வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

ரசிக்க சில காணொளிகள்


சில ரசிக்க வைக்கும் காணொளிகள்
----------------------------------------------------
யாம் பெற்ற இன்பம் யாவரும் பெருகவே
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிவிக்கலாமே.

                                            







10 கருத்துகள்:

  1. குழந்தையின் அற்புதமான ஆட்டம் மறுபடியும் காண வருவேன்...!(வீட்டிலும் அனைவரும் ரசிக்க) நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. பார்க்கப் பார்க்க மறுபடியும் ஆசை வருகிறது. அழகான காட்சிகளால் எங்களை அசத்திவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சீனியர் மொமென்ட்ஸ் நன்றாக இருந்தது. குழந்தை ஸ்வீட்...ஸ்வீட்...

    பதிலளிநீக்கு
  4. முதல் காணொளியில் நன்றாக கவனித்தால் முதலில் நாம் பார்க்கும் எந்த சீட்டுக்களுமே அடுத்த காட்சியில் இருக்காது. எனவே எந்த சீட்டை நினைத்தாலும் அது நிச்சயம் இருக்காது.

    Senior Moments அருமை. அதைவிட அருமை அந்த குழந்தையின் நாட்டியம். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

  5. @ திண்டுக்கல்தனபாலன்
    @ Dr.Jambulingam
    @ ஸ்ரீராம்
    @ வே. நடன சபாபதி
    அனைவருக்கும் வந்து காணொளி கண்டு ரசித்தமைக்கு நன்றி. நடனசபாபதி மிகவும்கூர்ந்து ரசித்திருக்கிறார். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  6. குழந்தையின் நடனம்
    மிகவும் கவர்ந்தது ..!

    பதிலளிநீக்கு
  7. அழகான பகிர்வு ஆனால் குழந்தை நடனம் கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றது நம் போலி விளம்பரத்தை!

    பதிலளிநீக்கு

  8. @ கரந்தை ஜெயக்குமார்
    @ இராஜராஜேஸ்வரி
    @ தனிமரம்
    காணொளிகள் கண்டு ரசித்த்மைக்கு நன்றி. சில குழந்தைகளின் திறமைகள் ரசிக்கவே என்று நினைக்கிறேன். போலி விளம்பரங்கள் எங்கிருந்து வருகிறது.

    பதிலளிநீக்கு