டிட்பிட்ஸ்
ஒருவழியாய்இர்ண்டாவதுதடுப்பூசி
யும்போட்டாயிற்று கோவிட் தொற்று
வராதுஎன்று நம்பலாமா கடந்தஓராண்டில் இரண்டாவது முறையாகவீட்டின்வெளியே வந்தேன்
பதிவுலகில்கூறப்படும்பாசிடிவ்
என்ற சொல்லே பயமுறுத்துகிறது தொற்று
இருக்கிற்தா என்பதை அறியவீட்டுக்கெ அல்லது
வீட்டருகே வந்து செக் செய்கிறார்கள் ஆனாலும் பொது மக்கள் யாரும்வந்து செக் செய்து
கொள்வதில்லை அவ்வள்வு பயம்
நான் வீட்டின்
உள்ளேயே இருப்பதால் முகக்கவ்சம்அணிவதில்லைஆனால் தடுப்பூசி போடப் போகும்போது இரண்டு கவசங்கள் அணிய வற்புறுத்தப்பட்டேன்
தடுப்பூசிக்குபோட வயது
வரம்புண்டா இல்லை என்றே தோன்றுகிறது 60
வயதுக்கு மேற்பட்டொர் என்பதுபோய் இப்போது
18 வயது அடைந்தோர் என்பதெல்லாம் தடுப்பூசி
இருப்பினை பொறுத்ததுஎன்றே தோன்றுகிறது 18
வயது வந்தவர்க்கெல்லாம் என்றால் கூட்டம்
தாங்காது அரசு தன் கையிருப்பில்தடுப்பூசிமருந்துகள்
இருக்கும்ப்டி பார்க்க வேண்டும்
ஒருவன் பிட்சா
ஆர்டர் செய்தானாம் நான்கு துண்டுகளாக்கவாஆறு துண்டு களாக்கவா என்று கேட்டதற்கு நான்கு
துண்டுகளாக்கு போதும் இப்போது
பசியில்லை ஆறு துண்டுகள் சாப்பிட
முடியாது என்றானாம் ;
மேலும் கவனமாக இருங்கள் ஐயா...
ReplyDeleteஎன்னதான் கவனமோ
Deleteமுதலில் 60க்கு மேலதான் ஆனால் 45க்கு மேல உள்ளவங்களுக்கு பிரச்சனை இருந்தால் போடுவோம் என்றார்கள். நான் போட்டுக்கொண்டேன். இரண்டாவது டோஸின்போது 30 வயதான பெண்ணும் போட்டுக்கொண்டதைப் பார்த்தேன். இன்னும் ஒரு வாரத்தில் 18 வயதுக்கு மேல உள்ளவங்களுக்கும் எங்க வளாகத்துல தடுப்பூசி போடப்போறாங்க.
ReplyDeleteதடுப்பூசி போட்டாலும், முகக்கவசம் மற்ற முன்னெச்செரிக்கைகளைத் தொடர்ந்து கடை பிடிக்கணும்.
தடுப்பூசி போட்டாலும், முகக்கவசம் மற்ற முன்னெச்செரிக்கைகளைத் தொடர்ந்து கடை பிடிக்கணும் புரிய முடியாத ஒன்று தடுப்பூசியின் பல்ன்தான் என்ன்
Deleteதடுப்பூசிப் போட்டுக் கொண்டமைக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஎனினும் கவனமாக இருக்கவும்
நன்றி
Deleteகடுப்பூசி போட்டுக்கொள்ள வயது, பணி, உடல்நிலை ஆகியவற்றை வைத்து முன்னுரிமை கொடுத்து வரம்பு நிர்ணயம் செய்கிறது அரசு. தடுப்பூசி போட்டுக்கொண்டாள் வரவே வராது என்றெல்லாம் சொல்ல முடியாது. வாய்ப்பு கம்மி என்று சொல்லலாம். வந்தாலும் பாதிப்பைக் குறைக்கும் என்று சொல்லலாம். கவனமாக இருங்கள். ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteதடுப்பூசி கடுப்பூசி ஆகிவிட்டது! :))
Deleteஅரசு நிர்ணயிப்பது ஊசி கை இருப்பை பொறுத்தது
Deleteதடுப்பூசி கடுப்பூசி ஆகிவிட்டது! அப்படிதான் இருக்கிறது
ReplyDeleteபுனேயில் தடுப்பூசி தயாரிப்பாளர் தடுப்பூசி கேட்டுத் தொல்லைதரும் அரசியல்வாதிகளின் நெருக்கடி தாங்காகமல் தன் குடும்பத்துடன் லண்டனுக்குப்புறப்பட்டுப் போய்விட்டார்.
ReplyDelete