வாசமில்லா மலரிது
----------------------------------
ஆசிரியர்… ஜயந்தா இந்தியா
கேட் என்பது என்ன
ஜயந்தன் ……சார் இந்தியா கேட்
நல்ல தரமுள்ள பாசுமதி அரிசி
ஆசிரியர் ….சார்மினார்
என்பது என்ன
ஜயந்தன் சார் சார்மினார் ஒரு பெயர் பெற்ற சிகரெட் குறைந்தவிலையால் யாரும்
உபயோகிக்கூடியது
ஆசிரியர் .. தாஜ்மஹல்
என்பது என்ன
ஜயந்தன் தாஜ்மஹல் பாக்கெட் தேயிலைத்தூள்
ஆசிரியர்… இந்த மாதிரி
முட்டாள் தனமான பதில் தர உனக்கு என்னதைரியம் தேசியப் பொக்கிஷங்களின் பெயரைக் கெடுக்கிறாய் நாளை உன்னை வகுப்பில் அனுமதிக்க மாட்டேன் வரும்போது
உன் தந்தையின் சிக்னேசரோடு வா
ஜயந்தன் ..சரி சார்
அடுத்த நாள்
ஆசிரியர் ..ஜயந்த்த்த்த்த்தா
என்ன தைரியம் இருந்தா விஸ்கி பாட்டிலை
வகுப்புக்கு கொண்டு வருவாய்
ஜயந்தன் சார் இது
ரொம்பமோசம் நீங்கள் தானே தந்தையின் சிக்னேசரைக் கொண்டு வரச்சொன்னீர்கள் சொன்னபடி
செய்ததற்கு கோபம்கொள்கிறீர்களே இது
நியாயமில்லை சார் =====================
LOL IS OLD THNG NEW THING IS LLRC IT MEANS LAUGH LIKE RENUKA CHAUDHRI
=================
ஒரு மாற்றத்துக்கு எங்கள் பெரிய பேரன் தங்லீஷில் எழுதிய கவிதை தமிழாக்கி தருகிறேன்
-------------------------------------------------------------------------------------------------------------------
இருவரையும் பார்த்தால் கமல்
ஸ்ரீதேவி போல
இருக்கு
நடிப்பில் அல்ல.
.
ஆனால்
அவ்வளவு காதல்
பொருத்தம் தெரியுது.
அவ்வளவு ப்ரேம்,
இஷ்டம்,
காதல்,
லவ்,
ப்யார்
எல்லாமே ஒரே
அர்த்தம்தானே.
இவர்கள் காதல்
பற்றிச் சொல்ல
நான்
படிக்கணும் Phd;
இருவர்
காதலிலும் உண்மை
இருக்கிறது
அக்குவா கார்ட்
தண்ணி
போல
ப்யூரா
இருக்கும்.
இவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமை
ஏன்
என்றால் என்னைப் பார்த்து என்
பேரன்
இப்படிச் சொல்வானா?
சான்ஸே
இல்லை,
ஏன்
என்றால் நான்
இன்னும் காதலிக்வே
இல்லையே.!
இவர்கள் சண்டையைப் பார்த்தால் ஒரே
போர்தான்.
நோ
எண்டர்டைன்மெண்ட். அங்கேயும் லவ்
தான்
தெரிகிறது.
சிங்கம் பூனையாக முடியுமா?ஒரு
உண்மை
தெரியுமா.?
எங்க
வீட்டு
சிங்கத்தை குட்டிப் பாப்பா
மாதிரியாக்கிய பெருமை
எங்க
பாட்டிக்குத்தான் சேரும்.
இவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்தால் வேர்ல்ட் ஃபிஸிக்ஸ்
ஆச்சரியம் இல்லை
இப்போ நான் டீயாரு
இவங்க
ரெண்டு
பேரும்
செம
பெயரு
எனக்குத் தராங்க
டூ
மச்
கேரு
அதைப்
பெற்றால் கிடைக்கும் கிக்கு
அப்புறம் எதுக்கடா பாரு?
ஹாய்
ட
ண்டணக்கா டணக்குணக்கா.
டண்டணக்கா, டணக்குணக்கா. !
========================
அயல்நாடு ஒன்றில் ஒருவர் தன் காரில் பயணித்துக் கொண்டிருந்தாராம் திடீரென அவருக்கு உடல் நலமில்லாமல் போகவே ஹரிஓம் ஹரி ஓம் என்று பிரர்த்தனை செய்தாராம் சற்று நெரத்தில் அவரதுவீட்டுக்கு வந்த ட்ரைவரிடம் ஏன் இங்கேயே கொண்டு வந்தாய் என்று கேட்டாராம் அதற்கு ட்ரைவர் நீங்கள்தானே ஹரி ஹோம் என்றீர்கள் என்றானாம்....!
========================
அயல்நாடு ஒன்றில் ஒருவர் தன் காரில் பயணித்துக் கொண்டிருந்தாராம் திடீரென அவருக்கு உடல் நலமில்லாமல் போகவே ஹரிஓம் ஹரி ஓம் என்று பிரர்த்தனை செய்தாராம் சற்று நெரத்தில் அவரதுவீட்டுக்கு வந்த ட்ரைவரிடம் ஏன் இங்கேயே கொண்டு வந்தாய் என்று கேட்டாராம் அதற்கு ட்ரைவர் நீங்கள்தானே ஹரி ஹோம் என்றீர்கள் என்றானாம்....!
பனிரெண்டு நாட்கள் பதிவுகள்
ஏதும் எழுதாமல் (எழுத முடியாமல் )
இருந்தேன் நேற்றிரவு யதாஸ்தானத்துக்கு வந்ததும்
சில பதிவுகளை மேய்ந்தேன் எங்கள் ப்ளாகில் நௌஷட் எம் எஸ் வி பற்றிய பதிவு
படித்ததும் ஆச்சரியப்பட்டேன் ஒரு முகம்
காட்ட விரும்பாதவரின் பதிவில்
முகவரியும் முகமும் காட்டாத ஒருவரின் படம்தான் என்னை ஆச்சரியப்பட வைத்தது
திருமதி அதிராவுக்கு பெலேட்டெட்
பிறந்த நாள் வாழ்த்துகள் அவரது புகைப்படத்தை சுட்டு இங்கு பதிவிடுகிறேன்
தவறு இல்லை என்று நினைக்கிறேன் ஒருமுறை வெளியான படம்தானே அதுவும் ஒரு பொதுபதிவில்
வெளியானது சும்மா சொல்லக் கூடாது கன கம்பீரமாக இருக்கிறார்
பலரும்பதிவுகள் எழுதி ஷெட்யூல் செய்து
வெளியிடுவதாக அறிகிறேன் ஆனால் நான் ஷெட்யூல் செய்வது பப்லிஷ் ஆக மாட்டேன் என்கிறது
ஏதாவது சூஷ்மம் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தலாமே
முன்பொரு முறை நான் கற்பனையாக எழுதி இருந்த
எதுவும் நிகழவில்லை நான் எழுதாததை ஒரு இருவர் தவிர யாரும் கண்டு கொள்ள வில்லை எல்லாம் நன்மைக்கே