Sunday, May 13, 2018


        அன்னையர் தின ஸ்பெஷல்  தாய்மையின்  வலிமை 

22 comments:

  1. மறுபடியும் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. /G.M BalasubramaniamMay 14, 2018 at 10:44 AM
      எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்கலாம்

      Delete
  2. ஏற்கனவே உங்களது தளத்தில் பார்த்த ஞாபகம்.

    இது சித்தரிக்கப்பட்டதாக இருக்குமோ...?

    அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரியாது யூ ட்யூபில் இருந்து எடுத்தது ஃபோடோ ஷாப்பில் வல்லுனர் உங்களது சந்தேகம்தீர்க்க முடியவில்லை

      Delete
  3. Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Replies
    1. வருகைக்கு நன்றி டிடி

      Delete
  6. காணொளியை ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  7. ரசித்தேன்ப்பா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மேம்

      Delete
  8. நன்றாக இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. தாய்மை விலங்குகளிடமும் இருக்கிறது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  9. காணொளி நன்றாக இருந்தது. ரசித்தேன். ஆமாம் அதுவரை அம்மா கரடி எங்கே சென்றிருந்தது? இவ்வளவு தொலைவில் தன் குட்டியைத் தனியாக விடுமா?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார் எனக்குத் தெரியாத பதில் எங்கே காணோமே என்றிருந்தேன்

      Delete
  10. தாய்மை, விலங்குகள் பறவைகளிடத்தில் அதிகம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஒரு குட்டி யானை பள்ளத்தில் விழ அதைக் காப்பாற்ற தாய் யானை எடுத்துக் கொண்ட சிரமங்களை தொலைக்காட்சியில் பார்த்தேன் ஒரு சொல் வழக்கு மலையாளத்தில் கேட்டது ”தனிக்கி சுட்டால் குட்டி தாழே”== வெயிலில் தனக்குக் கால் சுட்டால் குழந்தையின் மீதே நிற்பாளாம் தாய்

      Delete
  11. வீடியோ திறக்கலை! :) ஆனாலும் பல வீடியோக்கள் இப்படி வந்திருக்கிறது.

    ReplyDelete
  12. வீடியோ திறக்காமலே யே இப்படி கருத்து இட முடியுமா

    ReplyDelete
    Replies
    1. மத்தவங்க கருத்தைப் படிச்சதில் புரிந்தது. :) அதோடு அங்கே ஓர் மிருகம் உட்கார்ந்திருக்கே!

      Delete