கண்டது கேட்டது பகிர்வு
-------------------------------------
இந்தப் பதிவு
கண்டு கேட்டவற்றை கல்ந்து கட்டிய பகிர்வுப் பதிவு. முதலில் வரவேற்பு.
இனி ஒரு காணொளி
என்ன நண்பர்களே
ர்சித்தீர்களா.
ஒரு புறா காரில்
அடிபட்டு விழுந்தது. ஈர மனசுடைய ஒருவன் அதை எடுத்துப் போய் விலங்கு மருத்துவரிடம்
காட்டி மருந்திட்டு காப்பாற்றினார். புறா நன்றாகக் குணம் ஆகும் வரை பாதுகாப்பாக
இருக்க ஒரு கூண்டில் அடைத்து வைத்தார். புறாவுக்கு அது பிடிக்கவில்லை. ” காரில் என்னை
இடித்தவன் செத்தா போய்விட்டான். எனக்கேன் சிறை தண்டனை” என்று கேட்டது.
மண வாழ்வில்
இன்புற்றிருக்க ஒருவரை ஒருவர் LOVE ONE
ANOTHER..சரிப்பட்டு வராவிட்டால் LOVE ANOTHER ONE. இது
எப்படி இருக்கு.?
An apple a day keeps the doctor away. ஆனால் An
apple a day costs Rs1000-/ a month டாக்டருக்கு அதைவிடக் குறைவாகச் செலவாகலாம் ப்ராக்டிகலாக
சிந்திக்க வேண்டும்.
”நான் கரைந்தால்
விருந்தினர் வருவர்” என்று சொல்லி காகம் மகிழ்ந்தது
”விருந்தினர் வந்தால்
என் கழுத்தறுத்து மகிழ்வார்கள்” என்று கோழி
சொல்லி வருந்தியது.
நீங்கள் ATM –ல் பணம்
எடுக்கப் போகிறீர்கள் எதிர்பாராவிதமாக ஒருவன் உங்களை மிரட்டிப் பணம் அடுக்கச்
செய்கிறான் உங்களுக்கும் வேறு வழியில்லை. போலீசுக்குத் தகவல் கொடுக்க ஒரு சிறந்த வழி
என்று சொல்கிறார்கள். மிரட்டப் பட்டவுடன் பணம் எடுத்துக் கொடுத்தாக வேண்டிய நிலையில் உங்கள் ATM Card-ஐ மெஷினில் நுழைத்து உங்கள் பின்
நம்பரை திருப்பி அடியுங்கள் அதாவது பின் நம்பர் 1234 என்றிருந்தால் 4321 என்று
அடியுங்கள். உங்களுக்குப் பணம் வரும். அதை மிரட்டுபவனிடம் கொடுத்துத் தப்பிக்கலாம்
ஆனால் இந்த மாதிரி பின் நம்பர் மாற்றி உபயோகப்படும் செய்தி உடனே பொலீசுக்குத்
தெரிவிக்கப் பட்டு அலர்ட் செய்யப் படுவார்கள். பின் நம்பர் மாற்றி உபயோகப்
படுத்துவது போலீசுக்குத் தெரிவிக்க ஒரு முறை என்று சொல்லப் படுகிறது. தவறாக
உபயோகித்து போலீசில் சிக்கினால் நான் ஜவாப்தாரி அல்ல. எனக்கு கிடைத்த தகவல் பரி
மாற்றமே இது.
Two pieces of advice for married men
1) NEVER LAUGH AT THE CHOICES OF YOUR WIFE
YOU ARE ONE OF THEM
2) NEVER BE PROUD OF YOUR CHOICES
YOUR WIFE IS ONE OF THEM
Two pieces of advice for married men
1) NEVER LAUGH AT THE CHOICES OF YOUR WIFE
YOU ARE ONE OF THEM
2) NEVER BE PROUD OF YOUR CHOICES
YOUR WIFE IS ONE OF THEM
இனி ஒரு காணொளி
அழகான வரவேற்பு.
பதிலளிநீக்குஆனாலும் .. கோழியின் நிலை பாவம். பரிதாபம்.
ஆப்பிள் - தின்னும்படிச் சொல்வது நம்மை ஏமாற்றுவதற்காக!..
ஆப்பிளை தினமும் பலவிதமாக - உண்ணும் மேல் நாட்டில் வியாதிகள் இல்லையா!?..
ஆகக் கூடுதல் - ரசிப்பு!..
கடைசி காணொளி அற்புதம். ஏதாவது தந்திர வேலையோ என்று எண்ண வைக்கிறது!
பதிலளிநீக்குஅற்புதக் காணொளி ஐயா
பதிலளிநீக்குநன்றி
போலீஸ் வந்து காப்பாற்றுவதற்குள் கோழியின் நிலை தான்... ஹா... ஹா...
பதிலளிநீக்குஅசர வைக்கும் காணொளி ஐயா...
தாங்கள் தந்துள்ள அறிவுரை திருமணமானவர்கள் மனதில் கொள்ளவேண்டிய ஒன்று. காணொளி மனதைவிட்டு அகலமறுக்கிறது.
பதிலளிநீக்குincredible performance in video.
பதிலளிநீக்குsubbu thatha
www.subbuthatha.blogspot.com
பகிர்ந்த அனைத்துமே அருமை. ஆனால் ATM பற்றிய தகவல் உண்மையானது அல்ல.யாரும் இதை முயற்சிக்கவேண்டாம்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா..
மேல் கூறிய கருத்தும் காணொளியும் மிக அருமை...வாழ்த்துக்கள் ஐயா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த ஏடிஎம் இன்ஃபர்மேஷன் எங்கருந்து கிடைச்சிது? ஒருவேளை அமெரிக்காவுல இப்படி இருக்குமோ என்னவோ?
பதிலளிநீக்குகாணொளி சூப்பர். பகிர்வுக்கு நன்றி.
மயிலின் வரவேற்பு ரசிக்கவைத்தது..
பதிலளிநீக்கு//உங்கள் பின் நம்பரை திருப்பி அடியுங்கள் அதாவது பின் நம்பர் 1234 என்றிருந்தால் 4321 என்று அடியுங்கள்.//
பின் எண் 4321 என்று வேறு ஒருவர் வைத்திருந்தால் என்ன ஆகும் என அறிய ஆவல்...
//பின் எண் 4321 என்று வேறு ஒருவர் வைத்திருந்தால் என்ன ஆகும் என அறிய ஆவல்...//
பதிலளிநீக்குஅதே பின் நம்பர் நிச்சயமாக வேறொருவருக்கு இருக்கத்தான் இருக்கும்.
அதனால் ஒன்றும் பிரச்சனையே வராது.
ஏனெனில் தங்களின் ATM Card க்கு தாங்கள் அடிக்க வேண்டிய பாஸ்வேர்டு, தலைகீழாக மாற்றி அடிக்கப்பட்டுள்ளது என்பது, சிஸ்டத்தில் மெஷினுக்குத் தெரிந்து, அதுவே போலீஸுக்கு ஆடோமேடிக் அலர்ட் கொடுக்கும் விதமாகவே அதை வடிவமைத்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளவும்.
அன்புடன் VGK
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on the post "கண்டது கேட்டது பகிர்வு":
பதிலளிநீக்குமேலும் சற்றே விளக்கமாக:
தங்களின் ATM Card ஐ நீங்கள் உள்ளே நுழைத்ததும், தங்களைப்பற்றிய அனைத்து விஷயங்களும் மெஷினின் மெமரிக்குத் தெரியும்.
தாங்கள் தங்கள் பாஸ்வேர்டு எண்களை நேராக அடித்தால் பணம் மட்டும் வரும். தங்களின் கணக்கிலும் பணம் குறைந்துவிடும்.
அதையே தலைகீழாக தாங்கள் அடித்தாலும்
[1] தங்களுக்குப் பணமும் வரும்,
[2] தங்கள் கணக்கில் மட்டுமே பணம் குறையும்.
[3] உடனே அந்த இடத்திற்கு போலீஸும் வந்து சேரும்
என்பதே இதில் வைத்துள்ள நல்லதொரு சுலபமான [மிகவும் இரகசியமான] திட்டம்.
ஆனால் நடைமுறையில் அங்கு உடனடியாக போலீஸ் வருமா, நமக்கு உதவுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.
நாம் சோதித்துப்பார்த்தால் மட்டுமே இதில் உள்ள உண்மை நிலவரம் தெரியவரும்.
தாங்கள் ATM CARD ஐ நுழைத்த பிறகு, பாஸ்வேர்டை சரியாகவோ தலைகீழாகவோ அடித்தாலும், தங்களுக்குப் பணம் கிடைக்கும். இதில் தங்கள் கணக்கில் மட்டுமே பணம் பற்று [DEBIT] வைக்கப்படும்.
அதே எண் பாஸ்வேர்டு உள்ள மற்றொரு நபர் இதில் எந்தவிதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார் என்பதையும் அறியவும்.
ஏனெனில் அவரின் ATM CARD அவரிடம் மட்டுமே உள்ளது. அதை அவர் இங்கு கொண்டு வந்து நுழைக்கவில்லை என்பது மெஷினுக்கு நன்றாகவே தெரியும்.
பிரியமுள்ள VGK
பதிலளிநீக்குவருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. பதிவில் காணும் ஏதோ செய்திகள் ஒவ்வொருவரையும் ஏதோ காரணத்துக்காக ஈர்க்கிறது. வங்கியில் பணிபுரிந்த திரு நடன சபாபதியும் திரு டி.பி.ஆர் ஜோசப்பும் இந்த ATMசெய்தி பற்றி உர்ஜிதம் செய்யவில்லை. நானும் இதை ஊர்ஜிதப்படுத்தி எழுதவில்லை. ஆனால்திரு.வைகோ அவர்கள் விளக்கமாகவே பின்னூட்டமிட்டிருக்கிறார். இந்த மாதிரி ATMகார்டை பின் எண் மாற்றிப்போட்டு உபயோகிக்கும் நிலை யாருக்கும் வரவேண்டாம்பதிவில் எழுதியது போல் இது ஒரு தகவல் பரிமாற்றமே. மீண்டும் அனைவருக்கும் நன்றி.
a very good bunch
பதிலளிநீக்குHilarious.
பதிலளிநீக்குascending order sentence is amazing. eppadi yosicchaanganu aacchariyam.
பதிலளிநீக்கு@ தருமி
@ அப்பாதுரை
நீண்ட இடைவெளிக்குப் பின் வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது நன்றி
அற்புதமான காணொளிகள்.....
பதிலளிநீக்குகண்டது கேட்டது பகிர்வு - மிக அருமை......