Monday, July 8, 2019

படங்களே பதிவாக


இந்தமுறை படங்களும் காணொளிகள் மட்டுமே எதையும் தவறாமல் பாருங்கள்  நிச்சயம் ரசிப்பீர்கள்

வீட்டில் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்  ஒரு துளி


இது என்ன்  வீட்டின்பின்புறம்   சருகுபோல் இருந்த ஒரு குச்சியால் தொட்டது ம் பறந்து போய் விட்டடு பட்டாம்பூச்சி போலு ம்

சதுர கிரி மலையில்  400 ஆண்டுகளுக்கு  ஒரு முறை பூக்குமாம்  என்னவானாலென்ன  எக்சொடிக் மலர்களின்  அணிவகுப்பு கீழேயும் 

ஐயோ பயமாய் இருக்குதே 
மலருக்குள் முகமா........?

மலருக்கும் பாவாடையா.....


மலரும் பறவையாகுமா...........?


தொப்பி அண்ந்தமலரா

தூக்கமும் கண்களை  தழுவட்டுமே 
தோல்வி நிலையென நினக்கலாமா  











22 comments:

  1. ரசித்தேன் அனைத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. நான் ரசித்ததால் பகிர்ந்தேன் நீங்களும்ரசித்தீர்கள் என்பது மகிழ்ச்சி

      Delete
  2. படங்களே பதிவு..

    எக்சோடிக் மலர்கள் மற்றவை எல்லாம் அழகுதான்..

    ஆனாலும் அந்த 400 ஆண்டு எப்போது என்று தெரியவில்லை..

    தெரிந்தால் வசூல் வேட்டைக்குக் கிளம்பி விடுவார்கள்...

    இருந்தாலும், அந்தப் பயங்கரப் பூ பூப்பதற்குள் அழிந்து போனாலும் போகும்...

    ReplyDelete
    Replies
    1. நானூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும் என்று கூற் நம்பகத் தன்மையை இழக்கச்செய்கிறார்கள்

      Delete
  3. மலர்க்கூட்டங்களின் படங்கள் அழகு.

    ReplyDelete
  4. என்னிடமும் இவ்வகை பூக்களின் தொகுப்பு இருக்கிறது ஐயா.
    காணொளி கண்டேன்.

    ReplyDelete
  5. Replies
    1. படங்களையா காணொளிகளையா

      Delete
  6. அழகிய மலர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேம்

      Delete
  7. ஜி.எம்.பி.சார்... இந்த மாதிரி மலர்கள் கிடையாது என்றே நினைக்கிறேன். கிராபிக்ஸில் மலர்களில் மாற்றம் செய்து வாட்சப்பில் பரவச் செய்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்ன லாபமோ யாருக்கு லாபமோ

      Delete
  8. பெண்ணைப்போலவே மலர்கள், அப்புறம் பறவை பறப்பதைப் போலவே மலர்கள் என்று ஏகப்பட்ட 'உருவாக்கப்பட்ட' மலர்கள் வாட்சப்பில் வந்துகொண்டிருக்கிறது.

    காணொளி இரண்டையும் ரசித்தேன்.

    விஷ்ணு சஹஸ்ரநாமம் பலச்ருதி சொல்லவில்லையே. தொடர்ந்து ராமர் ஸ்லோகம்னா சொல்லுவாங்க. இங்க கிருஷ்ணர் ஸ்லோகம் சொல்றாங்களே...அது வரிசை அல்லவே..

    ReplyDelete
  9. விஷ்ணுசஹஸ்ரநாமமொரு சிறுபகுதிதான் படம்பிடித்தேன் மேலும் அவை மகளிர் சக்தியின்விளைவு நான்ரசித்ததைப்பகிர்ந்தேன்

    ReplyDelete
  10. காணொளிகளை ரசித்தேன். புகைப்படங்களைத் தெரிவு செய்து பகிர்ந்த விதம் அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. காணொளிகள் ரசிக்கவும் கற்கவும் எனலாம்

      Delete
  11. காணொளிகள் இரண்டும் ரசித்தேன் சார்.

    மலர் படங்கள் அத்தனையும் அழகு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருவம்...கிராஃபிக்ஸ் கலந்திருக்குமோ? அல்லது அந்த ஆங்கிளில் எடுக்கப்பட்ட படமோ...

    கீதா

    ReplyDelete
  12. சென்றஒரு பதிவில் மலர்களின் படங்களுக்கு இதே மாதிரிஒரு கருத்து இருந்தது வாசகர் ஒருவர் இதெல்லாம் அசல் மலர்கள் என்று கூறி ஒரு தொடுப்பும்கொடுத்திருந்தார் எனக்கு வந்தது பகிரத்தோன்றியது

    ReplyDelete