Sunday, January 26, 2020

என்னென்னவோ எண்ணங்கள்



                                               என்னென்னவோ எண்ணங்கள்
                                               ------------------------------------------------



எனக்கு என்னைப்பற்றியே சந்தேகம்  வருகிறது  நான் யார் ?தமிழனா மலையாளியா கன்னடியனா இந்தியனா வேற்று நாட்டவனா   ஏன் இந்த திடீர் சந்தேகம்   சில விஷயங்கள் தெரியாதபோது தெளிவித்துக் கொள்ள வேண்டும் அல்லவா அதிருக்கட்டும் இதெல்லாம்  என்ன ஏன்  என்னும்கேள்விக்கு பதில் சொல்ல முடிகிறதா சொல்லுங்கள்
இந்த CAA  NRC NPR   இதெல்லாம் என்ன  இந்தியனாகப் பிறந்தேன்  இந்தியனாகவாழ்கிறேன்   இந்தியனாக இறப்பேனா  என்னும் ஐயம் வாட்டுகிறது  என்னை நான் இந்தியன்   என்று ருசுப்படுத்த வேண்டுமா  ஒருவேளை நான் இந்தியன் அல்ல சென்று சொல்ல வாய்ப்புண்டா  யார் சொல்வார்கள் எதற்கு இந்த  அவசரம்   அவசியம்  ஏதோஒரு சில ருக்கு  இந்திய குடியுரிமையை வழங்க அல்லது ரத்து செய்ய என்றால்  மலையைக்கெல்லித்தான் எலியைப்  பிடிக்க வேண்டுமாஎதற்கெடுத்தாலும் அரசியல் பேச வேண்டுமா இப்படி அரசியல் பேச வைப்பதே  சட்டங்களை  அமல் படுத்த வேண்டிய அதிகாரிகளே  எத்தனை பேருக்கு  அவரவர் தந்தை தாயின்  பிறந்தநாளும்  இடமும்தெரியும் தெரியாவிட்டால்  அதை ருசுப்பிக்க முடியாவிட்டால்  நம்மை மிகவும் துன்பப்படுத்தமுடியுமாமே
இந்தியாவில் மக்கட் தொகையைக் கண்டறிய பத்தாண்டுகளுக்கு ஒரு முறை சென்ஸஸ் எடுக்கப்படுகிறதே  எத்தனையோ தேர்தல்கள்வந்து போய் விட்டனவே இதையெல்லாம்  மீறி அன்னியர் குடியுரிமை கோர முடியுமா  அப்படியே கோருபவர்க்களைக் கண்டுபிடிக்க முடியாதா  எனக்கென்னவோ இதெல்லாம்  சுத்த ஹம்புக்  என்றே தோன்றுகிறது  நாளை சில அதிதிகாரிகள் மக்களுக்கு தொந்தரவு தரவும்சில்லறை சம்பாதிக்க்வும்  வழி ஏற்படும்என்றே தோன்று கிறது  எனக்கென்னவோ நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு  இதைவிட  நல்லவேலைகள் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது   


               



20 comments:

  1. //அரசுக்கு  இதைவிட  நல்லவேலைகள் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது   //இதை சொன்னால் வம்பு. இதைவிட நல்ல வேலை இல்லை என்பதே சிலரின் கூற்று. இந்தியாவை ஹிந்தியா அல்லது ஹிந்துவா ஆக மாற்றிவிட்டே மற்ற வேலைகள் எனும்போது  நாம் என்ன செய்ய முடியும். 
     இரண்டாவது பெல்லில் கடைசியாக என்ன பதவி வகித்தீர்கள் என்று அறியவும் விரும்புகிறேன்.
     Jayakumar

    ReplyDelete
  2. பதிவிட்டு 12 மணிநேரத்துக்குப் பின் உங்களதே முத்ல் பின்னூட்டம் பின்னூட்டமிடவே தயங்குகிறார்கள் என்று தோன்று கிறது தொடர்ந்து வாசியுங்கள் எல்லாம் சொல்கிறேன்

    ReplyDelete
  3. பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...

    ReplyDelete
  4. வழக்கம்பொல் பொடி வைத்து எழுதியபின்னூட்டம்

    ReplyDelete
  5. நீங்கள் எழுதியது சரி. அநாவசியமாக மக்களைத் தொல்லைப்படுத்தப் போகிறார்கள். குடியுரிமை பெற்ற அந்நியர்கள் மிகச்சிலரே இருக்கக்கூடும் .

    ReplyDelete
    Replies
    1. முக்கிய கவலை மறந்து இனப்பிரச்சனை ஆக்கப் பார்க்கிறார்கள்

      Delete
  6. இதைப்பற்றி நிறைய எழுதலாம். ஆனால் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. அதற்காக கருத்து தெரிவிக்காமல் இருக்கலாமா

      Delete
    2. தெரிவிப்பதில் தவறில்லை. நானுமு facebookல் பல மூறை எழுதியுள்ளேன். அதை ஆதரித்து லைக் போடுவதற்கு கூட பலர் தயங்குவது தெரிகிறது. ஆகவே தான் அப்படி சொன்னேன். இணைய திண்ணையை போலத்தான் பலருடைய எண்ணமும் உள்ளது.

      Delete
    3. ஊதுகிறசங்கை ஊதுவோம்

      Delete
  7. It is surprising that everyone who commented here is criticizing the Government for CAA/NPR/NRC without understanding its need in the present scenario.

    Since, you have worked in BHEL, I would like to know whether anybody can enter the BHEL premises without any authorization and roam around the campus, utilizing the facilities available for BHEL employees?

    Hope, BHEL employees are issued identity cards. Similarly, contractors' employees would also have been issued identity cards by BHEL to identify that they are deployed by contractors. For visitors, there will be a separate entry pass, I hope, that too with their photo, nowadays. Similarly, retired employees of BHEL like you, would have also been issued an identity card, I believe. When an identity card is issued to anyone by BHEL, all their details are stored by it in its records. Why do they have such a system?

    Will you say that there is no need for identity cards for anyone in the BHEL campus and it is a waste of time to issue identity cards and store their details in records? Will you say that to identify anyone roaming inside the BHEL campus, employees register of BHEL can be checked? Is it practically possible? Do you feel that the security personnel at the gate of BHEL should allow anyone to enter the campus without any questions?

    Whatever facilities are provided by BHEL management to its employees, are the contractors' employees and visitors allowed to enjoy the same (except the basic facilities)? If an outsider tries to utilize the facilities meant for BHEL employees, will you watch it silently or oppose it?

    Because you are an employee, you have certain responsibilities towards the organization and in turn it provides certain facilities/benefits to you. Will you support an outsider who enters the campus stealthily and and enjoys the facilities/benefits meant for the employees?

    Now, expand this to the whole of the country. As citizens, Government implements certain schemes for the benefit of its citizens. If a foreigner enters the country stealthily and starts enjoying those benefits, how do you think will the Government stop such things? How will the Government differentiate between its citizens and illegal foreigners, that too who resemble our own people?

    For your information, illegal Bangladeshi immigrants are spread everywhere throughout the country including Tamilnadu, usurping the jobs of the locals, particularly, low level jobs for meagre wages, making our own people jobless. Not only jobs, they indulge in anti-social activities like theft, robbery, rape, drug trafficking, etc. and escape to other States or their country, giving rise to law and order problem and security threats. As there are no records pertaining to them with any Department of the Governemnt, how will the police be able to trace or catch them?

    As a layman, I know only this much. People in security establishments will be able to tell you more stories about their activities in our country.

    Most of the countries around the world have their own system of screening out illegal immigrants and what our Government is planning is neither something new or bad in this world.

    Now, assuming Government withdraws its idea of implementing NPR/NRC, what solution would you give for this situation?

    ReplyDelete
  8. It is surprising that everyone who commented here is criticizing the Government for CAA/NPR/NRC without understanding its need in the present scenario AND READ THIS.
    As a layman, I know only this much. People in security establishments will be able to tell you more stories about their activities in our country.
    சில ஆயிரம் பேரைக் கண்காணிக்க பல கொடி பேர்களை கஷ்டப்படுத்துவது தவறு எபதையேட் பின்னூட்டங்களும் பதிவும் சொல்கிற்து

    ReplyDelete
  9. சந்தேகத்துக்கு உரிய நபர்களிடம் விசாரித்தும் ஆதார் அட்டை குடும்ப அட்டை முதலான ஆவண்ங்களைக் கேட்டும் கண்டுபிடிக்கலாம். அதை விட்டு இந்தியக் குடிமக்களை இம்சிப்பது என்ன நியாயம் ?

    ReplyDelete
  10. அப்படி எல்லாம் நேர வாய்ப்பு அதிகம் என்றே தோன்று கிறதுஇதன் மூலம் இடைத்தரகு அதிகரிகளின் தொந்தரவும் லஞ்ச லாவண்யமும் பெருகலாம்

    ReplyDelete
  11. Sir,
    Please read this link (https://en.wikipedia.org/wiki/Illegal_immigration_to_India) and decide whether this exercise by Govt. is required or not.

    Illegal immigrants are not a few thousand people as you have wrongly mentioned. In 2004 itself, they were 2 crore illegal immigrants from Bangladesh with around 3 lakhs people entering India illegally every year. I think you yourselves can calculate their present population in India now(which should be 3.5+ crores), with those people reproducing at an alarming rate, which any educated Indian would not think of.

    Please search and read about the demographic changes and their effects on the local population due to such large scale illegal immigration and then decide whether you still stick to your views.

    Whatever action initiated by the Govt. is for the safety and security of not only the present generation but also the future generation. Feeling bad for a few hours of discomfort in submitting the details will result in lifelong suffering for our future generation. Would you love to see your offspring suffer?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்பதிவை சரியாகப் புரிண்டுகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது இந்தியப்பிரஜைகள்அனைவரும்தானிந்தியப்பிரஜை என்று நிரூபிக்க நேரும்போது இந்தாரசால் எத்தனைதொல்லைகள் வரலாமென்று நினைக்கும்பொது பயமாக இருக்கிறது

      Delete
  12. Sir,
    Negative thinking will lead us nowhere. Instead it is better to initiate some action to overcome the problem and then try to improve it gradually.

    ReplyDelete
    Replies
    1. ஒருவர் கருத்தை சொல்வதுநெகடிவ் திங்கிங் அல்ல

      Delete
  13. Sir,

    Everyone is entitled for their views and opinions. I did not mean your opinion as negative thinking.

    It was my reply for this comment of yours: அப்படி எல்லாம் நேர வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. இதன் மூலம் இடைத்தரகு அதிகரிகளின் தொந்தரவும் லஞ்ச லாவண்யமும் பெருகலாம்.

    ReplyDelete
  14. அவ்வப்போது வந்து உங்கள் கருத்துகளை விடமல் தருவதற்கு நன்றி சார்

    ReplyDelete