கண்டது கேட்டது பகிர்வு
-------------------------------------
இந்தப் பதிவு
கண்டு கேட்டவற்றை கல்ந்து கட்டிய பகிர்வுப் பதிவு. முதலில் வரவேற்பு.
இனி ஒரு காணொளி
என்ன நண்பர்களே
ர்சித்தீர்களா.
ஒரு புறா காரில்
அடிபட்டு விழுந்தது. ஈர மனசுடைய ஒருவன் அதை எடுத்துப் போய் விலங்கு மருத்துவரிடம்
காட்டி மருந்திட்டு காப்பாற்றினார். புறா நன்றாகக் குணம் ஆகும் வரை பாதுகாப்பாக
இருக்க ஒரு கூண்டில் அடைத்து வைத்தார். புறாவுக்கு அது பிடிக்கவில்லை. ” காரில் என்னை
இடித்தவன் செத்தா போய்விட்டான். எனக்கேன் சிறை தண்டனை” என்று கேட்டது.
மண வாழ்வில்
இன்புற்றிருக்க ஒருவரை ஒருவர் LOVE ONE
ANOTHER..சரிப்பட்டு வராவிட்டால் LOVE ANOTHER ONE. இது
எப்படி இருக்கு.?
An apple a day keeps the doctor away. ஆனால் An
apple a day costs Rs1000-/ a month டாக்டருக்கு அதைவிடக் குறைவாகச் செலவாகலாம் ப்ராக்டிகலாக
சிந்திக்க வேண்டும்.
”நான் கரைந்தால்
விருந்தினர் வருவர்” என்று சொல்லி காகம் மகிழ்ந்தது
”விருந்தினர் வந்தால்
என் கழுத்தறுத்து மகிழ்வார்கள்” என்று கோழி
சொல்லி வருந்தியது.
நீங்கள் ATM –ல் பணம்
எடுக்கப் போகிறீர்கள் எதிர்பாராவிதமாக ஒருவன் உங்களை மிரட்டிப் பணம் அடுக்கச்
செய்கிறான் உங்களுக்கும் வேறு வழியில்லை. போலீசுக்குத் தகவல் கொடுக்க ஒரு சிறந்த வழி
என்று சொல்கிறார்கள். மிரட்டப் பட்டவுடன் பணம் எடுத்துக் கொடுத்தாக வேண்டிய நிலையில் உங்கள் ATM Card-ஐ மெஷினில் நுழைத்து உங்கள் பின்
நம்பரை திருப்பி அடியுங்கள் அதாவது பின் நம்பர் 1234 என்றிருந்தால் 4321 என்று
அடியுங்கள். உங்களுக்குப் பணம் வரும். அதை மிரட்டுபவனிடம் கொடுத்துத் தப்பிக்கலாம்
ஆனால் இந்த மாதிரி பின் நம்பர் மாற்றி உபயோகப்படும் செய்தி உடனே பொலீசுக்குத்
தெரிவிக்கப் பட்டு அலர்ட் செய்யப் படுவார்கள். பின் நம்பர் மாற்றி உபயோகப்
படுத்துவது போலீசுக்குத் தெரிவிக்க ஒரு முறை என்று சொல்லப் படுகிறது. தவறாக
உபயோகித்து போலீசில் சிக்கினால் நான் ஜவாப்தாரி அல்ல. எனக்கு கிடைத்த தகவல் பரி
மாற்றமே இது.
Two pieces of advice for married men
1) NEVER LAUGH AT THE CHOICES OF YOUR WIFE
YOU ARE ONE OF THEM
2) NEVER BE PROUD OF YOUR CHOICES
YOUR WIFE IS ONE OF THEM
Two pieces of advice for married men
1) NEVER LAUGH AT THE CHOICES OF YOUR WIFE
YOU ARE ONE OF THEM
2) NEVER BE PROUD OF YOUR CHOICES
YOUR WIFE IS ONE OF THEM
இனி ஒரு காணொளி
