Friday, September 24, 2021

தொடரும் நினைவுகள்


 an exotic bird

 

                       

 கோவை அருகே இருக்கும்  பேரூர் போய் இருக்கிறீர்களா நான் சென்று வந்தது பற்றியது தான் இப்பதிவு 1950 களின்  துவக்க்சத்தில்நான்  பேரூர் சென்றது நினைவில்அது நினைவில் வரக்காரணம்  நான் முக்காலுக்கும்  அதிக தூரத்தை ஓடியே கடந்தேன்

என்பெரிய அண்ணா சைக்கிளில் என்னை கூட்டிப்போவதாக ஏற்பாடு  அப்போதெல்லாம் சைக்கிளில் டபிள்ஸ் போவது சட்டப்படி குற்றம் நான்சைகிளில் எறி உட்காருவேன்தூரத்தே எங்கோ போலிஸ்தலை தெரியும்  என்னை அண்ணா இற்ங்கச்சொல்வார் அவர் போவார் நா ஓடுவேன்  இப்படி ஓடியே பேரூர் சென்றோம்

தாடகையை எதிர்நோக்கி 

என் பேரனுக்கு  சிரு வயதில் கதைகள் சோல்வதுண்டு ராமாயந்த்தில்  அவனுக்கு அதிகம்விருப்பம் ஒரு முறை நாங்கள் மருதமலைக்கு  காரில் பயணப்பட்டோம் மலை ஏறும் போது  ஏன் பேரன் டென்ஸாக இருந்தான் அவனிடம் பேச்சுக்  கொடுத்தபோதுதெரிந்தது அவன் தாடகையை எதிர் நோக்கி இருந்தான் மலை.களை சுற்றிலு ம்கண்ட அவன்  தாடகை  ஏதோ  மலை முகட்டில்  இருந்து கர்ஜனை  செய்வாள் என்று நம்பினான்   




8 comments:

  1. Replies
    1. என் சேம்ப்பில் இருந்து

      Delete
  2. காணொளி ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது சார். நீங்கள் எடுத்த காணொளியா சார்? எங்கே இந்த ராயஸ் ஃப்ளை கேச்சர் (royal fly catcher) பார்த்தீர்கள்?

    கோயம்புத்தூர் பேரூர் போயிருக்கிறேன். அங்கு மிகப் பெரிய சிவன் கோயில் பட்டீஸ்வரர் கோயில் நன்றாக இருக்கும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பெயர் தெரியவில்லை ராயல் ஃப்லை கேட்சரா நான் ஓடியேகடந்ததே நினைவில் வந்தது

      Delete
  3. இதுவரை காணாத காணொளி...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. புன்னகைக்க வைக்கும் காணொளி.  குழந்தைகளின் நம்பிக்கைக்கையே தனிதான்.

    ReplyDelete
    Replies
    1. கதைத்ட்ன் தூரம் ம்னதில் படிந்திருந்தது

      Delete