சில நினைவுகள்
---------------------------
விஜயவாடாவில் இருக்கும் போது
என்மனைவியின் கைகளில் சில மருக்கள் (பாலுண்ணி என்றும் சொல்வார்கள்)
தோன்றின அங்கே இருந்த மருத்துவர் ஒரு
சிறிய அறுவைச் சிகிச்சை மூலம்நீக்கிவிடலாம் என்றும் அப்படியே விட்டாலும்பாதகமேதும் இல்லை என்றும்
கூறினார் நாங்களும் அப்படியே விடமுடிவெடுத்தோம்விஜயவாடாவிலிருந்து
மீண்டும் திருச்சி வந்தபோது பி எச் இ எல் மருத்துவ மனை தோல்
நிபுணரை அணுகிக் கேட்டொம் அவர் இதற்கு மருத்துவம் எதுவும் தேவைஇல்லை வைத்தீஸ்வரன்
கோவிலுக்கு சென்று வேண்டி உப்பும்
மிளகும் குளத்தில் கரைத்தால் போதும் போய்விடுமென்றார் அதற்கு முன் அக்கோவில் பற்றி
கேள்விப்பட்டிருக்கவில்லை
பிறகென்னகொவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தோம் பின் அதைப் பற்றி மறந்தும்
விட்டோம் ஆனால் ஓரிரு வாரங்களில்அந்த மருஇருந்த இடம் தெரியாமல்
போயிருந்தது அப்படிதுவங்கியஅந்தக் கோவிலுக்கு போகும் வழக்கம்2014 வரை
தொடர்ந்தது கூடவே சிதம்பரம் திருவரங்கம் திருவானைக்கா சமயபுரம் போன்ற இடங்களுக்கும் ஆண்டுக்கொருமுறை
போய் வருவதைவழக்கப்படுத்திக்கொண்டோம்
பெரும்பாலும் என் மனைவியின் பிறந்த
நாள் சமயம் ஏதாவது கொவிலில் இருப்போம்
2014 ம் ஆண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து வெள்யே வரும்போது நான் விழுந்து விட அந்தமாத பயணம் அரை குறையாகப்
போயிற்று பிறகு வருடம் தோறும் இருந்தபயண்ம்
தடைபட்டது முதன் முதல் வைத்தீஸ்வரன்
கோவில் போனபோது வைத்தியநாத அஷ்டகம் பற்றித் தெரிய அதை நான் கூற
வேண்டுமென மனைவியின் கட்டாயத்தின்பேரில்
படித்ததுஇப்போது நினைவுக்கு வர பொருள்
தெரியாமல் சம்ஸ்கிருதத்தில் இருந்ததை பொருளோடு எழுத முயன்றதின் விளைவே
இப்பதிவு
Sree rama soumithri
jatayu veda,
Shadanadithya kujarchithya,
Sree neelakandaya daya mayaya,
Sree vaidyanathaya namasivaya.
ஸ்ரீராம சௌமித்ரி
ஜடாயுவேத
ஷடாநாதித்ய குஜார்சித்ய
ஸ்ரீ நீலகண்டாய தயா மயாய
ஸ்ரீ வைத்யநாதாய நமசிவாய
மருத்துவர்களின்
அரசனாகியவனை தயையின் மாற்று உருவமானவனை
நிலநிறக்கழுத்துடையவனை ராமலக்ஷ்மணர்களாலும்
ஜடாயு சுப்பிரமணியன் வேதங்கள்சூரியன்
அங்காரகன்பொன்றோரால் பூஜிக்கப்பட்டோனும்
ஆன சிவனை வணங்குகிறேன்
I salute that God Shiva, Who is the king among physicians,Who
is worshipped by Rama and Lakshmana,Who is woshipped by Jatayu, Who is
worshipped by the Vedas, Who is worshipped by Lord Subrahmanya, Who
is worshipped by the Sun God, Who is worshipped by the Mars God, Who
is having a blue neck, and who is the personification of mercy.
Ganga pravahendu jada dharaya,
Trilochanaya smara kala hanthre,
Samstha devairapi poojithaya,
Sree vaidyanathata namasivaya.
கங்கா ப்ரவாஹேந்து ஜடா தராய
த்ரிலோசனாய ஸ்மர கால ஹந்த்ரே
ஸ்மஸ்த தேவைரபி பூஜிதாய
ஸ்ரீ நீலகண்டாய நமசிவாய
கங்கையையும் சந்திரனையும்
சிரசில் தரித்திருப்பவனும் முக்கண் உடையவனும் சாவையும்காமனையும் அழித்தவனும்
தேவர்களால் பூஜிக்கப்படுபவனும் ஆகிய மருத்துவ அரசன் சிவனை வணங்குகிறேன்
,Bhaktha priyaya, tripuranthakaya ,
Pinakine dushta haraya nithyam,
Prathyaksha leelaya manushya loke,
Sree vaidyanathaya namasivaya.
பக்தப்ப்ரியாய த்ரிபுராந்தகாய
பினாகினே
துஷ்ட ஹராய நித்யம்
பிரத்தியக்ஷ
லீலாய மனுஷ்ய லோகே
ஸ்ரீ
வைத்திய நாதாய நமசிவாய
மருத்துவர்களில்
அரசன் பக்தர்களை நேசிப்பவன் திரிபுரம் எரித்தவன் பினாகம்
என்னும் வில்லை உடையவன் துஷ்ட நிக்கிரகன்
மாந்தரொடு நிதமும் லீலை புரிபவன் அவன்
நாமத்டை வணங்குகிறேன்
I salute that God Shiva, Who is the king among
physicians, Who is the lover of his devotees, Who has destroyed the
three cities, Who holds the bow called Pinaka, Who destroys bad
people daily, and who plays in the world of humans
Prabhootha vadadhi samastha roga,
Pranasa karthre muni vandhthithaya,
Prabhakarennd wagni vilochanaya,
Sri vaidyanathaya nama sivaya.
ப்ரபூத
வாதாதி சமஸ்தரோக
ப்ரனாசகர்த்ரே முனி வந்தித்தாய
ப்ரபாகரேந்த வக்னி
விலோசனாய
ஸ்ரீ
வைத்யநாதாய நமசிவாய
மருத்துவரில்
முதன்மையானசிவனை வணங்குகிறேன் வாதம் முதலான அனைத்து நோய்களையும் குணப்படுத்துபவன் முனிவர்களால்
துதிக்கப்படுபவன் சூரிய சந்திர அக்னி முதலானியவரை கண்களாகக் கொண்ட சிவனை வணங்குகிறேன்
I salute that God Shiva, Who
is the king among physicians, Who cures all great diseases like rheumatism
and arthritis, Who is saluted by great sages,and to whom, the Sun
god, Moon and God of fire are eyes
.
Vakchrothra nethrangiri viheena jantho,
Vakchrothra nethrangiri sukha pradaya,
Kushtadhi sarvonnatha roga hanthre,
Sri Vaidyanathaya nama sivaya.
வாக்ரோத்ர நேத்ராங்கிரி
விஹீன ஜந்தோ
வாக்ரோத்ர
நேத்ராங்கிரி சுகப்ப்ரதாய
குஷ்டாதி
சர்வோன்னத ரோக ஹந்த்ரே
ஸ்ரீ
வைத்யநாதாய நம சிவாய
மருத்துவரில்
வேந்தன் கண்கேளாதோர் செவி கேட்காதோர் நடை
தளர்ந்தோர் குறை தீர்ப்பவன் குஷ்டம்முடலான ரோகங்களுக்குநிவாரணம் தருபவனான சிவனை வணங்குகிறேன்
I salute that God Shiva, Who is the king among
physicians, Who blesses those beings who have lost their speech, hearing,
sight and ability to walk, With these abilities and who provides cure for
devastating diseases like leprosy
Vedantha vedhyaya jagan mayaya,
Yogiswara dhyeya Padambujaya,
Trimurthy roopaya sahasra namne,
Sri vaidyanathaya nama sivaya.
வேதாந்த வேத்யாய ஜகன் மயாய
யோகீஸ்வர த்ரேய
பதாம்புஜாய
த்ரிமூர்த்தி
ரூபாய ஸஹஸ்ர நாம்னே
ஸ்ரீ
வைத்யநாதாய நமசிவாய
நோய்தீர்க்கும்அரசன் எங்கும்நிறைந்தவன் ரிஷிகளால் தாமரைப் பாதங்களை
பூஜிக்கபடுபவன் ஆயிரம் நாமங்களுடையவன் அந்த
சிவனை வணங்குகிறேன்
I salute that God Shiva, Who is the king among
physicians, Who can be known through vedantha, Who is spread
throughout the universe, Who has a lotus feet that is meditated upon by
great sages, Who is of the form of the holy trinity and who has thousand
names.
Swatheertha mrudbasma brudanga bajam,
Pisacha dukha arthi bhayapahaya,
Athma swaroopaya sareera bajaam,
Sri Vaidyanaathaya namasivaya
ஸ்வதீர்த்த ம்ருதுபஸ்ம ப்ருதுங்க பஜாம்
பிசாச
துக்க அர்தி பயப்பஹாய
ஆத்மஸ்வரூபாய சரீரபஜாம்
ஸ்ரீ
வைத்யநாத நமசிவாய
துஷ்ட ஆவிகளால் விளையும் சங்கடங்களையும் பயத்தையும் கோவில் குளத்தில்
குளித்து கோவில் விபூதி தரித்து வேப்பமரத்தடியில் இருக்கும் மண் உருண்டைகளை உண்டு ஆத்மசொரூபியான சிவனை வணங்குகிறேன்
I salute that God Shiva, Who is the king among physicians
, Who removes all sufferings Caused by bad spirits, sorrows and fears
by dip in his holy tank, by the holy ash in the temple, and by the mud
below the Neem tree of the temple, and who is the personification of
soul,Occupying human body.
Sree neelakandaya vrushaba dwajaya,
Sarakkanda basmadhya abhi shobithaya,
Suputhradarathi subagyathaya,
Sri vaidyanathaya nama sivaya.
ஸ்ரீ
நீலகண்டாய விருஷப த்வஜாய
சரகண்ட
பஸ்மாத்ய அபி ஷோபிதாய
சுபுத்ரத்ர்த்தி
சுபாக்யதா
ஸ்ரீவைத்யநாதாய நமசிவாய
நீலகண்டனும்காளையைக்
கொடியில் கொண்டவனும்விபூதி சந்தணமும்
மலர்களாலும் அர்ச்சிகப்படுபவனும் நல்ல மனைவி மக்களைத்தருபவனும்மருத்துவரில்
முதன்மையானவனும் ஆன சிவனை வணங்குகிறேன்
I salute that God Shiva,Who is the king among physicians,Who has a blue
neck,Who has the the bull on his flag,Who shines by flowers, sacred ash and
sandal, Who grants good children and good wife and who blesses us with all
good luck
. Balambikesa vaidyesa bava roga haredisa,
Japen nama thrayam nithyam maha roga nivaranam.
பலாம்பிகேச
வைத்யேச பவ ரோக ஹரெதிச
ஜபேன்
நாம த்ரயம் நித்யம் மஹரோக நிவாரணம்
பாலாம்பிகை
சமேத வைத்யநாதரை பக்தியுடன் தினம் மும்முறை இதைக் கூறி வணங்குபவருக்கு மரணபயம்நீக்கி அனைத்து
உடல் உபாதைகளில் ருந்து குணம் தந்துஅருள்
கிடைக்கும்
Those who recite this prayer thrice a day with devotion and pray
the Lord Vaidyanatha, Who is with his consort Balambika, and who removes
the fear of birth and death would get cured of all great diseases
.
.