உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.
வாழலாம்....அயல் தேசத்தில் கழிவறை கழுவுவதைவிட இந்த முதலாளி உயர்ந்தவரே...
இருந்தாலும் அயல் நாட்டு வேலைக்கே மதிப்பு நம்நட்டில் இவருக்கு தன் கையை நம்புவதில் பெருமை உண்டு
அருமையாக செய்கிறார்...
நீங்கள் ரசித்ததற்கு நன்றி
நாவில் நீரூற்று புறப்படும் வண்ணம் செய்கிறார்!
அதிலும் எங்கும் கிடைப்பதில்லையே
நன்றாகச் செய்கிறார்..... என்ன ஒண்ணு...நமக்கு சுத்தம் சுகாதாரம்னு மனசுல தோணும்.ஆனால் தலைப்புல சொல்லியிருப்பதுபோல, வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
இதை விட சுகாதாரமற்ற ஹோட்டல்களிருக்கின்றன
நன்றாக செய்கிறார்.வாழநினைத்தால் வாழலாம் என்பது உண்மை.
தன் கையே தனக்குதவி யாய் செய்கிறார்
வாழலாம்....
ReplyDeleteஅயல் தேசத்தில் கழிவறை கழுவுவதைவிட இந்த முதலாளி உயர்ந்தவரே...
இருந்தாலும் அயல் நாட்டு வேலைக்கே மதிப்பு நம்நட்டில் இவருக்கு தன் கையை நம்புவதில் பெருமை உண்டு
Deleteஅருமையாக செய்கிறார்...
ReplyDeleteநீங்கள் ரசித்ததற்கு நன்றி
Deleteநாவில் நீரூற்று புறப்படும் வண்ணம் செய்கிறார்!
ReplyDeleteஅதிலும் எங்கும் கிடைப்பதில்லையே
Deleteநன்றாகச் செய்கிறார்..... என்ன ஒண்ணு...நமக்கு சுத்தம் சுகாதாரம்னு மனசுல தோணும்.
ReplyDeleteஆனால் தலைப்புல சொல்லியிருப்பதுபோல, வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
இதை விட சுகாதாரமற்ற ஹோட்டல்களிருக்கின்றன
Deleteநன்றாக செய்கிறார்.
ReplyDeleteவாழநினைத்தால் வாழலாம் என்பது உண்மை.
தன் கையே தனக்குதவி யாய் செய்கிறார்
Delete