பதிவுக்குப் பதில் பகிர்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுக்குப் பதில் பகிர்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 நவம்பர், 2016

பகிர்வுகள்சில


                                           பகிர்வுகள்சில
                                            --------------------


 சில பகிர்வுகள்
 வலைப்பூவில் எழுதுவதற்கு விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்தபோது  என் டௌன் லோடில்ேமிப்பில்  இருக்கும் சில விஷயங்களைப் 
 பகிரலாமே என்று தோன்றியது இவை ஏற்கனவே பகிர்ந்ததா நினைவில்லை.  எனக்கே நினைவில்லாதவை பதிவர்கள் நினைவில் இருப்பதும் சந்தேகமே இவற்றில் சில காணொளிகளும்  இருக்கின்ற பார்த்தால்தானே ரசிக்க  முடியும் பொறுமையாகப் பாருங்கள் நிச்சயம்  ரசிப்பீர்கள் 
ாம்புகள் குட்டி போடுமா முட்டை இடுமா. வீடியோவில் பாம்பா புழுவா ? 

   

   
        



 
யாரென்று தெரிகிறதா

இதோ ஒரு லேட்டெஸ்ட் பிர்வ
கௌதமியின் பிரிவு பற்றி கமல் இப்படியும்   சொல்லி யிருப்பாரோ. ஒரு கற்பனை. என் மகன்  அவனுக்கு வந்த வாட்ஸாப் செய்தியை எனக்கு அனுப்பி இருந்தான்

”கௌதமி ஒரு மறக்க முடியாத மரபுக்கவிதை.சேர்வதும் செல்வதும்  தனிப்பட்ட தகவு.வேற்றுமையில் இருந்த ஒற்றுமை  விலகிச் செல்வதில்  வீணாகி விடுவதில்லை என்னும்  விபரீதக் கொள்கை உடையவன் நான். என் மீது விழும் எச்சம் உன்  மீதும் விழாது என்று சொல்வதில்  எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. என்னுடன் இருந்த தனிப்பட்ட சந்தோஷம் இன்றும்  என்னுடன்  கை கோர்த்துக் கொண்டு வரும் என்பதில் வருத்தமில்லை. விலகிச் செல்வதால் நீ வீர்யமாய் வளர்ந்து விடுவாய்என்றால் அதுவே உன் விருப்பம்  என்றால் தூரமாய்த் தனியாய் நின்று நிழலாய் இருந்துவிடு.
என் தட்டில் வந்து விழுவதை நான் தான்  தீர்மானிக்க வேண்டும்  தட்டில் இருந்து விழும் மற்ற மலங்களைப் பற்றி நான்  ஏன் கவலைபட வேண்டும் தூரமாய் நின்றால் நல்லது என்று நீயே தீர்மானித்தாய் நீயே தூரமாய் விட்டாய் இருந்தும்  என்னுள் நானே எனக்கு  விதித்த தண்டனை என்று சொல்ல மாட்டேன்  .எனக்குள் இருக்கும்  இன்னொரு வடிவம் இன்று சற்று விலகி வீழ்ந்து விட்டதுஎன்று சொல்வதில் எனக்குத் தனிப்பட்ட பெருமை இல்லை ஏன்  எனில் நீயே உனக்குள் தனிமரம் என்ற வனாந்திரத்தில் வசந்தமாய் வளர்ந்து விட்டாய்’
உனக்குள் என்றும் அன்புடன்
 கமல்
இதைப் படித்துப் புரிந்து கொண்டால் நீங்கள் உண்மையிலேயே ஒரு வித்தகர்தான் அறிவு ஜீவிகள் இப்படித்தான்  எழுதுவார்களோ