வலைப்பதிவர்கள் பலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை
பார்ப்பதில்லை என்று பெருமையுடன் எழ்துவதைப்பார்க்கிறேன் நா தொலைக்காட்சிநிகழ்ச்சிகளைப்பார்ப்பவன் வேண்டமென்றால் பிடிக்கவில்லை என்றால் இருக்கவே
இருக்கிறது ரிமோட் நம் கையில் இப்போதெல்லாம்
எல்லா சானல்களையும் எல்லோரும் பார்ப்பதில்லை குறிபீட்ட சானல்களுக்கே கனெக்ஷன்கொடுத்திருப்போம்
கலர் டிவி தமிழில் நடிகை ரதிகா கோடீஸ்வரி நிகழ்ச்சியை பெண்களுக்காகவே நடத்துகிறார்அம்மாதிரியான
நிகழ்ச்சி ஒன்றை நான் காண நேரிட்டது அதில் ஒருமாற்றுத்திறனாளி பெண் ஒரு கோடி ரூப்பாய்
வென்றதுதான் ஹைலை காதுகேட்காதபெண்மணி வாயும்பேச முடியாத் மன்னிக்கவும் சரியாகப் பேச முடியாதவர் கணொளி இணைக்கிறேன்
நானும் இந்நிகழ்ச்சி சிலமுறை பார்த்து இருக்கிறேன் ஐயா
ReplyDeleteகுறிப்பாக இந்த மாற்றுத்திறனாளி மதுரைப்பெண் உலகையே ஆச்சர்யப்பட வைத்தார்.
வாழ்க வளர்க இந்த சகோதரி
நானெல்லாம் நமக்கு வாயிருந்தும் பயனில்லையோ... என்று கருதுகிறேன்
வருகைக்கு நன்றி ஜி
ReplyDeleteதொலைக்காட்சியில் செய்திகள் மற்றும் விளையாட்டு நேரடி ஒளிபரப்புகளைத் தவிர நானும் வேறு எதையும் பார்ப்பதில்லை. ஆனால் என்னுடைய மகள் வீட்டுக்கு வரும்போது அவளுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுண்டு. இந்த நிகழ்ச்சியையும் பார்த்துள்ளேன். ஆனால் இந்த குறிப்பிட்ட எப்பிசோடை பார்க்கவில்லை.
ReplyDeleteபார்ப்பதால் பல விஷயங்கள் தெரிய வரலாம்
Deleteசகோதரிக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி சார்
Deleteதொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தே வெகு நாட்களாகின்றன...
ReplyDeleteகையிலுள்ள அலைபேசியில் ஏதாவது துணுக்குச் செய்திகள் வந்தால் அத்தோடு சரி...
ஐயா தங்களால் இந்த காணொளியைக் கண்டேன்...
திறமை உடைய மாற்றுத் திறனாளி
Deleteஅவருக்கு வாழ்த்துகள். கலர் டிவி சேனல் எங்களுக்கு வராது. அமிதாப், சரத்குமார், சூர்யா நடத்திய நிகழ்ச்சிகள் அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteஇம்மாதிரி கேள்விகளுக்கு பட்ல் சொல்ல முடிகிறதா பாருங்கள்
Deleteஐயா இந்த கோடீஸ்வரன், கோடீஸ்வரி நிகழ்ச்சிகளில் சில செட்டப் உண்டு என்பதை தாங்கள் அறிய வேண்டும். கோடிகள் யாருக்கும் கொட்டிக் கொடுக்க மாட்டார்கள்.
ReplyDeleteகொட்டிக்கொடுத்த கோடி மாதிரித்தோன்றவில்லை ஒரு மாற்றுத் திறனாளியின் சாதனையே இப்பதிவு காட்டுகிறது
Deleteதொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை ஐயா. ஆனால் செய்தியைப் படித்தேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபொழுது போக்க என்ன செய்கிறீர்கள் வருகைக்கு நன்றி
ReplyDeleteஇப்படி எல்லாம் ஒரு நிகழ்ச்சி வருவதே இப்போத் தான் தெரியும். இத்தனைக்கும் என் தம்பி பையர் கலர் தொலைக்காட்சி சானலில் தான் வேலை செய்கிறார். :)))))
ReplyDeleteஅம்பேரிக்காவில்கலர் சானல் வருமா
ReplyDeleteகலர் சானல்காரங்களோடு ஒப்பந்தம் இருந்தால் அம்பேரிக்காவிலும் வரும். இங்கே யப் தொலைக்காட்சி மூலமாக எல்லாத் தமிழ், கன்னடம், மலையாள, தெலுங்கு சானல்கள் வருகின்றன. படங்களும் வருகின்றன. தமிழ் சானல்களில் கலர் இருப்பதாகத் தெரியவில்லை. விஜயும் வருவதில்லை.
Deleteதமிழ்க் கலர் சானல் உண்டு
Deleteகோடீஸ்வரி நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே கலர்ஸ் சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணினேன். ஆனால் கோடீஸ்வரி நிகழ்ச்சி இத்தனை சீக்கிரம் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.
ReplyDeleteஇன்றைக்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி பார்த்தேன் ஒரு வேளை ரிபீட்டோ இருந்தாலும் என்ன
Deleteநமக்குதான் ரிவி பக்கம் நேரமே இல்லையே.
ReplyDeleteவெற்றி பெற்றவருக்கு வாழ்த்துகள்.
பலவற்றி மிஸ் செய்கிறீர்கள்
ReplyDelete