Saturday, March 7, 2020

ஒரே நாளில் இருவர் பிறந்த தினம்





                                                 ஒரே நாளில்  இருவர் பிறந்த  தினம்
                                                 -------------------------------------------------------


ஃபெப்ருவரி 28ம்  நாள் எங்கள்வீட்டில் இருவருக்குப் பிறந்த தினம் என் மருமகள்மற்றும் பெயரன்இருவரின் பிறந்த தினமும்  ஒன்றே சிரமம்  இருந்தாலும்  நானும்  மனைவியும் சென்றோம் சிறுவனுக்குமகிழ்ச்சிதான்  அவன் பிறந்த நாளுக்கு  அவன் புகைப் படங்கள்  அடக்கிய collage  ஒன்று பரிசாககொடுக்கப்பட்டதுகவனமுடன் வைத்து இருந்தால் பிற்கால்த்தில் நினைப்பெட்டகமாக விளங்கலாம் பிறத நாள் கேக் என்  மூத்தபேரன் வாங்கி  இருந்தான்  C என்றால்  சித்தி   A என்றால் அபிஷேக் அவன் பிறக்கும் போது அறுவை சிகிச்சை  தேவைப்பட்டது கடைசி நேரத்தில்கொடிசுற்றி இருந்தது தெரிந்தது பிறகு ஒரு நாள் கர்ப்பரட்சகாம்பிகை கோவில் போனது குறித்துஎழுதி இருக்கிறேன் 
collage   புகைப்படங்கள் 


பேரன்  மருமகளுடன்  

பிறந்த நாள்  கேக்
நான் என் உற்றார் சுற்றமுடன்   விசெஷ நாட்களைக் கழிக்க விரும்புவதுபொல்  என் பேரனும்  நினைக்கலாம் இல்லையா ஆகவேதான்  சிரமம் பார்க்காமல் சென்று  வந்தேன்


ஒரு வாக்கியம் முடியும்முன் வேறு ஒரு வாக்கியம் துவங்குவதை நான் ரசிப்பேன்











      

21 comments:

  1. உங்கள் பெயரனுக்கு எமது வாழ்த்துகளும் ஐயா.

    ஐயா இது ஆர்க்கெஸ்ட்ரா ரெக்கார்டிங்கா ? டி.எம்.எஸ் குரல் போலில்லையே...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ஜிஎனக்கு எந்த ரெகார்டிங் என்று தெரியாது இணையத்தில்கிடைத்தைப் பகிர்ந்தேன்

      Delete
  2. இனிமையான நினைவுகள். விழாவும் பாடலும் பொருத்தம்.
    குழந்தையின் பிறந்த நாளுக்கு நேரில் போய் வாழ்த்து சொல்லி வந்தது மகிழ்ச்சி.

    மருமகள், பேரன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. முடியாமல் இருந்தும் சென்று வாழ்த்தினோம் அவன் மகிழ்ச்சிதான் முக்கியமாக்ப்பட்டது

      Delete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    இனிமையான பாடல்...

    ReplyDelete
  4. இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. சிறப்பான பொருத்தம். இருவருக்கும் பிறந்த நான் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இருவர்க்கும் பிறந்த நாள் வாழ்த்து .

    ReplyDelete
    Replies
    1. உங்களாசி மகிழ்ச்சி தருகிறது

      Delete
  7. பாசங்கள் வாழ்க. இருவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. முதலில்பசங்கள் என்று படித்து விட்டேன் நன்றி ஸ்ரீ

      Delete
  8. சிரமம் பார்க்காமல் பேரனை வாழ்த்தச் சென்றது குறித்து மகிழ்ச்சி. உங்கள் மருமகளுக்கும் பேரனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள். இதே மகிழ்ச்சியுடன் உற்றம் சுற்றமோடு மகிழ்ந்திருக்கப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறதுநன்றி மேம்

      Delete
  9. ஐயா தவறாகக் கொள்ளவேண்டாம். பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு கருப்பு உடை சரியில்லை `என்பது எனது கருத்து. பெயரனும் கருப்பு உடை. Jayakumar

    ReplyDelete
  10. எனக்கு அந்தமாதிரி எண்ணங்களில்லை

    ReplyDelete
  11. நல்ல நிகழ்ச்சி. சிரமங்கள் பார்க்காமல் சென்று வந்ததே அவனுக்குப் பெரிய பரிசாக இருந்திருக்கும். வாழ்த்துகள்

    ReplyDelete
  12. இப்போதெல்லாம் பின்னூட்டங்களில் காண்பதே அரிதாக இருக்கிறது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிசார்

    ReplyDelete
  13. கலந்து கொண்டது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
    இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete