பச்சோந்திக் குட்டிகள் |
என்னை நானே ஒரு படம் எடுத்துக் கொள்கிறேனே |
படங்களே பதிவாகிறது. உங்கள் ரசனைக்கு. திரு.H.N.S. மணிக்கு நன்றி.
என்னைவிட வேகமாக ஓட முடியுமா.? |
கால் சுடுதே கால் சுடுதே |
எய்ஃபெல் டவர் அருகே முத்தம் |
நாங்களும் கட்டி அணைப்போமே |
எனக்கு பயமே இல்லையே |
நீலவிழிகளும் பொன்னிறக் கோடுகளும் நான் வித்தியாசமானவன் |
search
யோகம்!
TwitterFacebookGoogle PlusLinkedInRSS FeedEmail
HOME
PRIVACY POLICY
GUEST POST
HOME
சித்தர் பாடல்கள் »
யோகம்
யோகாசனம்
தியானம்
மந்திரங்கள் »
கீதை »
நண்பர்களின் பகிர்வுகள் »
ஸ்ரீ கணேசபுஜங்கம்
7:37 PM பி
ஆகா அத்தனையும் அருமை அய்யா. பார்ப்பவர்க்கு பரவசமூட்டும் படங்களே கதை பேசிச் செல்வது அழகு.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபேசும் படங்கள்...அருமை..!
ReplyDelete
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
என்ன சொல்ல வருகிறீர்கள் ? ஒன்றும் புரியவில்லையே...
@ அ.பாண்டியன்
யான் பெற்ற இன்பம் பலரும் பெறவே பதிவாக்கினேன். நன்றி
@ இராஜராஜேஸ்வரி
நன்றி.
நல்ல ரசனையான படங்கள்!.. எவரிடத்தும் - எதனிடத்தும் - சேட்டைகளுக்கு குறைவில்லை!..
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
கேமிராவில் கவிதை!
ReplyDeleteரசித்தேன்.
அருமையான படங்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
அற்புதமான படங்கள் ஐயா நன்றி
ReplyDeleteஅட்டகாசமான படங்கள்.....
ReplyDeleteரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
அதானே! தினமும் ஒரு வித்தியாசமான பதிவு! இன்னும் எத்தனை புகைப்படங்கள் வெளியிடப்போகிறீர்கள் ? - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
ReplyDeleteசுவர்ஸமான பதிவு
ReplyDeleteகாமெராவுக்கு எப்போ வாய் முளைத்து பேச ஆரம்பித்தது ?
ReplyDeleteபடங்கள் அத்தனையும் படு நேச்சுரல். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete
ReplyDelete@ துரை செல்வராஜு
@ ராமலக்ஷ்மி
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ கோபு சார்
@ கரந்தை ஜெயக்குமார்
@ வெங்கட் நாகராஜ்
@ செல்லப்பா யஞஸ்வாமி
@ முருகாநந்தன்
@அபயா அருணா
@ டி.பி.ஆர்.ஜோசப்
அனைவரின் மேலான வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. /அதானே தினமும் வித்தியாசமான பதிவு/ கூர்ந்து கவனித்துக் கருத்திட்ட செல்லப்பாவுக்கு மீண்டும் நன்றி.
திரு தனபாலனின் கருத்துப் பதிவுக்கு என்ன அர்த்தம் என்று யாராவது சொல்லுங்களேன். தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.
ரசித்தேன். திண்டுக்கல் தனபாலன் பின்னூட்டம் ஒரு கம்ப்யூட்டர் குளறுபடி. தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டாம். இருக்கிற ஒன்று இரண்டு முடிகளும் போய் விடப்போகிறது.
ReplyDelete