விடாக்கொண்டன்
----------------------------
பலரும் படிப்பதற்கென்றே படைத்த
படைப்பு , படிக்கப்படாமலேயே போக
காரணம் காணத் துணிந்தேன் - ஒருவேளை ,
படித்தும் ஏதொரு பாதிப்பும் ஏற்படுத்த
தகுதி இழந்ததோ நான் மருகி எழுதிய எழுத்து .?
இரட்டைப் பிறவிகளாகப் பிரசுரிக்க
நான் வேண்டியதில் ஒன்றே வந்து
மற்றது மறைந்தே போனது
வலைத்திரட்டியில் அதுவும் காரணமோ, ?
நானும் விடாக்கொண்டன் கொடாக்கொண்டன்
என மீண்டும் எழுதுவேன். --வேண்டாமே ,
எழுதியதே உளதே நான் ஏன் பிறந்தேன் என்று.
படித்துதான் பாருங்களேன்.
:)
ReplyDeleteஉங்கள் ஆர்வமும் விடாமுயற்சியும் ஜெயிக்கும் G.M.B சார்!
நல்ல விஷயங்களுக்கு அப்படித்தான்.
ReplyDeleteகடை விரித்தேன் கொள்வாரில்லை என்று பெரியோர்களையே புலம்ப வைத்த பெருமையான பரம்பரையல்லவா?
நானும் கொஞ்சம் லேட். ஸாரி பாலு சார்.
திரு. சுந்தரா- வுக்கு நன்றி. நீங்கள் என் பதிவு , நான் ஏன் பிறந்தேன் படித்திருந்தால், உங்கள் வாக்குப்படி நடந்ததாய் இருந்திருக்கும். திரு. சுந்தர்ஜி- க்கு,விடாக்கொண்டனைப் படித்தவர்கள் அதிலிருந்த ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளவில்லையே.நானும் என் முயற்சியை விடுவதாயில்லை.. மீண்டும் என் நன்றி.
ReplyDelete//நானும் என் முயற்சியை விடுவதாயில்லை..//
ReplyDelete:)
Success is never ending..failure is never final..The hare and tortoise..kajini.many more tales to usurp us.
ReplyDeletedig deep..devote..persistence pays the dividend..a bit latter may be..best wishes Boss..keep egging
Thanks a lot Sri. Senpagadasan.This old man is getting confused. Senpakadasan and kalidoss
ReplyDeleteis one and the same , Am I right.?