Friday, June 1, 2012

எல்லாமே LESS -தான்


                                   இங்கு எல்லாமே LESS- தான்.
                                   -----------------------------------------

இந்த 21-ம் நூற்றாண்டில்

  நம்   தகவல் பரிமாற்றம்---------------WIRELESS

 நம் தொலைபேசிகள் ---------------  -CORDLESS

 நம் உண்வு ------------------------    FATLESS.

 நம் இனிப்பு ------------------------    SUGARLESS.

 நம் சமையல் ----------------------    FIRELESS

 நம் உழைப்பு -----------------------    EFFORTLESS

 நம் உறவு --------------------------   FRUITLESS.

 நம் மனப் பான்மை ----------------      CARELESS.

 நம் உணர்வுகள் --------------------     HEARTLESS

 நம் அரசியல் ---------------------         SHAMELESS

 நம் கல்வி ------------------------        WORTHLESS 

 நம் தவறுகள் -----------------------   COUNTLESS

 நம் விவாதங்கள் --------------------    BASELESS

 நம் இளைஞர் -----------------------    JOBLESS

 நம் இளைஞர் -----------------------    JOBLESS

 நம் உயரதிகாரிகள் -----------------        BRAINLESS

 நம் பணி ---------------------------       THANKLESS

 நம் தேவை -------------------------      ENDLESS    

 நம் நிலைமை ---------------------          HOPELESS

நம் வரவு ----------------------------         LESS AND LESS. 

இது எனக்கு வந்த மின் அஞ்சலின் பகிர்வு.
ஏற்கனவே பெண்கள் என் மேல் கோபமாய் இருப்பார்கள்
என்பதால் ஒரு வரியைத் தவிர்த்திருக்கிறேன்.அதன் படி

OUR LADIES ----------------TOPLESS  (இங்கு டாப்லெஸ் என்பதை மூளைக்
                    குறைவு என்று எடுத்துக் கொண்டாலும் கோபம்
                    குறையாதே. )
ALL IN LIGHTER VEIN. SPORTIVE –ஆக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------    


        

6 comments:

  1. எனக்கு இது குறுஞ்செய்தியாக வந்தபோது படித்ததை விட உங்கள் கைவண்ணத்தில் படிக்க ஸ்வாரஸ்யமாய் இருக்கிறது சார்!

    ReplyDelete
  2. 'less'-ஐ வைச்சு மெயில் வந்திருந்தா, நீங்கள் 'more'ரை வைத்து முயற்சித்திருக்கலாம், இல்லையா?..

    ReplyDelete
  3. வித்தியாசமா இருக்கே .. :)

    ReplyDelete
  4. @ காளிதாஸ்,
    @ மோகன் ஜி,
    @ ஜீவி,
    @ வரலாற்று சுவடுகள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    ஜீவி சார், கல்லெல்லாம் மாணிக்கக்
    கல்லாகுமா.? நான் ஜீயெம்பி தானே.

    ReplyDelete
  5. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete