சுட்ட
கதை
அவனும் அவளும் மனம் ஒப்பி நேசிப்பவர்கள் ஒரு நாள் அவள் உடல் நலம் சர்யாக இல்லாதபோது மருத்துவரை காணச்சென்றார்கள்கள் அவர் போட்டாரே ஒரு குண்டுஅவள் முழ்காமல் கர்ப்பமாய் இருப்பதாகச் சொன்னார்காதலர்களாய் இருந்தாலும் வரம்புமீறாதவர்கள் பல மருத்துவர்களை நாடினார்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக சொன்னமருத்துவர்கள் சில விலங்கினங்களில் நடப்பது போல் இருக்கலாம் என்றும் சொன்னார்கள் இtதற்குள் ஊரில் சில மடத்து ச் சுவாமிக்ள் பிறக்கப்போவ்து கடவுளின் அவதாரம் என்றும் அதுவளர வேண்டியது மடத்திலென்றும்கூறினர் காதலித்தவர் க்ல்யாணௌம் செய்து கொண்ட்னர் ஒருபெண்குழந்தையும் பிறந்தது மடத்திலிருந்தவ்ர்கள் குழந்தைக்குமூன்று நான்கு வய்தாகும்போதுகட்டயமாக குழந்தை வளரவேண்டிய இடம் ச்வாமியின்சன்னிதானம் என்று கூறி எடுத்து சென்றன்ர்
குழந்தை
தாய் தந்தையை காணாமல் ஏங்கிற்றுஅது தாய்
தந்தையைதேடி போகும்போதுவிழுந்துஅடிபட்டுக் கிடந்தது
ரத்தம் தேவைப்பட அதன் தந்தையேரத்த்ம் கொடுக்கிறார் குழ்ந்தையை வேண்டி பெற்றோர் நீதி மன்றத்தில்வழக்கு தொடுத்தனர்
vவழ்க்கம்போல் நீதி மன்றம் எல்லாநெளிவு சுளிவுகளையும் அலசி ஆய்ந்துகுழந்தை பெற்றோரிட்ம் தான் வளர வேண்டும்என்று தீர்ப்பு அளிக்கின்றனர்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்.. அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம். ரத்தத்திலே வந்ததந்த பாசம் பாசம் அது நாள் கடந்து உண்மையினைப் பேசும் பேசும்...
ReplyDeleteபாட்டு நன்று
Deleteஎன்ன கதை இது...?
ReplyDeleteஅதுதான் சொல்லி இருக்கிறெனே சுட்டகதை
Deleteகதை புரிந்தது. இருந்தாலும் கதையில் இடையில் ஏதேனும் விடுபட்டுவிட்டதோ?
ReplyDeleteஅம்மா அப்பாவிடம் தான் குழந்தை வளர வேண்டும் என்று சொல்ல வந்தேன். ஸ்ரீராமின் கருத்தை (ஏதாவது பாடலோ?!) ரசித்தேன். அதையே வழிமொழிந்து டிட்டோ செய்கிறேன்
கீதா
சுட்டகதை புரிந்ததா
ReplyDeleteபுரிந்தது சார்
Deleteகீதா
ஒருபக்கக்கதை என்று ஒரு படம் ஜி தொலைக்காட்சியில்வந்திருந்ததுஅதீருந்து சுட்ட கதை இது
ReplyDelete