Saturday, August 17, 2019

எங்களைப் பற்றி பேரன்




                                          பேரனின் தங்க்லிஷ் கவிதை
                                           -------------------------------------------


                                 
Iruvaraiyum  paarththaal kamal sridevi poola irukku.natippil alla.
Aaanaal avvalavu kaathal poruththam theriyuthu;
Avvalavu praem,ishtam,kaathal,love, pyaar
Ellaamae orae arththamthaanae. !
Ivarkal kaathal patri solla naan patikkanum Phd;
Iruvar kaathalilum unmai irukkirathu. 
Aqua guard thanni poola pyuraa irukkum.
Ivarkalaip paarththaal enakku poraamai. 
Aen enraal ennaip paarththu en paeran ippati ellaam solvaanaa. ?
Chansae illai.aen enraal naan innum kaathalikkavae illaiyae.!
Ivarkal santaiyaip paarththaal orae borethaan.no entertainment.
Angkaeyum love thaan therikirathu.
singkham poonaiyaaka mutiyumaa. ?oru unmai theriyumaa.?
Engka veettu singkaththai kutti paappaa 
Maathiriyaakkiya  perumai engka paattikkuththaan saerum.
Ivarkal chemistry paarththaal world physics aachchariyam illai.

Ippo naan T.R u 
ivangka rendu paerum sema pair -u
Enakkuth tharaangka  too much care u
Athaip petraal kitaikkum kick u
appuram ethukkadaa bar u
Hai tantanakkaa  tanakkunakka...!


தங்கிலீஷ் படிக்கக் கஷ்டமாக இருந்தால் அதுவே தமிழில்
--------------------------------------------------------------------------------
இருவரையும் பார்த்தால் கமல் ஸ்ரீதேவி போல இருக்கு
நடிப்பில் அல்ல. .
ஆனால் அவ்வளவு காதல் பொருத்தம் தெரியுது.
அவ்வளவு ப்ரேம், இஷ்டம், காதல், லவ், ப்யார்
எல்லாமே ஒரே அர்த்தம்தானே. 
இவர்கள் காதல் பற்றிச் சொல்ல நான் படிக்கணும் Phd; 
இருவர் காதலிலும் உண்மை இருக்கிறது
அக்குவா கார்ட் தண்ணி போல ப்யூரா இருக்கும்.
இவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமை
ஏன் என்றால் என்னைப் பார்த்து என் பேரன் இப்படிச் சொல்வானா?
சான்ஸே இல்லை, ஏன் என்றால் நான் இன்னும் காதலிக்வே
இல்லையே.!
இவர்கள் சண்டையைப் பார்த்தால் ஒரே போர்தான்.
நோ எண்டர்டைன்மெண்ட். அங்கேயும் லவ் தான் தெரிகிறது. 
சிங்கம் பூனையாக முடியுமா?ஒரு உண்மை தெரியுமா.?
எங்க வீட்டு சிங்கத்தை குட்டிப் பாப்பா 
மாதிரியாக்கிய பெருமை எங்க பாட்டிக்குத்தான் சேரும்.
இவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்தால் வேர்ல்ட் ஃபிஸிக்ஸ்
ஆச்சரியம் இல்லை.
                       இப்போ நான் டீயாரு

இவங்க ரெண்டு பேரும் செம பெயரு
எனக்குத் தராங்க டூ மச் கேரு
அதைப் பெற்றால் கிடைக்கும் கிக்கு 
அப்புறம் எதுக்கடா பாரு?
ஹாய் ட ண்டணக்கா டணக்குணக்கா.
டண்டணக்கா, டணக்குணக்கா. !
--




14 comments:

  1. இதுகூட பெருமைதான் ஐயா.
    வாழ்க நலம்

    ReplyDelete
    Replies
    1. இவனொரு வலைத்தளத்தில் எழுதிக்கொண்டு இருந்தான்in other news என்னும்பெயரில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு இருந்தான் நண்பர்களுடன்சேர்ந்து குறும்படத்டிலும் நடித்தவன் பெருமை உண்டு

      Delete
  2. இதைவிட வேறென்னப் பெருமை வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தருகிறது சார்

      Delete
  3. சண்டையிலும் "லவ் தான்" தெரியும் பேரன் கெட்டிக்காரன்...!

    // இவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்தால் வேர்ல்ட் ஃபிஸிக்ஸ் ஆச்சரியம் இல்லை // உண்மை தான்...

    ReplyDelete
    Replies
    1. எப்படி எல்லாம் யோசிக்கிறான் வருகைகு நன்றிசார்

      Delete
  4. பேரன் எழுத்தில் அசத்தல். தாத்தாவைப்போலவே.

    ReplyDelete
    Replies
    1. பாட்டெழுதுவது பெரிய பாடா பாட்டா என்றவன் உடலில் ஒரு வேளைஎன் ஜீன்ஸ் இருக்குமோ

      Delete
  5. புகழவேண்டும் என ஏனோ பேரனுக்குத் தோன்றியிருக்கிறது..!

    ReplyDelete
  6. அழகாக சிந்தித்து, அருமையாக எழுதியிருக்கிறார் உங்கள் பேரன்.

    ReplyDelete
  7. கருத்துக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete