டில் கலந்து கொண்டவர்களின் சராசரி வயது74. அனைவரும் வாழ்க்கையின் ஆரம்பகால பணியை இங்கேதான் கற்றுக் கொண்டார்கள் அங்கு சேரும்போது இவர்களின் சராசரி வயது 18க்கும் கீழ்தான் இன்று உலகின் பல பாகங்களிலும் சிறப்பாக வாழ்க்கை நடத்துகிறார்கள்இவர்களின் இந்த நிலைக்குக் காரணம் அம்பர்நாதில் எடுத்த பயிற்சிதான் என்று நம்புகிறார்கள் அங்கு படித்த தெரிந்த தெரியாதபலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பாகக் கருதினர்
இந்த
AAAAக்குஒரு மைய அமைப்பு இருக்கிறது பழைய மாணவர்களின் கூடல் இந்தியாவின் பல பகுதிகளில் ஆண்டு தோறும்
நடைபெறுகிறது ஆயுள் சந்தாவாக ரூ. 1000-. செலுத்த வேண்டும் ஆனால் அப்படி உறுப்பினர்
ஆவது கட்டாயமில்லை. இதுவரை 214 நபர்கள் ஆயுள் உறுப்பினராக இணைந்திருக்கிறார்கள்
மைய
அமைப்பு வரவு செலவு கணக்குகளைக் காட்டி வங்கியில் கையிருப்பாக ரூ 52665-/ காட்டி
இருக்கிறார்கள் மேலும் ரூ 225000-/ கார்பஸ் ஃபண்டாக வங்கியில் இருப்பதாகவும் காட்டி
இருக்கிறார்கள் பெங்களூருவில் நடந்த
கூட்டத்துக்குமொத்தம் 322 பேர் வருகை தந்திருந்தனர் இதில் அவரவர் துணையுடன் வந்தவர்களும் அடக்கம் . இவர்களில் 184 பேர்களுக்கு
தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது
தனி
நபர் பங்கேற்க ரூ 1500-/ வசூலிக்கப் பட்டது துணைவியாருடன் வந்தால் ரூ.2500 -/
வசூலிக்கப்பட்டது
27-ம்
தேதி காலை 6.30 முதல் 7,30 வரை பிஸ்கட் டீயுடன்தொடங்கியது காலை 8.30 முதல் 9.30
வரை காலை உணவு இட்லி வடை உப்புமாசாம்பார் சட்னியுடன் பைன் ஆப்பிள் கேசரிபாத், காஃபி அல்லது டீ.
மதியம் ஒரு மணி முதல் இரண்டு வரை தவா சப்ஜி,கார்ன்
மசாலா மலாய், தால் மகானி, வெஜிடபிள் பிரியானி, டொமாடோ கீரா ரைதா (பூண்டு வெங்காயம்
தவிர்த்தது),பிசி பேளா பாத், சாதம் .ரசம்
, மாதுளையுடன் கூடிய தயிர் சாதம் தந்தூரி ரோடி, ரசமலாய் இத்தியாதி, மாலை நான்கு
மணிக்கு பிஸ்கட்டுடன் டீ, இரவு உணவுக்கு பட்டர் சிக்கன், ஃபிஷ் ஃப்ரை, ஷஹி
பன்னீர், மசாலா பிந்தி, , மட்டர் புலவ், மிக்ச்ட் தால், , தஹி பட்டா, தந்தூரி
நான், புதினா கல்சா, ஜிலேபி, ஐஸ்க்ரீம்
இத்தியாதி. இவை எல்லாமே பஃப்ஃபே முறையில் வழங்கப்பட்டது அடுத்த நாள் 28-ம் தேதியும் ஒரு சில
மாற்றங்களுடன் உணவு வகைகள்
சூவனீருக்காக நான் எழுதிக் கொடுத்திருந்த இரண்டு
பதிவுகளும் ( ஆங்கிலத்தில்) வெளியாகி இருக்கிறது அதில் ஒன்று நான் தமிழில் எழுதி
இருந்த “ செய்யாத குற்றம் “என்னும்
பதிவின் ஆங்கில மொழி பெயர்ப்பு (நன்றி திரு அப்பாதுரை ) இன்னொன்று The
lingering memories அம்பர் நாத் நினைவலைகள்
கூடலுக்கு வந்திருந்தவர்களின் பெயர்கள் , முகவரி தொலைபேசி எண்கள் இமெயில் முகவரி , இருப்பிடம் போன்ற அனைத்து தகவல்களும்சுமார் 22 பக்கங்களில் தொகுத்துக் கொடுத்திருக்கின்றனர்
சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர் மைய அமைப்பு பற்றி சில கருத்துக்களை எழுதி இருந்தேன் அது குறித்து மேலும் கருத்துகள் பகிரப் பட்டு வலைப் பதிவர் சங்கமத்தை நடத்தும் வழிமுறைகளை ஆராய முன்னோடிகள் முயற்சிக்கலாம் அந்தப் பதிவின் சுட்டி கீழே மைய அமைப்பு/ l அடுத்த வலைப் பதிவர் திருவிழாவுக்கு இப்பதிவு ஏதேனும் விதத்தில் உதவலாம் என்னும் நம்பிக்கை இருக்கிறது
பெங்களூரு சாப்டர் விழாக்குழு
மாஜி எச் ஏ எல் லிலிருந்து கலந்துகொண்டோர்
விழா சூவனீர்
|
விழாக் கணக்கு விபரம் |
|
என் படைப்பு(செய்யாத குற்றம் ) ஆங்கில மொழி பெயர்ப்பு by அப்பாதுரை |
|
என்படைப்பு நினைவிலாடும் சில நினைவுகள்
|
செய்யாத குற்றம்
-------------------------------
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
நிறையவே பார்த்து விட்டு,
நித்திரை செல்லப் போகுமுன்,
அன்றைய நிகழ்வுகள்
நினைவினில் நிழலாடும்.
என்னென்னவோ செய்ய எண்ணியவை
செய்தே முடிக்காமல் மறக்கப்பட்டிருக்கும்.
மறந்தாலும் பாதகமில்லை
முக்கியமானதாய் இல்லாதவரை.
கண்ணயர சில நேரம் பிடிக்கும்
பின் கண் மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க் கனவுகள், அலை அலையாய்
கதை போல விரிந்து பரவும்.
எழுத்தில் கொண்டு வந்தால்
இனிதே ரசிக்கலாம்,
இடுகையில் பதிக்கலாம்
என்றெல்லாம் கனவினூடே
நினைவுகளும் கூடவே வரும்
விடியலில் எழுந்து இனிய கனவுகளை
அசை போட முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித் தோன்றுவதை எழுத்தில்
வடிக்க வார்த்தைகளும் வராது,
கற்பனையும் கை கொடுக்காது.
அதிகாலை நடை பயிலுகையில்
எழுதுவதற்கு விஷயங்கள் யோசிக்க
நடையினூடே வார்த்தைகளும்
அழகாக வந்து வீழும்.
சற்றே மலர்ந்து வீடு வந்து,
பேனா பிடித்தால் என்னதான்
எழுதுவது, ஒன்றும் தோன்றாது
நினைப்பது ஏன் மறக்க வேண்டும்..?
பார்த்த முகம் பரிச்சயமானது , பேர்மட்டும்
வேண்டும்போது நினைவுக்கு வராது.
ஆடும் சிறார் கண்டு மனம் மகிழும்
கூடவே ஓடியாட உடல் மறுக்கும்
.
எண்ணங்களில் இளமை என்றுமிருக்கும்
உடல் உபாதைகள் முதுமையை நினைவூட்டும்.
வேண்டியதை விரும்பிச் செய்ய விழையும் மனமே,
உன்னால் முடியாது என்று கூடவே கூறும்
.
உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட தண்டனையா..?
------------------------------------------------------------------
பதிவின் ஆங்கில மொழியாக்கம்( திரு. அப்பாதுரை
1) IS OLD AGE A PUNISHMENT FOR A CRIME NOT COMMITTED
----------------------------------------------------------------------------------------------------
Eyes drift away from the tube
as body retires to sleep;
the mind starts to ruminate
all day's events in keep
planned tasks are many; lay forgotten
incomplete, or left in abandon;
omission seems acceptable, if
the important ones are done
slumber isn't imminent; and when
eyes swoon down to sleep
colorful dreams parade in waves
like a story broad and deep.
dreams crafted in words
a thing of pleasant savor;
be posted in blogs - such
thoughts in dreams waver
attempts to translate dreams.
get foggy; lost in reformation
failed by elusive language
let down by own imagination
in early morning strolls - words
that tend to flow in a stream,
when armed with pen on return
why disappear as if in a dream?
faces remain familiar
but names tend to fade
mind desires to play with children
yet body has become a jade.
thoughts remain forever young
bodily discomforts, those bookmarks of age!
mind pursues what it desires; yet
alerts nothing can be done at this stage.
oh, dear world
to you this question is remitted
is dotage a fit retribution
for a crime never committed?
2) THOSE LINGERING MEMORIES ( G.M.Balasubramaniam)
----------------------------------------------------------
It was on 22nd March
1957 that we fifty of us , boarded the train from Bangalore to go to
Ambarnath.If my memory is right we reached Ambarnath late in the evening
the next day , and we were surprised to see some of the boys of ATS
who were there to receive us. That was a pleasant surprise. Because some
of us were expecting to be subjected to ragging…!On the other hand we
were warmly received to start our life in the hostel We were the first
batch of trainees from HAL to be trained there. I am at a loss for
words to describe our life there for next two years. I will just touch a
few incidents.
Almost all of us were
south Indians, The food served to us were chappathis and subjis. We
were not used to it. We demanded to be served rice sambar rasam etc.
They refused the same. .And like true gandhians we refused to partake
the food. And any amount of cajoling went into our deaf ears. The
boycott went on. Our training manager from Bangalore came down . We
were not in a position to listen. They gave an argument that their cook
did not know to prepare sambar or rasam. Our boys gave a suggestion that
they will teach the cook. .Finally our unity won and we were promised
south Indian food.
There were
five buildings to accommodate the trainees. Each building could
accommodate 100 trainees, 50 on the ground floor and fifty on the first
floor. There used to be anthakshari singing competitions against each
building. Oh … it was quite enjoyable
There
was a Lahore shed which housed indoor game facilities. People with
varied interests made use of the facilities like gymnasium, badminton ,
table tennis etc..One night the whole Lahore shed burnt down may be
because somebody threw a burning cigarette or something like that. .All
the regular users were summoned by the warden and house master,Mr
Patwardhan and Mr,Paradkar. No body could throw light on the accident.
Later on a new facility was built.
And
there were unforgettable practical and theory teachers. One Mr, Thomas a
theory teacher, used to refer his perod when he was in England, Our
boys used to taunt him by often saying” When we were in Bangalore……”And
therewas this practical teacher MrPendse if my memory is right, who used
to “Call all” when someone made mistakes like switching the machine on
with one’s leg..There wasMr. Anbu who used to say , there was no
language like English, where you can address a stranger with a “Hello.!”
I
can never forget the first Holi we spent there. Very early in the
morning many north Indian friends barged into our rooms and splashed
colours.
We spent two years there,a place which was virtually a mini India. Oh those lingering memories still haunt me.
-----------------------------------------