பொன்
மேனி வண்ணனாம்
குருவாயூர் கண்ணனாம்
நாளும்
என் இல்லாளின் நாவில் அமர்பவனாம்
தெய்வஙகள்
பல இருப்பினும் இவனுக்கு
ஒரு
தனி மவுசு கீதாச்சசரியன் அல்லவா
எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள் அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் கண்ணனின் முகம்
கண்ணன் எங்கள் கண்ணன் பொன் மெனி வண்ணன்
மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடும்
கண்ணன் எங்கள் கண்ணனாம்
பொன் மெனி வண்ணனாம்
நாளும் என் இல்லா;ள் நாவில் அமர்பவனாம்
பாடல்கள் இனிமை, கண்ணன் சிற்பம் போலவே
ReplyDeletevவந்து ரசித்ததற்கு நன்றி சார்
Deleteகண்ணனின் கவி அருமை ஐயா.
ReplyDeleteநான் எழுதி இருந்த ஒரு பழைய பதிவில்இருந்து சில வரிகள் எடுத்தாண்டது
Deleteபாடல்கள் அருமை
ReplyDeleteநன்றி சார்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுதல் பாடலில் அவ்வளவு விருப்பபமில்லை. இரண்டாம் பாடல் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்.
ReplyDeleteகண்ணன் எங்கள் கண்ணனாம் கவிதையை ரசித்தேன் - படத்தையும்.
மகிழ்ச்சி சார்
ReplyDeleteமுதல் பாடல் எதிர்மறியாய் இருப்பதாலா வருகைக்கு நன்றி
ReplyDeleteநேர்மறை எதிர்மறை எல்லாம் இல்லை. பாடல் மனத்தைக் கவரவில்லை. அவ்வளவுதான்!
Deleteதங்கரதம் வந்தது.. நல்ல பாடல்.
ReplyDeleteTrue and thanks
ReplyDelete