நவராத்திரி
கொலு வைக்கவேண்டுமென்று என் ஐந்து னைந்து வயது மகன் பிடிவாதம் பிடிக்க சென்னை குறள்க்திலிருந்து நிறைய
பொம்மைகள்வாங்கி வந்து ஆரம்பித்த கொலு வைக்கும் வழக்கம் 2014 வரை நிடித்தது படிக்ட்டுவதுபரணில் இருக்கும்பொம்மைகளை
அடுக்கிவைப்பது போன்ற வேலைகள் அடியேனுடையதுவயது ஏற ஏற் அது பலசிரமங்களைதர படிப்படியாக கொலு
வைப்பது நின்றது கொலு வைக்கும்ஆர்வமுள்ளவர்களுக்கு
பொமமைகளைக் கொடுத்து விட்டாள் என் ம்னைவி
நாங்கள்விஜயவாடாவில் இருந்தபோது அருகே இருந்த கொண்டபள்ளி
பொமைகளுக்கு பெயர்போனது விஷய்ம்
என்னவென்றால் அவர்கள் தக்கையான் மரங்களில் பொம்மைகள் செய்கிறார்கள் அவற்றில்
தசாவதார பொம்மைகளும் கீதாஉபதேச பொம்மையும்
மிஞ்சின இன்னுமிருக்கின்றன
முதலில் மரப்பாச்சி பொம்மைகளும்பிறகு கும்பபொம்மையும் படி ஏறுவர் றூ
பொம்மைகள் ஷோகேசில்
இருக்கின்றன
அழகாக இருக்கிறது ஐயா...
ReplyDeleteஉஅனமையாகவா
Deleteபொம்மைகள் அழகு. நினைவோ ஒரு பறவை
ReplyDeleteநினைவோ பறவை என்பதை விட துணை என்பதேசரி
Deleteமிகவும் அழகாக இருக்கிறது ஐயா, ரசித்தேன்.
ReplyDeleteநன்றி
Deleteகொலு வைக்க நிறைய பொறுமை வேண்டும். அது எங்களிடம் இல்லை! இந்தமுறை பல குழுக்கள் சென்று வித்தியாசமான பொம்மைகளை படம்பிடித்து வந்தேன். உங்கள் கொலு காணொளி, நினைவுகள் அருமை.
ReplyDeleteஎன்பதிவில் பொம்மைகள் கிளாஸ் கேசில் இருக்கின்றன
Deleteவிஜயவாடாவில் இருந்தபோது அருகே இருந்த கொண்டபள்ளி பொமைகளுக்கு பெயர்போனது //
ReplyDeleteஆமாம் சார். நான் பார்த்திருக்கிறேன் ரொம்ப அழகாக இருக்கும். ஆனால் எதுவும் வாங்கவில்லை அங்கு.
உங்கள் வீட்டு கொலு பொம்மைகள் அழகாக இருக்கின்றன.
கொலு வைக்க ரொம்பப் பொறுமை அதை 10 நாட்களும் கடப்பது நாமும் சென்று நம் வீட்டிற்கு வருபவர்களையும் சமாளிப்பது வருபவர்களுக்குக் கொடுப்பது கொடுக்க வேண்டியதை அடுக்கி வைப்பது எல்லாம் ரொம்பவும் ஆர்கனைஸ்டாகச் செய்வது எளிதல்ல.
நல்ல நினைவுகள் சார்.
கீதா
உங்களுக்கு தெரியுமா கொண்டபள்லீ பொம்மைகள் மிக லேசானவை அரத்தில் செய்யப்பட்டவை
ReplyDelete