Wednesday, February 9, 2022

இளைய பாரதம்

 

நம்பிக்கை

கூட்டம் அலை மோத நெரிசலில் பெண்ணொருத்தி
படும் பாடு கண்டு கொதித்தது அவன் மனசு.
பேரூந்தொன்றில் பயண்ம் செய்கிறான் அவ்விளைஞன்
சந்தடி சாக்கில் அரைக் கிழவன் ஒருவன் அப்பெண்ணின்
மேல் வேண்டுமென்றே உராய்தல் கண்டு அருகில்
வந்த நடத்துனரிடம் சுட்டிக் காண்பிக்க அவரும்
சமயோசிதமாக நடுவில் சென்று மெள்ள அக்கிழவனை
அப்புறப் படுத்துகிறார். பிறகு தன் கட்டை விரல் உயர்த்தி
இளைஞனுக்கு சமிக்ஞை செய்கிறார். பார்த்துக் கொண்டிருந்த

எனக்கு இளைய பாரதம் மேல் நம்பிக்கை கூடியது

11 comments:

  1. இளையபாரதம் வயிற்றெரிச்சலில் செய்திருக்குமோ?

    ReplyDelete
  2. இளையவர்களின் மத மனித நேயங்கள் என்னை மிகவும் வியக்க வைத்திருக்கிறது. நான் அடிக்கடி என் பசங்கள்ட அவங்க ஒபினியனைக் கேட்டு வியந்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. பெரியவர்கள் இளையோரின் ஒபினிய்ன்களை கவனிகிறார்களா
      என்ன

      Delete
  3. இளையபாரதத்தினாய் வா வ வா
    எதிரிலாவலத்தினாய் வா வா வா
    ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்         
    உதய ஞாயி றொப்பவே வா வா வா 

    ReplyDelete
  4. பரதியாரை நினைவுபடுத்தியதோ

    ReplyDelete
  5. இளையபாரதம் நம்பிக்கை ஊட்டுகிறது சார். பெரியவர்களை விட நல்ல விதமாகச் சிந்திக்கிறார்கள்.

    கீதா

    ReplyDelete
  6. நம்பிக்கை தரும் இளைய பாரதம். ரசித்தேன் ஐயா.

    ReplyDelete
  7. இந்த வயதில் நீங்கள் பஸ் பயணத்தைத் தவிர்ப்பது நலம் என்று அன்பர்கள் யாரும் கூறவில்லையா?

    ReplyDelete
  8. இதே மனத்துடன் உள்ள இளைய பாரதங்கள் வாழ்க.

    ReplyDelete