மறக்க மனம் கூட வில்லையே
--------------------------------------------------
என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை தவறாக ஏதும் எழுத வில்லையே டாக்டர் கந்தசாமி மறைந்து விட்டாரா நான் தெரிந்துகொண்ட செய்தி தவறில்லையே
யாராவது
ஊர்ஜிதப்படுத்துங்களேன் ப்ளீஸ்,,1
அன்னாரது நினைவுகள் நிறையவே வருகின்றன பதிவுலகில் என்முதல் நண்பரே
அவர்தானிருக்கும் மூன்று நான்கு முறை சந்தித்து இருப்பேன் என்னை ஒரு பிரபலவலைப்பதிவராக ஆக்க வேண்டுமா என்று ஒரு முறை கேட்டிருந்தார் நான் தான் என்னை
என் எழுத்து மூலம்தெரியப்படுவதையே நான்விரும்புகிறேன்
என்று பதில் அளித்தேன், சுருங்க அவர்பற்றி சொல்வதானால் ஒருநல்ல எளிய மனிதர்
அவர்
என் வீட்டுக்கு இரண்டு முறை
வந்திருக்கிறார் ஒரு முறைஅவரது மனைவியுடன்
வந்தார்அவர் பற்றி ஓரிரு பதிவுகள் எழுதி இருகிறேன்மதுரை வலைப்பதிவர்
கூட்டத்துக்கு வரவில்லை ஏதோகாரணம்
கூறினார் என் வீட்டில் இரவு தங்க
விரும்பவில்லை அவரதுகுறட்டை தான் காரணம்
என்றார் அவர் வந்தபோது சொன்ன சில
வார்த்தைகள் எனக்குள் ஆழப்படிந்து விட்டது
உலகில் மூன்று காரியங்களை மிசசம் மீதி இல்லாமல் முடித்து விட வே ண்டும் முதலில் ஒருவருக்குண்டான கடமைகள் .இரண்டாவது ஒருவர் பட்ட கடன் .மூன்றாவது நெருப்பை அணைத்தல் நான்காவதாக ஒன்றும் சொன்னார் .
நான்காவதாக அவர் சொன்னது சிலச்
சில அபிலாக்ஷைகள் இருந்தால் மிச்சம் வைக்காமல் முடிக்கவேண்டும் என்றார் என்
ஆசை அவர் விருப்பம் இரண்டுமே நிறைவேறியது.
சில பதிவுகளில் இருந்து நான் கற்றது
படுக்கும்போது போர்வையின் தலை மாடு கால்மாடு இவற்றை மாற்றக் கூடாது
என்பதுதான் கவுண்டர்கள் திருமணம் பற்றியும் சடங்குகள் பற்றியுமெழுதி இருந்தார் நகைச்சுவையாக
பின்னூட்டங்கள் எழுதுவார் உ-ம் இந்தப் பதிவை முதலிலேயே படித்து விட்டேன். வேலை மும்முரத்தில் (ரிடைர்டு ஆனபிறகு அப்படி என்ன வேலை என்கிறீர்களா? வெட்டி ஆபீசர் வேலைதான்.) பின்னூட்டம் போட மறந்து விட்டேன். ஜிஎம்பி கழுத்தைப் பிடித்து விட்டார்.
என் போட்டோக்களுக்கு விளம்பரமும் கொடுத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி.
என் போட்டோக்களுக்கு விளம்பரமும் கொடுத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி.
கர்நாடக
சங்கீதத்தில் ஈடுபாடுள்ளவர்பல பாடல்களை தரமிறக்கி வைத்தவர் ஒரு சங்கோஜியும் கூட
என் வீட்டுக்கு வந்திருந்தபோது என்மனைவி பிசி பேளா ஹுளி அன்னா சமைத்திருந்தார்
சாப்பாட்டின் அளவு குறைந்து இருப்பது பார்த்துஅவருக்கு பிடிக்கவில்லையோ என்று மனைவி நினைத்தார் கோவை சென்றபின் எழுதி
இருந்தார் உணவை மிகவும் ரசித்ததாகவும் மரியாதை
நிமித்தம் இன்னும் கேட்டு சாப்பிட வில்லை என்றும்
கூறி இருந்தார்
புதுக்கோட்டை
வலைபதிவர் மாநாட்டை ப்பற்றி நான் எழுதியபதிவில் சில குரங்குகள்வரிசையாக உண்பதுபோல் ஒரு படம்
வெளியிட்டு ப் பதிவுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் எழுதி இருந்தேன் அந்தப்படத்தை நீக்கச்சொல்லி பலரும் கேட்டார்கள் காந்தசாமி அவர்கள் எழுதியபின் நீக்கினேன் அவர்
நினைவுகள் ஏராளம் சில படங்களை பகிர்கிறேன்
எந்தஞ்சாவூர் ஓவியம் நினைவுக்காக |
நானெழுதிய நூல் பரிசாக |
அவரை ஒரு கோவிலுக்கு கூட்டிச் சென்றபோது |
அங்கிருந்த காயத்திரி சிலை முன் |
கீதோபதேசம் |
கந்தசாமி தம்பதியருடன் நான் |
கந்தசாமி தம்பதியருடன் என் மனைவி |
புதுக்கோட்டை சந்திப்பில் ஒரு காணொளி
என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை... மிகவும் வருத்தமாக இருக்கிறது...
ReplyDeleteஎனக்கும் நம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது
Deleteமிகவும் வருத்தமான விடயம் கோவை அவரது வீட்டுக்கு ஒருமுறை செல்ல வேண்டும்.
ReplyDeleteஎனக்கு எங்கும் செல்ல முடியாது உதவி வேண்டும்
Deleteமிகுந்த வருத்தத்தை தந்த செய்தி. அவரைச் சந்திக்கணும்னு எண்ணியிருந்தேன். படித்த பண்பாளர்.
ReplyDeleteஅவருடைய ஆத்மா சாந்தியடைவதாக.
உங்களுக்கு எப்படி இந்தச் செய்தி தெரிந்தது?
நீங்கள் சந்திக்க நினைத்ததே சந்தித்தது போல் தான் உங்களுக்கு எப்படி இந்தச் செய்தி தெரிந்தது? என்பதிவுகளைப் படிக்கிறீர்கள் இல்லையா /
Deleteபதிவை பார்த்ததும் மன்ம் இன்னும் வேதனை அடைந்தது.
ReplyDeleteஅவரின் பதிவுகளை நேற்று படித்தேன்.
தனிப்பட்ட முறையில் ஒரு வலை நட்பை இழந்து விட்டேன்
Deleteவருத்தமாக உள்ளது.
ReplyDeleteஏறொன்றும் செய்ய இயலாதே
DeleteRIP
ReplyDeleteநிச்சயமாக
Deleteஅண்மையில் அதிர்ச்சி தந்த செய்திகளில் இதுவும் ஒன்று. சுறுசுறுப்பானவர். இயங்கிக்கொண்டே இருப்பவர். இப்போது இல்லை என்பதை நினைக்கமுடியவில்லை ஐயா.
ReplyDeleteதவிர்க்க முடியாதது அனுபவிக்கப்பட வேண்டும்
ReplyDelete