மயில்
கவிதை எழுத வாருங்கள்
மயில் என்றதும் அழகும் கம்பீரமும் நினைவுக்கு வருகிறது. சில அற்புதமான படங்கள் கிடைத்ததும் மயில்வாகனனின் நினைப்பும், சூரனின் நினைப்பும் வந்தது கூடவே ஏதாவது பாடல் புனையலாமா என்று நினைக்கவும் தோன்றியது. நான் எழுதுவதை விட தமிழில் புலமை கொண்ட நம் பதிவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் ஓடியது.
மயிலின் தோகை அழகு விரிந்து இருப்பதில் கண்டிருக்கிறோம். ஞாலம் வலம் வந்த ஷண்முகன் பறக்கும் மயிலில்தானே ஆரோகணித்து இருக்க வேண்டும்.? பற்க்கும் மயிலின் படங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடட்டும். பதிவர்களுக்கு நல்ல கவிதை கிடைக்கட்டும். சரிதானே நண்பர்களே. போட்டி என்று சொல்ல மாட்டேன். படைப்பு என்று கூறி ஆவலுடன் எதிர்பார்ப்போம்.
( தமிழ் மணத்தில் இணைத்திருக்கிறேன். அதன் மூலம் பார்த்தால் படங்கள் தெரிகிறது.)
முடிவில் இரு மயில் படங்கள் தவிர மற்ற எந்த படங்களும் வரவில்லை ஐயா...
பதிலளிநீக்கு@ அன்பு தனபாலன், என் பதிவில் எல்லாப் படங்களும் நன்றாகவே பதிவாகி இருக்கின்றன. உங்களுக்கு வரவில்லையெனில் என்ன காரணமாயிருக்கும்.?
பதிலளிநீக்குஎன்னுடைய Browser : Google Chrome. மற்றவைகளில் தெரிகிறதா என்று அடுத்து வரும் அன்பர்கள் சொல்ல வேண்டும்...
பதிலளிநீக்குமேலும் முந்தைய பதிவின் போதே தங்களுக்கு திரட்டிகளின் விவரங்களை அனுப்பினேன்... (FROM dindiguldhanabalan@yahoo.com TO gmbat1649@gmail.com-இது email id-தான் Profileலில் (http://www.blogger.com/profile/00993563900465802162) உள்ளது... மறுபடியும் அதே message-யை இப்போது Forward செய்கிறேன்...
நன்றி...
அய்யா வணக்கம். திண்டுக்கல் தனபாலன் அய்யா சொல்வதைப் போல் எனது கனிணியிலும், கடைசி இரண்டு படங்கள் மட்டுமே தெரிவின்றன.
பதிலளிநீக்குகடைசி இரண்டே மயில்கள் தான் எனக்கும் தெரிகின்றன.
பதிலளிநீக்குமற்ற மயில்கள் பறந்து போனதோ - அந்த
மாலவன் மருகன் முருகன் அழைத்திருப்பானோ ?
கூகுள் மயில்கள் சில சுதந்திரமானவை.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவை.
குகனை நேசித்தவர் நெஞ்சை
குளிரவைக்கச்செய்பவை
மற்ற மயில்கள் இருப்பது காப்புரிமை எனும் சிறை
மாற்றார் நகல் எடுத்தால் போடுவார் தடை.
நீங்கள்
மிஞ்சியும் ப்ரின்ட் எடுத்தால், மறைந்து விடும் .
ஜி.என்.பி அவர்களுக்கு
மயிலும் மாயவனும் ஒன்றே.
மனம் நினைத்தாலே அழகு.
சுப்பு ரத்தினம்.
www.subbuthatha.blogspot.in
எனக்கும் மயில் படம் மட்டுமே தெரியுது
பதிலளிநீக்குகடைசியில் உள்ள இரண்டு மயில் படங்கள் மட்டுமே தெரிகிறது......முதலில் உள்ள படங்கள் தெரியவில்லை.....கவனிக்கவும்....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
எல்லோரும் சொல்வது போல் கடைசியில் உள்ள இரண்டு மயில்கள் மட்டும் தான் தெரிகிறது சார்.
பதிலளிநீக்குஇங்கேயும் அதேதான்....
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதமிழ் மணத்தில் இணைத்திருக்கிறேன். அதன் மூலம் பார்த்தால் படங்கள் தெரிகிறது.
எந்த உலாவியிலும் படம் தெரியவில்லை தனபாலன், ஜிஎம்பி சார்.
பதிலளிநீக்குஇந்தக் கமென்ட் தமிழ்மணத்திலிருந்து வந்து எழுதியது. படம் தெரியவில்லையே?
பதிலளிநீக்குபடங்கள் ஏதோ இமெயிலுடன் இணைத்திருப்பது போல் தெரிகிறது.. தனியாக எடுத்து பதிவுடன் இணைத்துப் பாருங்களேன்?
பதிலளிநீக்கு