Saturday, December 28, 2019

கிரகணமும் சில நம்பிக்கைகளும்



                               கிரகணங்களும்  சில நம்பிக்கைகளும்
                               ------------------------------------------------------------
கிரகணம் 
கிரகணம் பற்றி  பல செய்திகள்  இருக்கின்றன  பூமியின் நிழல் சந்திரனில் படுவதைசந்திர  கிரகணம்  என்றும்   சந்திரனின்  நிழல்சூரியன் மேல் விழுவதை  சூரியக்கிரகணம் என்றும்   கூறப்படுகிறது        

நம்புராணக்கதைகளில்  அசுரர்கள் சந்திரனையோ சூரியனையோ  விழுங்குவதே கிரகணம் என்றும் சொல்லக் கேள்வி  எதையும்  கேள்வி கேட்காத வயதில் புரிந்து கொள்வதே சொற்பம் அதில் தவறுகளும் இருக்கலாம்   கிரகணம் பற்றிய சூப்பர்ஸ்டிஷன்களில் கிரகண  நிகழ்வின் போது கர்ப்பிணிப்பெண்கள்மேல்   கிரகண கிரணங்கள்  அவர்கள்  மேல் படக்கூடாது என்பதும்   அந்நேரத்தில் உணவு உட்கொள்ளக் கூடாதுஎன்பது இன்றும்  சில இடங்களில் பின் பற்றப்படுகிறது
நாங்கள் விஜயவாடாவில் இருந்தபோது  இம்மாதிரியான எண்ணங்கள் சரி அல்ல என்பதை நிரூபிக்கவே அங்கிருந்த ஒரு டாக்டர் (பெயர் சமரம்  என்பது )அன்று எல்லோருக்கும் நல்ல இலவச ஊண் படைப்பார்
அண்மையில் எனக்கு ஒரு வாட்ஸாப்  காணொளி வந்திருந்தது வாசகர்கள் அவரவர் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே  கிரகணம்   என்னும் நிகழ்வின் பொது கோவில்களில்  நடை சாத்தப்படுகிறது  ஏன் என்று தெரிந்தவர்கள் கூறலாமே

  




     

22 comments:

  1. காணொளிகள் கண்டேன் ஐயா
    முன்னோர்களின் வாக்கு பொய்த்ததில்லை.

    ReplyDelete
  2. கோவிலுக்கு மற்றும் வீட்டிற்கு வெளியே இருக்கும் கருப்பன், அய்யனார், சுடலைமாடன், மதுரைவீரன், இன்னும் பல - இவர்கள் 'கடவுள்' மற்றும் 'பாதுகாப்பு' இல்லையா...?

    ReplyDelete
  3. இது என்பதிவுக்கான பின்னூட்டம்தானே பதுகாப்பு பற்றிய கருத்துஏதும் எழுதவில்லையே

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்த அறிவியல் சங்கதி தெரியாததால் தான் காணொளி பற்றிய கருத்து ஏதும் இடவில்லை நன்றி

      Delete
  4. அப்போ பிள்ளையார் பால் குடித்ததும் உலக்கை நின்ற கதை போல இருக்குமோ? DD அவர்கள் கண்டுபிடிப்பார் 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. This phenomenon is due to surface tension and capillary effect. Milk oo water will get sucked into.
      Seeking to explain the phenomenon, Ross Mcdowall led team of scientists from India's Ministry of Science and Technology travelled to a temple in New Delhi and made an offering of milk containing a food colouring. As the level of liquid in the spoon dropped, the scientists hypothesised that after the milk disappeared from the spoon, it coated the statue beneath where the spoon was placed. With this result, the scientists offered capillary action as an
      explanation; the surface tension of the milk was pulling the liquid up and out of the spoon, before gravity caused it to run down the front of the statue. [1] Prabir Ghosh was one of the people to demonstrate how the Hindus were
      coaxed into believing the miracle.
      As much possible try to find the rationale. There are many folding out to cheat!
      Rajan

      Delete
  5. இந்தக் காணொளி எல்லா க்ரூப்புகளுக்கும் பறந்துகொண்டிருந்தது.  என்ன விஞ்ஞானம் பேசினாலும் அவரவர்கள் அவரவர் லெவலில் எதற்கும் இருக்கட்டும் என்று ஜாக்கிரதையாக இருந்து கொண்டதைப் பார்க்க முடிந்தது!

    ReplyDelete
    Replies
    1. கருத்து சரிதான் என்று நினைக்கிறேன்

      Delete
    2. Just Believe- GOD created the science and established the various laws and rules governing them.
      Believe God will NOT violate His own rules and laws..
      One way God will help you is —-§If there is low probability of occurrences HE can make it more certain for us— even 8n these cases He will follow Science. We have to understand this way to reduce our own confusion .....

      Rajan

      Delete
    3. we have the tendency to attribute every thing to God and not think rationally

      Delete
  6. மக்கள் அபரிமிதமான ஆதரவு தந்து ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள் ; எந்தச் சட்டத்தையும் இயற்றலாம் . குடியுரிமை சட்டம் குறித்து எதுவும் தெளிவாய்த் தெரியவில்லை..பொறூத்திருந்து பார்ப்போம் .

    ReplyDelete
  7. இந்தப் பின்னூட்டம் அலை பாயுதே பதிவுக்கு என்று நினைக்கிறேன்எந்தசட்டமும் மக்களின் நம்பிக்கைக்கு உரியதாய் இருக்க வேண்டும்

    ReplyDelete
  8. கிரஹண காலத்தின்போது உணவு உண்ணக்கூடாது, அதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே உணவு சாப்பிடுவதை நிறுத்திவிடவேண்டும், கிரஹணம் விட்ட பிறகுதான் சாப்பிடலாம் என்பது தொன்மையான நம்பிக்கை. (குறைந்தபட்சம் பிராமணர்களின் நம்பிக்கை). கிரஹணத்தின் முன்பு குளிப்பதும், மத்திம காலத்தில் மீண்டும் குளித்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதும், கிரஹணம் முடிந்த பிறகு மீண்டும் குளிப்பதும் வழக்கம்.

    கோவிலில் பணி செய்பவர்கள் இதனைச் செய்யவேணும் என்பதால், கோவில் நடை அடைக்கப்படுகிறது. திருப்பதியில் முன் காலத்தில் அர்ச்சகர்கள் கீழ்த்திருப்பதி வந்து இதனைச் செய்ததால் முழு நாளும் நடை அடைக்கும் வழக்கம் வந்தது எனச் சொல்கிறார்கள்.

    மற்றபடி கிரஹண காலத்தில் தீர்த்தம் மற்றப் பிரசாதங்கள் தர முடியாது என்பதாலும் கோவில் அந்தச் சமயத்தில் நடை அடைக்கப்பட்டிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவருக்கு ஓரோர் எண்ணம் வருகைக்கு நன்றி

      Delete
  9. இரண்டாவது காணொளியை சற்று உற்றுக் கவனியுங்கள். ஒரு சிறு குச்சியால் அந்த உலக்கை தட்டப்படுவது தெரியும். இந்த காணொளியை சரியாக தொகுக்க (Edit) வில்லை போலும்.

    ReplyDelete
  10. நன்கு கவனிக்கிறீர்கள் என்று தெரிகிறது வேண்டுமென்றெ தட்டியது போல் தெரிகிறதா வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. There is no correlation between grahanam and ulakkai standing/ falling down.They are making a mockery of science. One end of the wooden pole has a metal attached to it ; therefore the center of gravity of the pole is lower. Additionally larger diameter and good traction will make ulakkai to stand — all the days including* grahanam. Wooden pole falling is accidental or intentional. If there was honesty the6 would have showed the whole ulakkai in the clip.
    Mockery of science,,

    Rajan

    ReplyDelete
  12. most of the people would like to believe fantacies

    ReplyDelete