நான் வலைபூவில் எழுதி வெகு நாட்கள் ஆகி விட்டன அதுவும் இந்த்அத் கனினி புதிது. கன் கட்டி காட்டில் விட்டது பொல் இருக்கிறது.
நான் எனது வலைப்பதிவில் எழுதி நீண்ட நாட்களாகிறது. என் கண்கள் கட்டப்பட்டு காட்டில் விடப்பட்டது போல இருக்கிறது.
வயது என்பது ஒரு எண்ணிக்கை.
நலமே வாழ்க. அவ்வப்போது ஏதாவது எழுதுங்கள்.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் சார், புது கணினியில் பதிவு .
பதிலளிநீக்குஉங்களை மீண்டும் இணையத்தில் பார்த்தது மகிழ்ச்சி.
எழுதுங்கள் முடிந்த போது எல்லாம். மனதுக்கு வயது இல்லை. புதுவருடத்தில் நிறைய எழுதுங்கள்.
வாழ்க வளமுடன்.
அன்போடு வரவேற்கிறோம். வருக.. வருக....
பதிலளிநீக்குஅவ்வப்போது எழுதுங்கள் ஜி எம் பி சார். மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார். சின்னதாகவேனும் எழுதுங்கள். புதுக்கணினி பழக கொஞ்சம் டைம் எடுக்கலாம். பரவாயில்லை. நிறைய டைப் பணாமல் சிறிதாகக் கூட எழுதுங்கள் பகிருங்கள் சார்.
பதிலளிநீக்குஇப்போதுதான் பதிவு கண்ணில் பட்டது.
கீதா
ஐயா வருக... தொடர்க...
பதிலளிநீக்கு