என்
பேத்தியின் திருமணம் ஒரு வழியாய்நல்ல
படியாய் ஜனவரி 22 ம் தேதி நடந்து
முடிந்தது
எங்கள்
வீடு ஒரு பாரத விலாஸ் மனதுக்கு
பிடித்தவருடன் ஜாதி
சாதகம்பாராமல்மணம்செய்வதில் என் காலத்திலிருந்தே வழக்கம்
என் பேத்தியும்அந்த லிஸ்டில் வந்து விட்டாள்
மணமகன்தாயார்தெலுங்கு பிராமணர்தந்தை முதலியார் மனம் ஒத்த மணம்
திருமண
ச் சடங்கு இரு வீட்டாரும் ஒத்துக் கொண்ட படி இரு வீட்டு வழக்கப்படிநடந்தது அதைகாணொலியாக
ட்யூபில் வெளி இட்டிருந்தான் வர முடியாதவர்கண்டு மகிழ என்மகன்திருமண செலவுதான் நினைத்தும்
பார்க்கமுடிய்வில்லை நானாயிருந்தால்
திருமணமே வேண்டாம் என்று இருந்திருப்பேன்என் ஆயுசு பூராவும் அவ்வளவு பணம்
நான் சம்பாதித்துஇருக்க வில்லைமணம் என்றால் சட்ங்குகள் என்றாகிவிட்டது
இந்த
கோவிட்தொற்றால் வருவதாகச் சொன்னபலரும் வர முடியவில்லைவந்தவர்களில் பலருக்கும்
சோதனையில்தொற்றின்அறிகுறிகள் இருந்தது எல்லாம்பயம்தான்இதை தெரிந்து கொள்ளஆளூக்குரூபாய் ஆயிரம்
செலவு
அறுபது வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளவேண்டுமாம் சட்டம் மதிக்கும்எங்களுக்கு ஊசி போட வீட்டுக்கே வந்துபோட உதவி இருந்தது நன்றி அவர்களுக்கு
மணமக்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குமணமக்களுக்கு வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குமணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
மணமக்களுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குசார் யுட்யூப் வீடியோவில் உங்கள் பேத்தியின் திருமணச்சடங்குகள் பார்த்தேன். உங்களையும் அம்மாவையும் பார்த்தேன்.
பதிலளிநீக்குஆனால் முதல் நாள் நீங்கள் வரவில்லை என்று தெரிந்தது. கோவிட்.
நானும் வரமுடியாமல் போனதற்குக் காரணம் அதுதான் சார். வீட்டில் அப்பா 87 வயது இருக்கிறார் என்பதால்.
மணமக்களுக்கு வாழ்த்துகள் சார்
கீதா
கீதா லிங்க் அனுப்பியிருந்தார். நான் கொஞ்சம் மொபைலில் பார்க்க முடிந்தது.
பதிலளிநீக்குஉங்கள் பேத்திக்கும் மாப்பிள்ளைப் பேரனுக்கும் வாழ்த்துகள் சார்.
துளசிதரன்
வந்திருந்து வாழ்த்து தெரிவித்த அனை வருக்க்கும் நன்றி
பதிலளிநீக்கு