Wednesday, January 13, 2021

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு

 

என் வீட்டில் தரையில்  லினோலிய்ம் பாய் போல் போட்டிருந்தேன்  குழந்தைகளை  எப்போதும் தூக்கிக்கொண்டு  இராமல் தரையில்  விட்டாலும் சில்ல்னு இருக்காது  ஒரு நாள் நண்பர் ஒருவரின்   குழந்தையை கீழெ விட்டிருந்தார்கள்  இம் என்று சொல்வதற்குள் குழந்தை அறையின்கடைசி பாகத்துக்கு தவழ்ந்து சென்று   விட்டது அந்த ஹைப்பர்  ஆக்டிவ்  குழந்தை அந்தநேரத்தில் டெஇந்த இன்னொரு அம்மா தன் குழந்தையை  இடுப்பில்வைத்துக்  வைத்துக்கொண்டு இருந்தார்  நல்ல புஷ்டியான குழந்தைஇடுப்பைவிட்டு கீழே இற்ங்கவில்லைஇவன்  பாவம்என்னிட்ம்  அத்தனை ஒட்டல் என்று கூறிசமாளிக்க  முயன்றார் கீழே  விடலாம்  தரையில் லினோலியம் கீழெ விட்டாலும்சிலிர்க்காது என்றுசொன்னோம் அந்த அம்மணிகேட்கவில்லைதன்  குழந்தையைப்பற்றிய பிரலாபம் வேறு பேச்சை திசை திருப்ப  குழந்தையிடம் அங்கிளூக்கு  பாபா ப்ளாக் ஷீப் சொல்லிக் காட்டு என்றார்  குழந்தை  சொல்லவில்லை அதை அதட்டி சொல்லச் சொன்னார் அக்குழந்தையும்சொல்;லாமல் அடம் பிடிக்கஅதை நறுக்கென கிள்ளினார் குழந்தைகள்  அப்படித்தான்  ஃபோர்ஸ் செய்ய வேண்டாம்என்றோம்

அந்த அம்மணிக்கு  ஆறவே இல்லை  என்னவோ தெரியவில்லை நிறையவே  ரைம்ஸ் சொல்லுச்  இன்றுதான் இப்படி ரொம்ப சம்ர்த்துபிள்ளை என்று சொல்லி குழந்தைக்கு திருஷ்டி கழித்தார்போகும்போது யாரும்   கேட்காமலே குழந்தை  டாட்டா காட்டியது இதை எழுதுவதே காக்கைக்க்கு தன்  குஞ்சு பொன்  குஞ்சு என்று சொல்லததான்குழந்தைகளை ஏதோ சர்க்கஸ்வில்ங்கு போல் நினைத்து சொன்னதை உடனேசெய்ய வேண்டும்  என்று நினைப்பதுதான் ப்பொதுவாக நாம் காண்பது குழந்தைகளூக்குபல நல்லபழக்கங்களை சொல்லிக்கொடுக்கலாம் வர்வேற்கவும்  வணக்கம் சொல்லவும் பழக்கலாம் குழந்தைகள் சொல்லிக் கொடுப்பதை செய்யும்  நம் ஈகோவை  திருப்தி படுத்த் உள்ள சர்க்கஸ் வில்ங்குகள் அல்ல   

 


10 comments:

  1. உண்மை....  பெரும்பாலும் குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்கையிலோ, உறவுகள் நம்மைக் காண வருகையிலோ குழந்தைகளை நாம் வித்தை காட்டும் குரங்கு போல பாவிக்கிறோம் என்று எனக்கும் தோன்றும்.  அவர்களை அவர்கள் இயல்பில் விட்டுவிட வேண்டும் என்று தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. தஙகள் குழந்தைகளைபற்றிய பெருமைகளை சொல்கிறார்களாம்

      Delete
  2. அதே குழந்தை வளர்ந்த பின் அதே திருப்பிச் செய்யும்...

    ReplyDelete
    Replies
    1. கற்றுக்கொண்டதை செய்யும்

      Delete
  3. காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சுதான். ஆனால் மற்றவர்களிடம், இது பொன்குஞ்சு என்று சொல்வதுதான் சகிக்கலை. எதுக்கு கழைக்கூத்தாடிபோல தன் குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வித்தை காண்பிக்க வைக்கணும்?

    ReplyDelete
    Replies
    1. பெருமை பேசும் சந்த்ர்ப்பம் அல்லவா

      Delete
  4. நிறையப் பெற்றோர்கள் இந்தத் தவற்றைச் செய்கிறார்கள் ; குழந்தை சுதந்தரமாக இயங்கவேண்டும் .

    ReplyDelete
  5. தெரியாமல்செய்கிறார்கள்என்பதை தெரிந்து கொள்வோம்

    ReplyDelete
  6. குழந்தைளுக்கு நல்ல பழக்கங்கள் இயல்பாகவே வரவேண்டும்.

    ReplyDelete
  7. நம் ஈகோவை திருப்தி படுத்த் உள்ள சர்க்கஸ் வில்ங்குகள் அல்ல

    உண்மை

    ReplyDelete