பதிவு படங்களில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவு படங்களில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஜூலை, 2019

படங்களே பதிவாக


இந்தமுறை படங்களும் காணொளிகள் மட்டுமே எதையும் தவறாமல் பாருங்கள்  நிச்சயம் ரசிப்பீர்கள்

வீட்டில் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்  ஒரு துளி


இது என்ன்  வீட்டின்பின்புறம்   சருகுபோல் இருந்த ஒரு குச்சியால் தொட்டது ம் பறந்து போய் விட்டடு பட்டாம்பூச்சி போலு ம்

சதுர கிரி மலையில்  400 ஆண்டுகளுக்கு  ஒரு முறை பூக்குமாம்  என்னவானாலென்ன  எக்சொடிக் மலர்களின்  அணிவகுப்பு கீழேயும் 

ஐயோ பயமாய் இருக்குதே 
மலருக்குள் முகமா........?

மலருக்கும் பாவாடையா.....


மலரும் பறவையாகுமா...........?


தொப்பி அண்ந்தமலரா

தூக்கமும் கண்களை  தழுவட்டுமே 
தோல்வி நிலையென நினக்கலாமா