வலையில் பிரச்சனை.
--------------------------------
மூன்று நான்கு நாட்களாக இண்டெர்நெட் உபயோகிக்க முடியாமல் BSNL-ல் பிரச்சனை இருந்தது. பிரச்னை தீர்ந்து வலைக்குள் வந்தால் டாஷ் போர்டில் பதிவுகள் பற்றிய விவரங்கள் வருவதில்லை.இதே பிரச்னை குறித்து திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் எழுதி இருந்தார். தீர்வு கிடைத்ததா தெரியவில்லை. என் கணினி ஞானம் மிகக் குறைவு. எளிதான தீர்வைப் பதிவர்கள் கூற வேண்டுகிறேன் நன்றி
டேஷ்-போர்டு பிரச்சனை இன்று உலகம் பூராவும் உள்ள பதிவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. எனவே கவலையே படாதீங்கோ.
ReplyDeleteஎனக்கும் 2-3 நாட்களாக இதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
விரைவில் அது தானே சரியாகலாம் எனச் சொல்கிறார்கள். பார்ப்போம்.
ஒருவிதத்தில் நிம்மதியாகவும் உணர முடிகிறது. ;)
ப்ளாக்கர் டேஷ் போர்ட் உட்பட அனைத்திற்கும் தீர்வு : நமக்கான திரட்டி எது...? [http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html (எனது அனுபவம் இது போல் 1 வருடம் முன்பே )
ReplyDeleteதித என்று சொல்ல வந்தேன்...
ReplyDeleteநண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் குறிப்பிடும், அவரது வலைதளத்திற்குச் சென்று பாருங்கள் ஐயா, டாஸ்போர்டே பார்க்கத் தேவையிலலை, உங்களுக்கான திரட்டியை எளிமையைக நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்,
ReplyDeletewww.feedly.com
நான் தற்பொழுது இத்திரட்டியைப் பயன்படுத்திதான் வலைப் பூக்களைப் படித்து வருகின்றேன்
முயற்சித்துப் பாருங்கள் அல்லது திண்டுக்கல் தனபால் அவர்களை அலைபேசியில் அழையுங்கள்
ஆம். http://feedly.com/ சரியான தீர்வு.
ReplyDeleteஅய்யா உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அதே பிரச்சினைதான். முன்பு ஒருமுறை வந்தது. அப்படியே விட்டு விட்டேன். தானாகவே சரியாகி விட்டது. இப்போதும் அப்படியே நரசிம்மராவ் வழியை கடை பிடிக்கிறேன். பிரச்சினை தானாகவே சரியாகி விடும்.
ReplyDeleteஇப்போது வலையுலகில் BLOGGER-கள் அனைவருக்கும் இதே பிரச்சினை போல் தெரிகிறது.
ஐயா எனக்கும் இதே பிரச்சினைதான். திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் போல் நானும் அது தானாக சரியாகட்டும் என விட்டுவிட்டேன்.
ReplyDeleteஎனக்கும் நேற்று வரைஅப்படித்தான் இருந்தது. இன்று காலையில் சரியாகிவிட்டது. நேற்று நான் பிந்தொடரும் பதிவர்களின் பட்டியலை சற்று குறைத்தேன். ஒருவேளை அதுதான் சரியாக காரணமா என்று தெரியவில்லை. நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
ReplyDeleteஅன்பின் ஐயா..
ReplyDeleteசில தினங்களாக Dash Board ல் இதே தொல்லை.
இன்று அதுவாக மாறியிருக்கின்றது.
முதலில் உங்கள் பதிவினைக் கண்டு ஓடி வருகின்றேன்..
ReplyDelete@ வை. கோபால கிருஷ்ணன்
@ திண்டுக்கல் தனபாலன்
@ அப்பாதுரை
@ கரந்தை ஜெயக் குமார்
@ ராமலக்ஷ்மி
@ தமிழ் இளங்கோ
@ வே.நடனசபாபதி
@ டி.பி.ஆர். ஜோசப்
@ துரை செல்வராஜு
உஷ்ஷ்.. அப்பாடா.! இதனால் சகல பதிவர்களுக்கும்தெரியப் படுத்துவதுஎன்னவென்றால் இப்போது என் பிரச்னை தீர்ந்துவிட்டது. டாஷ் போர்டில் பதிவுகள் வருகின்றன. என் பிரச்னைக்குத் தீர்வு சொன்ன அனைவருக்கும் நன்றி. http;//feedly.com சென்றேன் திரு தனபாலனின் பதிவுபடி google a/c தெரிகிறதா என்று தேடினேன். கிடைக்கவில்லை. மேலும் அடிப்படையில் என் சந்தேகம் feedly.comல் பதிவர்களின் வலை மட்டும் தெரியுமா. இல்லை அவர்கள் எழுதிய பதிவுகளின் தலைப்பும் தெரியுமா என்பதே. நான் bloggerல் ஒரு comppaint/feedback ம் கொடுத்தேன். என் அதிர்ஷ்டம் இப்போது சரியாகி விட்டது.இனி சக பதிவர்களின் பதிவுகளைப் படிக்க முடியும். மீண்டும் அனைவருக்கும் நன்றி.
எனக்கு இதே பிரச்னை வந்து தானாகவே சரியாகி விட்டது. தி.த.வின் ஐடியா சரியானதுதான்.
ReplyDeletefeedly பயன்படுத்துவதலாம்....
ReplyDeleteஇப்போது பிளாக்கர் சரியாகி விட்டது. நானும் சமீப காலமாக feedly தான் பயன்படுத்துகிறேன்.