படங்களில் பதிவு
படங்களில் பதிவு.
------------------------
தலையைப் பிய்த்து கொண்டு ஏதேதோ சிந்தித்து எழுதுவது சரியாகப் புரிந்து கொள்ளப் படுகிறதா என்று புரியாமல் தவிப்பதை விட சில படங்களின் மூலம் நிறையவே சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் எண்ணங்களைச் சித்தரிக்கும் படங்கள் கிடைப்பது அரிது. இள வயது நினைவுகளைப் பகிரும்போது அன்றிருந்த . நாம் அறிந்த இடங்கள் காணாமல்போய் மனம் வருத்தத்தில் ஆழ்கிறது. என் வயதுக்கும் முந்தைய சில இடங்களின் கோலங்கள் மாற்றம் ஒன்றே மாறாதது என்று தெளிவுபடுத்துகிறது. வாருங்கள் நண்பர்களே அன்றைய சில இடங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்று பாருங்கள். கூடவே எண்ணங்களையும் பகிருங்கள்(அந்த நாள் அல்ல , அதற்கும் முந்தைய நாள் ஞாபகம் வருகிறதா.?)
COIMBATORE JUNCTION -NOW |
திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவில் பற்றியும் அங்கு கிடைக்கப் பெற்ற புதையல் பற்றியும் அநேகமாக எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம் . அது பற்றிய ஒரு காணொளித் தொகுப்பு அண்மையில் எனக்கு வந்தது. வலைப் பூ நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
அந்த நாள் சென்னையைப் பார்க்கும் ஆவல் கூட புதையலைப் பார்ப்பதில் வரவில்லை!
ReplyDeleteபுதையலில் ஆர்வமில்லையா
Deleteரசிக்க, வியக்க வைத்த பதிவு.
ReplyDeleteசோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
வருகையை எதிர்நோக்கி
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteநன்றி
ReplyDeleteஅன்றைய படங்கள் எப்பொழுதுமே பொக்கிசங்கள்தாம்.
ReplyDelete