மீண்டும் நினைவுகளில்
---------------------------------------
புகைப்படங்களூடே நினைவுகளில் மூழ்கி இருந்தசமயம் நாங்கள் கோவை அருகே black thunder க்கு விஜயம் செய்ததையும் பதிவிட வேண்டும் எதையும் செய்யலாம் என்னும் மனோதைரியம் இருந்த காலம் இல்லையென்றால் அந்த நீர்ச் சறுக்கல் செய்திருப்பேனா படம் சரியாக இல்லைபாய் மாதிரி ஒன்றில் சறுக்கி வந்து கீழே நீரில் விழவேண்டும்
![]() |
மிதவையில் நான் |
![]() |
நீரில் மிதவைகளில் |
black thunder |
நீரில் சறுக்கல் ப்ளாக் தண்டரில் விளையாட்டு |
படங்கள் தெளிவில்லை ஆனால் அருமை ஐயா.
பதிலளிநீக்குஇந்தப் படங்களே என்னை நினைவுகளில் மூழ்கடித்தது
நீக்குநல்லதொரு அனுபவம் ஐயா...
பதிலளிநீக்குஅதனால்தான் பகிரத் தோன்றியது
நீக்குநினைவுகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் வாழ்வே நினைவுகளாகி விட்டது
நீக்குநல்ல அனுபவங்கள். படங்கள் தெளிவில்லாமலிருக்கின்றன.
பதிலளிநீக்குபெரும்பாலான படங்கள் என்னால் எடுக்கப்பட வில்லை இவை பிற்காலத்தில் உபயோகமாகும் என்றும் அப்போது நினைக்கப்படவில்லை
நீக்குநல்ல அனுபவம்.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குபடம்தான் சரியா தெரியல, மத்தபடி நினைவுகள்லாம் அருமை
பதிலளிநீக்குபடங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவின அவ்வளவே
நீக்குஇனிய நினைவுகள் ...
பதிலளிநீக்குநன்றிம்மா
நீக்கு